Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

 சிறு கோயில்களில் தரிசனம் விரைவில் ஆரம்பம்… திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

நகராட்சி மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறு சிறு கோயில்கள் மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் பொதுமக்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் அவர் கூறியதாவது, “தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. பொதுமக்களின் ஒத்துழைப்பு மற்றும் நோய் தொற்றின் நிலைமையையும் கருத்தில் கொண்டு ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே […]

Categories

Tech |