Categories
சினிமா தமிழ் சினிமா

2022: கம்மியான பட்ஜெட்டில்…. பார்வையாளர்களின் கவனம் ஈர்த்த தமிழ் படங்கள்…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நடப்பு ஆண்டு சிறிய பட்ஜெட்டில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி பார்வையாளர்களை கவர்ந்த தமிழ் திரைப்படங்கள் பற்றி நாம் இப்போது தெரிந்து கொள்வோம். முதலாவதாக சாய்பல்லவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த “கார்கி”திரைப்படம் சிறு பட்ஜெட்டில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்த இப்படத்தை, கௌதம் ராமச்சந்திரன் இயக்கி இருந்தார். 2வதாக கருணாஸ், அருண்பாண்டியன், ரித்விகா, பிரபாகர், உமாரியாஸ் கான், இனியா போன்றோர் நடித்திருந்த “ஆதார்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. […]

Categories

Tech |