கடந்த 9.1.2018 அன்று திருப்பூர் மாவட்ட நல்லூர் போலீசார் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருந்த வங்கதேச நாடு குல்னா மாநிலத்தைச் சேர்ந்த மொன்வர் ஹூசைன்(37) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது இந்தியாவில் வசிப்பதற்கான போலி ஆதார் கார்டு அவரிடம் இருந்துள்ளது. இதன் மூலமாக அவர் போலி ஆதார் கார்டை தயாரித்து அதன் மூலம் திருப்பூரில் உலவி வந்தது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் போலி ஆவணங்கள் மூலமாக இந்தியாவில் இருந்த குற்றத்திற்காக அவரை போலீசார் கைது […]
Tag: சிறை
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 24 மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 300க்கும் அதிகமான விசை படகுகளுடன் கடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி அன்று மீன் பிடிப்பதற்காக சென்றிருக்கிறார்கள். இலங்கை கடற்படையினர் அந்த சமயத்தில் சோதனை பணியை மேற்கொண்டிருந்த நிலையில், எல்லையைத் தாண்டி சென்றதாக கூறி ஐந்து விசை படகுகளை கைப்பற்றியதோடு, மீனவர்கள் 24 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். […]
தெலுங்கானாவில் முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா என்னும் பெயரிலான கட்சியை ஆந்திர பிரதேச முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி சர்மிளா ரெட்டி தனியாக தொடங்கி நடத்திக் கொண்டிருக்கின்றார். சம்பவத்தன்று தெலுங்கானா முதல் மந்திரிக்கு எதிராக அவரது இல்லத்திற்கு முன் போராட்டம் நடத்துவதற்காக சர்மிளா ரெட்டி காரில் சென்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் கிரேன் ஒன்றை கொண்டு வந்தனர். பின் ஷர்மிளா சென்று கொண்டிருந்த காரை […]
பண மோசடி குற்றச்சாட்டில் கைதாகி இருக்கும் டெல்லி மந்திரியான சத்யேந்திர ஜெயின் திகார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இதனிடையில் திகார் சிறைச்சாலையில் சொகுசு வசதிகளுடன் அவர் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த நிலையில் சிறைச்சாலையில் சொகுசு படுக்கைகளுடன் அவர் மசாஜ் செய்வது போன்ற காட்சிகளானது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் முதுகுத் தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக 2 முறை அவருக்கு அறுவை சிகிச்சை செய்து இருப்பதால் பிசியோதரபி சிகிச்சை அளிக்கப்பட்டது என துணை முதல் மந்திரியான மணீஷ் […]
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 15 பேர் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கச்சிமடத்தின் மீனவர்கள் 15 பேர் இரண்டு விசை படகுகளுடன் கடந்த ஐந்தாம் தேதி அன்று மீன்பிடிப்பதற்காக சென்றிருக்கிறார்கள். எல்லையை தாண்டி சென்றதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை, கடந்த ஏழாம் தேதி அன்று மன்னாரில் இருக்கும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். நீதிபதி 17ஆம் தேதி வரை அவர்களை சிறையில் வைத்திருக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். அதன் பிறகு அவர்களை வவுனியா சிறையில் அடைத்தனர். இன்று […]
மின் இணைப்பு பெறுவதற்காக லஞ்சம் கேட்ட அதிகாரிக்கு மூன்று வருட சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் கல்லூரி சாலையைச் சேர்ந்த காசி விஸ்வநாதன் என்பவர் தனது விவசாய நிலத்தில் மின் இணைப்பு பெறுவதற்காக மின் பொறியாளர் அலுவலகத்தில் சென்று 2016 ஆம் வருடம் விண்ணப்பித்திருக்கின்றார். அப்போது அங்கு மின்வாரிய வணிக ஆய்வாளராக பணியாற்றிய குபேந்திரன் என்பவர் கள ஆய்வு செய்து மதிப்பீட்டு அறிக்கை கொடுப்பதற்கு ரூபாய் 5000 லஞ்சம் கேட்டிருக்கின்றார். […]
முதல்வர் ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதாகவில்லை. ஆனால் மிசா சட்டத்தில் கைதானது போல் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழ்நாடு வந்துள்ளார் மதுரை மற்றும் காரைக்குடியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் காரைக்குடியில் நடைபெற்ற பாஜக கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கட்சி நிர்வாகிகளிடம் பேசியுள்ளார். இதனை அடுத்து பாஜக தலைவர் அண்ணாமலை […]
இந்தியாவில் முதன்முறையாக பஞ்சாப் மாநிலத்தில் சிறைக் கைதிகளுக்காக ஒரு சிறப்பான திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஏராளமான குற்ற செயல்கள் நடைபெற்று வரும் நிலையில் அவற்றை தடுக்கவும் நடந்த குற்றங்களுக்கு தண்டனை அளிக்கும் விதமாக காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். அவ்வாறு பல்வேறு குற்ற வழக்குகளில் சிறை தண்டனை அனுபவிக்கும் கைதிகளுக்கு அவர்களின் நன்னடத்தை அடிப்படையில் தண்டனை காலத்திற்கு முன்பாகவே விடுதலை செய்யப்படும் நடைமுறை உள்ளது. […]
ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 21ம் தேதி 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் தனுஷ்கோடி, தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 6 மீனவர்களை கைது செய்தனர். அவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர். அவர்களை ஆகஸ்ட் 4ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து 6 மீனவர்களும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் 6 மீனவர்களையும் விடுதலை செய்து மன்னார் […]
உக்ரைன் நாட்டின் சிறையை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 53 வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் ஐந்து மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மரியு போல் நகரை ரஷ்ய படையினர் ஆக்கிரமித்த சமயத்தில் அவர்களிடம் சரணடைந்த உக்ரைன் நாட்டு வீரர்களை டோனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ஓலெனிவ்கா என்ற சிறையில் அடைத்து வைத்தனர். இந்நிலையில் நேற்று அந்த சிறையை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் அங்கு அடைக்கப்பட்டிருந்த, […]
சேலம் கன்னங்குறிச்சி பெரிய கொல்லப்பட்டி சேர்ந்த கோகுல்நாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது பல வழிப்பறி வழக்குகள் இருக்கிறது. இது பற்றி புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து கோகுலத்தை கைது செய்துள்ளனர். இதே போன்று முள்ளுவாடி கேட் மக்கான் தெருவை சேர்ந்த ஜாபர் அலி என்பவர் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் மிரட்டி பணம், செல் போன் பறித்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதேபோல் […]
கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் ஆபரேஷன் விடியல் என்ற பெயரில் கஞ்சா விற்பனையை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விவிபி நகர் அருகே மாணவர்களிடம் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக காவல் ஆய்வாளர் முத்துக்குமரனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் தீவிர சோதனை நடத்தியதில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 3 பேரை அழைத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது அவர்கள் […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் […]
கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த ஷான் பாபு சென்ற ஜனவரி மாதம் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அதாவது ஷான் பாபுவை கடத்திய கும்பல் அவரை கொடுமைபடுத்தி கொலை செய்தனர். அவரது உடல் முழுதும் 38 இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தது. ஷான்பாபுவை கொலை செய்த கும்பல் அவருடைய உடலை காவல் நிலையம் முன்பு போட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இச்சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாபுவை கடத்தி கொலை […]
கொலம்பியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள துலுவா நகரில் பெரிய சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறையில் உள்ள கைதிகள் நேற்று முன்தினம் திடீரென கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது சிறையில் தீப்பற்றி மளமளவென கொழுந்து விட்டு எரிந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் சிறை முழுவதும் பரவியது. இதில் தீயின் கோரப்பிடியில் சிக்கி 49 கைதிகள் உடல் கருகி பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் […]
புனலூர் பெண்ணை வீட்டு வேலைக்கு வரவழைத்து பலாத்காரம் செய்த வழக்கில், கோட்டயம் முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி சுஜித், குற்றவாளி கே.கே. ஜார்ஜ் (72) என்பவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். கோட்டயம் வேலூர் மணிக்குன்னம் பகுதி குறிக்காச்சேரியில் உள்ள கே.கே. ஜார்ஜ் (72) குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பெண்ணை மோசடி செய்ததற்காகவும், ஏமாற்றி, அடிபணியச் செய்ததற்காகவும், நிதி ரீதியாகச் சுரண்டியதற்காகவும் பெண்ணை சித்திரவதை […]
கடந்த இரண்டு வருடங்களில் 192 குழந்தை திருமண வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நவீன காலகட்டத்தில் சமூகவலைத்தளங்கள், சினிமா மற்றும் மொபைல் போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் பள்ளிப் பருவத்திலேயே பருவ கோளாறால் மாணவ-மாணவியர் பலரும் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். கோவை மாவட்டத்தில் 2019 – 20 ஆம் வருடம் வரை குழந்தைகள் திருமணம் 100 க்கும் குறைவாகவே இருந்துள்ள நிலையில் தற்போது கொரோனாவிற்கு […]
ஸ்வீடன் நாட்டில் உள்ள சிறைச்சாலையில் ஒரு கைதியிடம் எதிர்பாராதவிதமாக ஒரு துப்பாக்கி கிடைத்துள்ளது. அந்தத் துப்பாக்கி கிடைத்தவுடன் யாராக இருந்தாலும், அதை வைத்து சிறைச்சாலையில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதை தான் யோசிப்பார்கள். ஆனால் அந்த கைதி ஒரு காவலரின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி எனக்கு 20 பீட்சா வேண்டும் என கேட்டுள்ளார். இதைக் கேட்ட அனைத்து காவலர்களும் மிகவும் ஆச்சர்யப்பட்டனர். இதனையடுத்து அந்த கைதிக்கு 20 பீட்சா வாங்கி கொடுத்துள்ளனர். அந்தக் கைதி அந்த […]
தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் 24ஆம் தேதி தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் யாழ்ப்பாணம் சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மீனவர்கள் 12 பேர் ஜாமினில் செல்வதற்கு தலா ஒரு கோடி செலுத்த வேண்டும் என்று […]
சிறையில் செல்போன் பயன்பாட்டை தவிர்ப்பதற்காக ஜாமர் பொருத்த வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. சிறையில் செல்போன் பயன்பாட்டை தவிர்ப்பதற்காக ஜாமர் பொருத்த வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி இருக்கிறது.இது தொடர்பாக, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எழுதி உள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது,மாதிரி சிறை விதிமுறை கையேடு – 2016, கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் […]
ரஷ்யா, சுமார் 5 லட்சம் உக்ரைன் மக்களை வற்புறுத்தி ரஷ்ய நாட்டின் ஒரு தொலை தூர பகுதிக்கு அனுப்பியிருப்பதாகவும் அங்கிருந்து அவர்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரேன் நாட்டிற்கான ஐ.நா அமைப்பின் நிரந்தர பிரதிநிதியான Sergiy Kyslytsya, ஒரு லட்சத்து 20 ஆயிரம் சிறுவர்கள் உட்பட 5,00,000 உக்ரைன் மக்களை ரஷ்யா கட்டாயப்படுத்தி இடமாற்றம் செய்திருப்பதாக கூறியிருக்கிறார். அவ்வாறு, உக்ரைன் மக்கள் அனுப்பி வைக்கப்பட்ட இடங்களில் Sakhalin என்ற தீவும் இருக்கிறது. ஒரு மிகப்பெரிய சிறை […]
உக்ரைன் மீது ரஷ்யா 45-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய படைகளின் பிடியில் கடந்த ஒரு மாத காலமாக சிக்கியிருந்த 300 அப்பாவி மக்களில், 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களுடைய சடலங்கள் அப்புறப்படுத்தப்படாமல் இருட்டு அறை ஒன்றில் கிடப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பள்ளி ஒன்றின் அடித்தளத்தில் 700 சதுர அடி கொண்ட அறையில் சிக்கிக்கொண்ட 300 அப்பாவி மக்களில் சிலர் பசி அல்லது மூச்சுத்திணறலாலும், சில முதியவர்கள் சோர்வாலும் […]
கோவாவில் ரயிலில் சென்ற 37 வயதுடைய நபர் தனக்கு பின்னால் நின்ற நபர் மீது மோதியதால் எதிரே நின்ற பெண் பயணியின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து இருந்தார். 2015 இல் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக அப்போது அந்த பெண் அளித்த புகாரின்படி வழக்கு நடைபெற்று வந்தது. தவறுதலாக நடந்ததால் தன்னை முறையாக நபர் கேட்டிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம் ஒரு வருடம் சிறை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.
திருட்டு வழக்கில் கைதான சிறுவன், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன். இந்த சிறுவன் கடந்த 23ஆம் தேதி திருட்டு வழக்கில் நாமக்கல் போலீசார் கைது செய்துள்ளனர். அதன்பின் அந்த சிறுவனை போலீசார் சேலம் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். அப்போது திருட்டு வழக்கில் கைதான அந்த சிறுவனின் கன்னம் வீங்கியிருந்தது. இதைப்பற்றி […]
ஸ்காட்லாந்தில் உள்ள Uddingston என்ற நகரில் Eamonn Goodbrand (33) என்ற நபருக்கும், Claire (26) என்ற பெண்ணுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதால் Claire, தன்னுடைய தாய் Cherry-Ann Lindsay-ன் முகத்தில் குத்தியதோடு, தலை முடியை பிடித்து இழுத்திருக்கிறார். மேலும் அவருடைய கழுத்தை பிடித்து நெரித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கீழே விழுந்த தனது தாயை Claire ஷூ காலால் மிதித்திருக்கிறார். மணமகன் Eamonn, அவருடைய சகோதரர் […]
திமுக நிர்வாகியை அடித்து அரை நிர்வாணப் படுத்திய வடக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை எதிர்த்து அதிமுகவினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் சேலத்தில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் அவர் பேசியதாவது, “அதிமுக மக்கள் சக்தி மிகுந்த கட்சி வாழையடி வாழையாக அதிமுக தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் தொடங்கி திமுகவினருக்கு அதிமுக மீது பழி போடுவதும் […]
கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் திமுக தொண்டர் ஒருவர் கள்ள ஓட்டு போட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் சிலரால் தாக்கப்பட்டு அரை நிர்வாணப்படுத்திய சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவை சேர்ந்த 40 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்து ஜார்ஜ் டவுன் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த […]
சென்னையில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஒருவரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின்படி ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். அதன்பின் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல்துறையினர் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது ரூபாய் […]
இரண்டாவது வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரான ஜெயக்குமாருக்கு மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலை மறியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது வண்ணாரப்பேட்டை 49-ஆவது வார்டில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக திமுக பிரமுகர் நரேஷ் என்பவரை அரை நிர்வாணப்படுத்தி அதிமுகவினர் தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தது. இதையடுத்து தாக்குதலுக்கு உள்ளான நரேஷ், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் கொலைவெறி தாக்குதல், ஆயுதங்களை கொண்டு தாக்குதல் உள்ளிட்ட 8 […]
லாலு பிரசாத் யாதவ் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் (வயது 73). இவர் 5 வது கால்நடை தீவன ஊழல் வழக்கில் கடந்த 15ஆம் தேதி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளநிலையில் ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ராஞ்சியில் உள்ள மருத்துவ அறிவியல் நிலைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது லாலு பிரசாத் சிகிச்சை […]
இலங்கை கடற்படையினர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்த 6 தமிழக மீனவர்களை மார்ச் மாதம் 4-ஆம் தேதி வரை சிறையில் வைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராதாபுரம் மாவட்டம் பகுதியை சேர்ந்த 6 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார்கள். இவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை வீரர்கள் அந்த 6 பேரை கைது செய்துள்ளார்கள். அதன்பின்பு இவர்களை இலங்கை கடற்படையினர் அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளார்கள். இந்நிலையில் அந்நாட்டு […]
புதுச்சேரியில் கொலை வழக்கில் சிறுவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள குபேரர் அங்காடியில் பூக்கடை ஒன்று அமைந்துள்ளது. அந்த கடையில் சிவபாலன்(19) மற்றும் பாலாஜி(23) ஆகிய 2 பேர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கடையில் நேற்று அதிகாலை அருளானந்தம்(38) என்பவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து போலீசார் அந்த இரு சிறுவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும் மது அருந்தும் போது […]
சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா நான்கு ஆண்டுகள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தண்டனைக் காலத்தில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் சிறையில் சொகுசு வசதிகளை பெறுவதற்காக சிறைத்துறை அதிகாரிகளுக்கு 2 கோடி வரை லஞ்சம் வழங்கியதாக அப்போதைய சிறைத்துறை டிஐஜி ரூபா பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த வழக்கு பெங்களூர் மாநகர 24 ஆவது அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லக்ஷ்மி நாராயண பட், கிருஷ்ணகுமார், அனிதா, […]
சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் இருந்தபோது அவருக்கு சொகுசு வசதிகள் செய்யப்பட்டதாக சிறைத்துறை டிஐஜி ரூபா பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். இதனையடுத்து சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்யப்பட்டது உண்மைதானா என்பது குறித்து அறிய கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினோத்குமாரை நியமனம் செய்து உயர்மட்ட குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என ஊழல் தடுப்பு பிரிவு சார்பில் கடந்த 2018 […]
உத்திரபிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார்கள். அந்த வரிசையில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கூறியுள்ளார். அவர் கூறியுள்ள தேர்தல் வாக்குறுதிகள் பின்வருமாறு, “மதமாற்ற திருமணம் செய்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் 10 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும். உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கு ஹோலி மற்றும் தீபாவளி அன்று […]
ஐநாவின் யுனிசெப் அமைப்பு சிரிய நாட்டில் ஐஎஸ் பயங்கரவாதிகள் கைப்பற்றியிருக்கும் சிறையில் சுமார் 850 குழந்தைகள் மாட்டிக் கொண்டிருப்பதாக வருத்தம் தெரிவித்திருக்கிறது. சிரிய நாட்டில் சுமார் 3500 நபர்கள் அடைக்கப்பட்டிருந்த சிறையில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் பலர் தப்பியோடி விட்டனர். இந்நிலையில் சிறையை கைப்பற்றுவதில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கும், குர்திஷ் படையினருக்கும் இடையே கடந்த 6 நாட்களாக சண்டை ஏற்பட்டு வந்தது. இதில் 200-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்ததுடன் 45,000-த்திற்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹசாக்கா நகரத்தில் […]
இலங்கை சிறையில் இருக்கும் தமிழகத்தை சேர்ந்த 55 மீனவர்களையும் நிபந்தனைகளுடன் விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 55 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்நிலையில், அந்த மீனவர்களை விடுதலை செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதன்படி, புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 55 பேரும் நிபந்தனைகளுடன் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த வருடம், டிசம்பர் மாதம் 18 மற்றும் 20-ஆம் தேதிகளில் மீன்பிடிக்க சென்ற தமிழக […]
பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த ஹரி நாடார் அண்மையில் பணமோசடி வழக்கு ஒன்றில் கைதாகி பின்னர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்ற ஹரிநாடாரின் மனைவி ஷாலினி புகார் மனு ஒன்றை வழங்கியுள்ளார். அந்த புகார் மனுவில், “ஹரி நாடார் கடந்த 5.12.2011 அன்று என்னை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அப்போது எங்கள் இருவருக்கும் வசதி எதுவும் கிடையாது. ஆனால் மகன் பிறந்த பிறகு […]
திருநங்கைகளுக்கு சிறைகளில் தனிஅறை வழங்குவது தொடர்பாக மத்திய அமைச்சகம் மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சிறைச்சாலைகளில் திருநங்கைகளுகளுக்கென அமைக்கப்படும் அறைகள் மூலம் அவர்கள் முழுவதுமாக தனிமைப்படுத்தப்படக் கூடாது எனவும், அவர்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்வதற்காகவே தனி அறைகள் மற்றும் இதர வசதிகள் ஏற்படுத்தித் தருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது .அவர்களுக்கென தங்கும் அறை, கழிப்பறை மற்றும் குளியலறை ஆகியவற்றை உறுதிப்படுத்த மாநில அரசுகளைக் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் உள்துறை அமைச்சகம் சிறைச்சாலைகளில் அவர்கள் சேர்க்கை. […]
ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல நபர்களிடம் 3 கோடி ரூ வரை மோசடி செய்ததாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் நவ.15-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். சென்னை ஐகோர்ட்டில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு டிச.17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து குற்றப்பிரிவு காவல்துறையினர் 8 தனிப் படைகள் அமைத்து அவரை வலைவீசி தேடி வந்தனர். இதையடுத்து […]
ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல நபர்களிடம் 3 கோடி ரூ வரை மோசடி செய்ததாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் நவ.15-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். சென்னை ஐகோர்ட்டில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு டிச.17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து குற்றப்பிரிவு காவல்துறையினர் 8 தனிப் படைகள் அமைத்து அவரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் […]
நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து அவர்களின் 12 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை வரும் 13ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பதற்கு ஊர்காவல்துறை நீதிமன்றம் […]
மாரிதாஸ் எனும் பிரபல யூடியூபர் அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இவரின் வீடியோவுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஒவ்வொருநாளும் நிகழும் அரசியல் நிகழ்வுகள் குறித்து மிகவும் புள்ளி விவரத்தோடு பேசக்கூடிய மாரிதாஸ் கைது செய்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவிட்டு, பொது அமைதியை குந்தகம் விளைவிக்கும் வகையில் பிரச்சாரம் செய்ததாக கூறி யூடியூபர் மாரிதாஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இந்நிலையில் […]
கடந்த 2016ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட பிரேசில் நாட்டின் ஒலிம்பிக் தலைவருக்கு தற்போது நீதிமன்றம் அதிரடியான தண்டனையை விதித்துள்ளது. பிரேசில் நாட்டின் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக் குழுக்களின் தலைவரின் மீது கடந்த 2016ஆம் ஆண்டு ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது 79 வயதாகும் பிரான்ஸ் நாட்டின் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி குழுக்களின் தலைவருக்கு ஊழல் வழக்கிற்காக நீதிமன்றம் அதிரடியான தண்டனை ஒன்றை விதித்துள்ளது. அதாவது ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட […]
புதுச்சேரி காலப்பட்டியில் உள்ள மத்திய சிறைச்சாலையில் 200க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை ஆகிய வழக்கில் கைதிகள் உள்ளனர். இந்நிலையில் இந்த சிறையில் வழக்கு ஒன்றில் சிறைப்பட்டிருக்கும் அஜித் என்பவரை ஜெகதீஸ்வரன் மற்றும் அகிலன் ஆகியோர் பார்க்க வந்தனர். அப்போது அவர்கள் அஜித்துக்கு இரண்டு பிஸ்கட் பாக்கெட் கொடுத்தனர். இந்த இரண்டு பிஸ்கட் பாக்கெட்களையும் சிறைவார்டன்கள் சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் மறைந்திருந்தது. இதுகுறித்து காலாப்பட்டு போலீசாரிடம் சிறைதுறை அதிகாரிகள் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் […]
பாகிஸ்தானில் சிறையிலிருந்த இந்திய மீனவர்கள் 20 பேர் விடுவிக்கப்பட்டு இந்திய அதிகாரிகளிடம் நாளை ஒப்படைக்கப்படவிருக்கிறார்கள். பாகிஸ்தானின் கடல் எல்லைக்குள் மீன் பிடித்ததாக இந்தியாவைச் சேர்ந்த மீனவர்கள் 20 பேரை பாகிஸ்தான் கடற்படை சிறை பிடித்தது. அவர்களுக்கு நான்கு வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அவர்கள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு வாகா எல்லையில் இந்திய நாட்டு அதிகாரிகளிடம் நாளை ஒப்படைக்கப்படவுள்ளதாக மூத்த அதிகாரி கூறியிருக்கிறார். இது குறித்து சிறை கண்காணிப்பாளரான இர்ஷாத் ஷா தெரிவித்துள்ளதாவது, குஜராத்தை […]
குற்றாவாளி திருமணம் செய்து கொள்வதற்கு சிறை நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இயக்குனரான ஜூலியன் அசாஞ்சே விக்கிலீக்ஸ் நிறுவனத்தை நிறுவினார். இவர் அமெரிக்க நாட்டின் ராணுவ தகவல்களை உளவு பார்த்து வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கடந்த 2019ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதிலும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவரை கைது செய்ய வேண்டும் என்று அமெரிக்க அரசு தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு எதிராக இவர் போராடி வருகிறார். இந்த நிலையில் இவர் தன்னுடைய காதலரான […]
ஈகுவடாரிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் அந்நாட்டு அரசாங்கம் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. ஈகுவடார் நாட்டில் குயாஸ் என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்திலுள்ள சிறையில் அதிகபடியான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளார்கள். ஆகையினால் அந்த சிறையிலுள்ள கைதிகளுக்கிடையே அடிக்கடி கோஷ்டி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்க ஈகுவடார் அரசாங்கம் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது குயாஸ் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், பெண்கள் உட்பட சுமார் 2,000 […]
30 ஆண்டுகளுக்கு முன்னர் சிறையிலிருந்து தப்பிச் சென்ற ஆஸ்திரேலிய நபர் ஒருவர் தற்போது கொரனோ வைரஸினால் அவதிப்பட்டு மீண்டும் சிறைக்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் டார்க்கோ டக்கி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செய்த குற்றத்திற்காக கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக ஆஸ்திரேலிய நாட்டிலுள்ள சிறை ஒன்றில் காவல்துறை அதிகாரிகளால் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால் எப்படியோ டார்க்கோ டக்கி சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து இவர் தன்னுடைய பெயரை கூட வெளியே சொல்லாமல் தன்னால் […]