Categories
தேசிய செய்திகள்

“நாடு முழுவதும் சிறைகளில் சிசிடிவி கேமரா”…. மத்திய அரசு திடீர் விளக்கம்….!!!!

சிறைச்சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் பின்பற்றப்படவில்லை என்பது நாடாளுமன்றத்தில் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு அளித்துள்ள பதில் மூலமாக தெரியவந்துள்ளது. மக்களவை உறுப்பினரான ரவிக்குமார் கைதிகளின் விடுதலையை வேண்டும் என்றே தாமதப்படுத்தும் சிறை அதிகாரிகளுக்கு எதிராக அரசாங்கம் எதாவது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து இருக்கிறதா, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ள சிறைகளின் விவரங்கள் உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி இருந்தார். அதற்கு சட்டத்துறை அமைச்சர் கிரண் […]

Categories

Tech |