Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிர மாநிலம்… சிறைக்கைதிகள் 1000 பேருக்கு தொற்று… சிறைத்துறை நிர்வாகம் அறிவிப்பு…!!

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சிறை கைதிகள் 1000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. நாட்டிலேயே வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் தான் முதலிடத்தில் உள்ளது. இதனிடையில், அந்த மாநிலத்தில் உள்ள சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும், சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் கொரோனா பரவி வருகிறது. மகாராஷ்டிராவில் உள்ள சிறைச்சாலைகளில் கொரோனா பரவல் பற்றிய தகவல்களை மாநில சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் இருக்கும் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு […]

Categories

Tech |