Categories
உலக செய்திகள்

சிறைச்சாலையில் நடந்த செயல்…. பிரதமரின் அதிரடி நடவடிக்கை…. பறிபோன அமைச்சரின்பதவி….!!

சிறைசாலையில் கைதிகள் இருவரை துப்பாக்கி காட்டி மிரட்டிய இலங்கை அமைச்சரின் பதவி பறிபோனதாக தகவல் வெளியாகியுள்ளது.  இலங்கையில் அனுராதபுரம் என்னும் பகுதி அமைந்துள்ளது. அந்த பகுதியில் சிறைச்சாலை ஓன்று உள்ளது. அதனை பார்வையிட கடந்த 12 ஆம் தேதி அந்நாட்டு ஜெயில்களின் இணையமைச்சராக பணியாற்றிய லோஹன் ரத்வத்தே சென்றுள்ளார். அப்போது அவர் அங்கிருந்த இரண்டு தமிழ் அரசியல் கைதிகளை மட்டும் அழைத்துள்ளார். அதன்பின் அவர்களை மண்டியிட வைத்து தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் இலங்கை […]

Categories

Tech |