Categories
உலக செய்திகள்

ஈகுவேடார் நாட்டில் பயங்கரம்…. சிறையில் கோஷ்டி மோதல்…. வன்முறையில் 10 கைதிகள் பலி…!!!

ஈகுவேடார் நாட்டில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதில் கலவரம் வெடித்து 10 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈகுவேடார் என்ற தென் அமெரிக்கா நாட்டில் அமைந்துள்ள சிறைச்சாலைகளில் சமீப நாட்களில் கலவரங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சிறையில் இருக்கும் கைதிகளிடையே மோதல்  ஏற்பட்டு பெரும் வன்முறையாக மாறி வருவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். எனவே, அரசு இவ்வாறான வன்முறைகளை தடுப்பதற்கு சிறையில் குழு தலைவர்களாக இருக்கும் நபர்களை பிற சிறைகளுக்கு மாற்ற தீர்மானித்தது. அந்த வகையில் […]

Categories
மாநில செய்திகள்

அது ஒரு சாக்கடை, சுடுகாடு, புதைகுழி…! UKவில் செட்டில் ஆகப் போறேன்: நளினி…!!!

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 32 ஆண்டுகளுக்கு பின் சிறையில் இருந்து நளினி விடுதலை செய்யப்பட்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘சிறைச்சாலை ஒரு சாக்கடை, சுடுகாடு, புதைகுழி. எந்தவித நம்பிக்கையும் இல்லாமல் இருந்தேன். எனினும் தொடர்ந்து விடுதலைக்கான முயற்சிகளை செய்து வந்தேன். இனி என் மகளுடன் லண்டனில் செட்டில் ஆக முடிவெடுத்துள்ளேன். சிறையில் இருந்து 6 ஆண்டுகள் கல்வி கற்றேன். எம்.சி.ஏ பாடத்தில் 198 மதிப்பெண்கள் எடுத்துள்ளேன். இதைத்தவிர பிட்னஸ் அண்ட் நியூட்ரிஷன், பிசினஸ் ஸ்கில்ஸ் […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் புது சிறைச்சாலை, போலீஸ் நிலையங்கள்?…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்…..!!!!

மும்பையில் புது சிறைச்சாலை மற்றும் 7 போலீஸ் நிலையங்களை அமைக்க மகாராஷ்டிர அரசு திட்டமிட்டு இருப்பதாக துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் தன் சுட்டுரை பதிவில், மாநிலத்தலைநகர் மும்பை, நாக்பூர் மற்றும் புனே போன்ற இடங்களில் புது சிறைச்சாலைகளின் தேவை தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடந்தது. இப்போது மும்பையில் ஆர்தர் ரோட்டில் ஒரேஒரு ஜெயில் மட்டும்தான் இருக்கிறது. அத்துடன் காவலர் குடியிருப்புகளுக்கு அரசிடமிருந்து நிதிப்பற்றாக்குறை ஏற்படாது என உறுதியளித்தார். மும்பையின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நீயும் பொம்மை நானும் பொம்மை”…? வெடிக்கும் பல பிரச்சனைகள்… என்ன நடக்கிறது பிக் பாஸ் வீட்டில்…?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் ஆறாவது சீசன் கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி கோலாகலமாக தொடங்கியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த வாரம் எபிசோட்டில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஜிபி முத்து தானாக முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார். இந்த நிலையில் இதில் தற்போது 19 நபர்கள் வீட்டிற்குள் இருக்கின்றனர் இதனை அடுத்து பிக் பாஸில் நீயும் பொம்மை நானும் பொம்மை எனும் […]

Categories
உலக செய்திகள்

முத்தத்தால் உயிர் போன பயங்கரம்…. சிறைச்சாலைக்கு வந்த பெண்….. சிசிடிவியில் அம்பலமான பகீர்….!!!!

டென்னசியை சேர்ந்தவர் ரேச்சல் டொலார்ட் – ஜோஷ்வா பிரவுன் என்பவர்கள். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களை இருந்து வந்த நிலையில், போதை பொருள் கடத்திய வழக்கில் ஜோஷ்வா கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அந்த சமயத்தில் ரேச்சல் தனது நண்பனை சந்திக்க சிறைச்சாலை சென்றார். அப்போது இருவரும் பேசிவிட்டு வழக்கமாக தங்கள் அன்பை முத்தமாக பரிமாறிக்கொண்டனர். சில நாட்களுக்கு பிறகு ரேச்சல் மீண்டும் ஜோஷ்வாவை சந்திக்க சிறைக்கு சென்ற போது அப்போதும் முத்தம் கொடுத்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

பிரபல ரவுடி சிறையில் இருந்து தப்பி ஓட்டம்…. வார்டன்கள் செய்த காரியம்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…..!!!!

சிவகங்கையை சேர்ந்த பிரபல ரவுடியான வசந்த் என்பவர் வழிபறி வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று அவர் ஜாமினில் வெளியே வரயிருந்தார். அப்போது வசந்த் மீது மற்றொரு வழக்கில் பிடிவாரண்டி உள்ளதால் சிவகங்கை தனிப்படை காவல்துறையினர் அவரை கைது செய்ய வெளியே காத்திருந்தனர். இதையடுத்து நீண்ட நேரமாகியும் சிறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த தனிப்படை காவல்துறையினர் சிறை அதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்டனர். அதற்கு சிறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ரவுடி […]

Categories
உலக செய்திகள்

அடடே….! “சிறையில் காதலியை கரம் பிடித்த ஜூலியன்”…. கேக் வெட்டி கொண்டாட்டம்….!!!

பெல்மார்ஷ் சிறையில் உறவினர்கள் பார்வைக்கான நேரத்தில் நடைபெற்றது. விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, தன் நீண்ட நாள் காதலியான ஸ்டெல்லா மோரிஸை லண்டனில் இருக்கும் உயர்பாதுகாப்பு சிறையில் இன்று திருமணம் செய்துள்ளார். விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சே, அரசு தொடர்பான ரகசியங்களை ஹேக் செய்ததற்காக கடந்த 2019 ஆம் வருடத்தில் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு முன்பு லண்டனில் இருக்கும் ஈக்வடார் தூதரகத்தில் ஏழு வருடங்களாக வசித்திருந்தார். அப்போது கடந்த 2011-ஆம் வருடத்தில் லண்டன் தூதரகத்தில் […]

Categories
உலக செய்திகள்

இரண்டு குழந்தைகளின் பெற்றோருக்கு…. இன்று சிறையில் திருமணம்…!!!

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, தன் நீண்ட நாள் காதலியான ஸ்டெல்லா மோரிஸை  லண்டனில் இருக்கும் உயர்பாதுகாப்பு சிறையில் இன்று திருமணம் செய்கிறார். விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சே, அரசு தொடர்பான ரகசியங்களை ஹேக் செய்ததற்காக கடந்த 2019 ஆம் வருடத்தில் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு முன்பு லண்டனில் இருக்கும் ஈக்வடார் தூதரகத்தில் ஏழு வருடங்களாக வசித்திருந்தார்.  அப்போது கடந்த 2011-ஆம் வருடத்தில் லண்டன் தூதரகத்தில் இருந்த சமயத்தில் ஸ்டெல்லா மோரிஸ் என்பவரை சந்தித்திருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

“சிறைச்சாலைக்கு தீ வைத்த கைதிகள்”…. என்ன காரணம்?…. தாய்லாந்தில் பரபரப்பு….!!!!

தாய்லாந்தில் முக்கிய சிறைச்சாலை ஒன்றை கைதிகள் தீ வைத்து கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டில் கிராபி என்ற பகுதியில் உள்ள முக்கிய சிறைச்சாலை ஒன்றில் சுமார் 2,100 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 300 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்குள்ள கைதிகள் கொரோனா பாதித்தவர்களை வேறு இடத்திற்கு மாற்றுமாறு அதிகாரிகளிடம் கூறியிருக்கின்றனர். ஆனால் சிறைச்சாலை நிர்வாகமோ எதையும் பொருட்படுத்தாமல் நடவடிக்கை எடுக்க தவறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கைதிகள் […]

Categories
உலக செய்திகள்

400 க்கு பதிலாக 1,500 க்கும் மேலான கைதிகள்…. திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. வெளியான முக்கிய தகவல்….!!

கிழக்கு மத்திய ஆப்பிரிக்க நாட்டிலுள்ள சிறையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 38 கைதிகள் உயிரிழந்தது தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு மத்திய ஆப்பிரிக்க நாடாக புருண்டி உள்ளது. இந்த புருண்டியிலுள்ள கிடேகா என்னும் நகரில் 400 கைதிகள் மட்டுமே அடைக்கப்படக்கூடிய சிறைச்சாலை ஒன்று அமைந்துள்ளது. ஆனால் இந்த சிறைச்சாலையில் சுமார் 1500 க்கும் மேலான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் இந்த சிறைச்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 38 கைதிகள் பரிதாபமாக […]

Categories
உலக செய்திகள்

ரவுடி கும்பல்களின் பலே திட்டம்…. சிறையிலிருந்து தப்பிய கைதிகள்…. பிரபல நாட்டில் நடந்த சம்பவம்….!!

மெக்சிகோவிலுள்ள சிறைச்சாலையின் முன்பாக திட்டமிட்டு 2 கார் குண்டுகளை வெடிக்கச் செய்த ரவுடிக் கும்பல்கள் அங்கிருந்த 9 கைதிகளை தப்பிக்க செய்துள்ளார்கள். மெக்சிகோவில் ஹிடால்கோ என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்திலுள்ள சிறைச்சாலையின் முன்பாக ரவுடிக் கும்பல்கள் தன்னுடைய தலைவனை வெளிக்கொணர திட்டமிட்டு 2 கார் குண்டுகளை வெடிக்க செய்துள்ளார்கள். அதோடு மட்டுமின்றி சிறையின் முன்பாக காவலுக்கு நின்று கொண்டிருந்த 2 போலீசையும் துப்பாக்கியை கொண்டு சுட்டு கொலை செய்துள்ளார்கள். இதனால் சம்பவ இடத்திற்கு முன்பாக சிறைச்சாலையிலுள்ள […]

Categories
உலக செய்திகள்

சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம்…. கவலைக்கிடமாக உள்ள கைதிகள்…. பலி எண்ணிக்கை அதிகரிப்பு….!!

சிறைச்சாலையில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் தெற்கு பகுதியில் உள்ள ஈகுவடா நகரின் குயாஸ் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் சிறைச்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் கொலை, கொள்ளை, போதை பொருள், கடத்தல் போன்ற பல்வேறு பயங்கர குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைச்சாலையில் உள்ள கைதிகள் தங்களுக்குள் இரு குழுவாக பிரிந்து அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் சிறைச்சாலையில் நேற்று முன்தினம் […]

Categories
உலக செய்திகள்

“நைஜீரியாவின் சிறையில் வெடிகுண்டு வைத்த தீவிரவாதிகள்!”.. கைதிகள் தப்பியோட்டம்..!!

நைஜீரியாவின் ஒரு சிறைசாலையின் தடுப்பு சுவரை தீவிரவாதிகள் பயங்கரமான குண்டுகளை வைத்து தகர்த்ததோடு சிறைக்குள் புகுந்து, துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். நைஜீரிய நாட்டில் இருக்கும் கோகி மாகாணத்தின், கப்பா என்ற நகரத்தில் இருக்கும் ஒரு சிறையில், விசாரணை கைதிகள் 224 பேரும், குற்றவாளிகள் 70 பேரும் இருந்திருக்கிறார்கள். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு நேரத்தில், அந்த சிறையின் தடுப்பு சுவரை தீவிரவாதிகள், பயங்கரமான குண்டுகளை வைத்து தகர்த்ததோடு, சிறைக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவின் சிறையில் பயங்கர தீ விபத்து.. கைதிகள் உட்பட 41 பேர் உயிரிழப்பு..!!

இந்தோனேஷியாவில் இருக்கும் ஒரு சிறைச்சாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு கைதிகள் உட்பட 41 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள பாண்டன் என்ற மாகாணத்தில் இருக்கும் தங்கெராங்க என்ற சிறையில் மின்கசிவு ஏற்பட்டு, திடீரென்று தீப்பற்றி எரிந்துள்ளது. தீ பற்றிய கட்டிடத்தில் 122 கைதிகள் இருந்துள்ளார்கள். எனவே உடனடியாக தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து, பல மணி நேரங்களாக போராடி தீயை கட்டுப்படுத்தினர். எனினும், இந்த பயங்கர தீ விபத்தில் கைதிகள் உட்பட 41 […]

Categories
உலக செய்திகள்

“சிறையில் பரபரப்பு!”.. Pizza கேட்டு அதிகாரிகளை பிடித்து வைத்த கைதிகள்..!!

சுவீடனில் ஒரு சிறைச்சாலையில் கைதிகள் இருவர் சேர்ந்து பாதுகாப்பு அதிகாரிகளை சிறைபிடித்த நிலையில் பீட்சா தந்தால் விடுவிப்பதாக கூறிய சம்பவம் நடந்துள்ளது. சுவீடன் சிறைச்சாலையில் இருக்கும் கொலைக் குற்றவாளிகளான ஹானெட் மஹமத் அப்துல்லாஹி மற்றும் ஐசக் டியுவிட் என்ற இளைஞர்கள் எஸ்கில்ஸ்டூனா நகரத்தில் இருக்கும்  சிறைச்சாலையில் ஆயுள் கைதிகளாக இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று இருவரும் பாதுகாப்பு அதிகாரிகளுக்குரிய இடத்தில் எப்படியோ நுழைந்துவிட்டனர். அதன்பின்பு அதிகாரிகள் இருவரை ஒரு அறைக்குள் அடைத்தனர். மேலும் அவர்கள் ரேசர் பிளேடுகள் வைத்திருந்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அங்க போக அனுமதி இல்லை… கைதியின் சரமாரியான தாக்குதல்… காவலருக்கு நடந்த விபரீதம்…!!

வேலூரில் காவலரை தாக்கிய கைதியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி தாலுகா பாரதி நகரைச் சேர்ந்த மாபாஷா என்பவரை திருட்டு வழக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசார் கைது செய்து, வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து சிறைச்சாலை வளாக கண்காணிப்பு பணியில் காவலர் உமையன் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியில் சென்ற மாபாஷாவை காவலர் நிறுத்தி விசாரணை நடத்தியதில் அவர் கோபுர பகுதிக்கு செல்வதாக கூறியுள்ளார். இதனையடுத்து காவலர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மறு உத்தரவு வரும் வரை… இவங்க பார்க்க வரவே கூடாது… சிறைச்சாலையில் விதிக்கப்பட்டுள்ள தடை…!!

வேலூர் மத்திய சிறைச்சாலையில் இருக்கும் கைதிகளை உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் பார்ப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மத்திய சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளை அவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் வந்து பார்ப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேலூர் மத்திய சிறைச்சாலை அதிகாரிகள் கூறும்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக  கிளை சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளை  உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் பார்ப்பதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய சிறைச்சாலையில் […]

Categories
உலக செய்திகள்

சிறைகளில் ஒரே நேரத்தில் கலவரம்… 80 பேர் பலி..!!

லத்தீன் அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள சிறைச்சாலையில் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டு இருப்பதாகவும் கைதிகளுக்கு போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை என்று சிறைக்கைதிகள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்ட வந்தனர். நேற்று ஈக்வடாரில் உள்ள முக்கியமான மூன்று சிறைச்சாலைகளில் ஒரே சமயத்தில் கைதிகள் சிறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் கலவரமாக மாறி நிலையில் சிறைச்சாலைக்கும் தீ வைத்துள்ளனர். இதில் 80 பேர் வரை தற்போது உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. சிறப்பு படையினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர். இந் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடே…”இன்று சசிகலா விடுதலை”… அலரும் போயஸ் கார்டன்… திக்..திக்..திக்..!!

பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து இன்று காலை 10.30 மணிக்கு சசிகலா விடுதலை செய்யப்படுவார் என சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக சிறை தண்டனை பெற்று வந்த சசிகலா ஜனவரி 27,. இன்று விடுதலையாக உள்ளார். மேலும் கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா உடல்நிலை மோசமான காரணத்தினால் விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் அங்கு அவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

65 வயசு ஆகிவிட்டதா…..? பரோலில் போனவங்க சிறைக்கு வராதீங்க… மாநில அரசு அதிரடி….!!

சிறையிலிருந்து பரோலில் வெளியே சென்ற 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகள் வீட்டிலேயே இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது கொரோனாவின் தாக்கம் கேரள மாநிலத்தில் மீண்டும் அதிகரித்திருப்பதால் சிறையிலிருந்து பரோலில் வெளியில் சென்ற 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் சிறைக்கு வர வேண்டாமென்று கூறி கூடுதலாக ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது. பரோலில் சென்ற மற்றவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் சிறைக்கு வந்துவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மூன்று மத்திய சிறைகள் உட்பட மொத்தமாக 54 சிறைச்சாலைகள் கேரளாவில் இருக்கின்றது. திருவனந்தபுரத்தில் இருந்த மத்திய சிறையில் […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா சிறையில்… விடாமல் துரத்தும் கொரோனா… 1345 பேருக்கு தொற்று உறுதி…!!

மகாராஷ்டிரா சிறைச்சாலையில் 302 காவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் 1043 கைதிகளுக்கும் தொற்று பாதிக்கப்பட்டிருப்பதாக சிறைத்துறை தெரிவித்து இருக்கிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் கடும் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிராவில் கொரோனா அதிவேகமாக பரவி வருவதால். இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்  மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிறைகளில் 1,043 கைதிகள் மற்றும் 302 காவலர்கள், ஊழியர்கள் போன்றோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் தவறாக நடந்துகொண்ட கொடூர குற்றவாளி சிறையில் மரணம்..!

சிறுவர் சிறுமிகளிடம் தவறாக நடந்து சிறை தண்டனை அனுபவித்து வந்த நபர் சிறையிலேயே மரணம் அடைந்துள்ளார் New Brunswickl-ல் இருக்கும் சிறையில் டொனால்ட் என்ற குற்றவாளி மரணமடைந்துள்ளார். அவர் மீது 30 வருட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது. அவர் குறிப்பாக குழந்தைகள், சிறுமிகள் மற்றும் இளம் பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அதன் பிறகு 2018 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் அதற்குப் பிறகும் அவர் ஆன்லைன் மூலம் […]

Categories
பல்சுவை

“ஆகஸ்ட் புரட்சி” காந்தி அடைக்கப்பட்ட சிறையை கட்ட….. இவ்ளோ செலவாச்சா….?

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது காந்தி சிறை வைக்கப்பட்ட இடம் எப்படி இருக்கு தெரியுமா? வெள்ளையனை வெளியேறு இயக்கம் 1942 ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம்.  வெள்ளையனே வெளியேறு இயக்கம் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் இந்திய விடுதலைக்காக அழைப்பு தொடர்ந்து ஏற்பட்டது. இது ஆகஸ்ட் புரட்சிஎன்றும் அழைக்கப்படுகிறது. இந்திய தேசிய காங்கிரஸ் பம்பாயில் ஆகஸ்ட் 8, 1942 இல் கூட்டிய மாநாட்டில் இந்த இயக்கத்தை துரிதமாக கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து காந்தி […]

Categories
தேசிய செய்திகள்

2 கைதி மூலம் வேகமெடுத்த கொரோனா….! உ.பி சிறையில் 126பேருக்கு தொற்று …!!

உத்திரப்பிரதேசம் ஜான்சி மாவட்டத்தில் சிறைச்சாலையில் 128 கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் நான்கு கூடங்கள் கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஜான்சி மாவட்டத்தில் இருக்கின்ற சிறைச்சாலையில் 128 கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தால் அங்கு இருக்கின்ற நான்கு கூடங்கள் கொரோனா மருத்துவமனை வார்டாக மாற்றப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து சிறைச்சாலை இயக்குனர் கூறும்போது, சிறைச்சாலையில் முதலில் இரண்டு பேருக்கு மட்டுமே கொரோனா அறிகுறி இருந்ததாகவும் பின்னர் அவர்களுக்கு தொற்று நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது எனவும் கூறினார். […]

Categories

Tech |