Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் சிசிடிவி கேமராக்கள்….. அமைச்சர் ரகுபதி தகவல்….!!!!

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. தற்போது மாநிலம் முழுவதும் உள்ள 12 சிறைச்சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாநிலம் முழுதும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். அதன் பிறகு சிறையில் குற்றங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக சிறை காவலர்களின் சட்டைகளிலும் கேமராக்கள் பொருத்தப்படும். இந்த கேமராக்களை சென்னையில் உள்ள […]

Categories

Tech |