Categories
தேசிய செய்திகள்

“பல்கலை சட்டக் கட்டிடத்தின் பெயரை மாற்ற கோரிய வழக்கு”… காங்கிரஸ் எம்எல்ஏ-க்கு ஜெயில் தண்டனை…. அதிரடி உத்தரவு…!!!!

குஜராத் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி. இவர் சென்ற 2016ஆம் வருடம் அம்மாநில பல்கலையின் சட்டகட்டிடத்தின் பெயரை மாற்ற வேண்டும் என போராட்டம் மேற்கொண்டார். அந்த கட்டிடத்துக்கு அம்பேத்கர் பெயரை வைக்ககோரி போராட்டம் நடந்தது. இதுகுறித்து காங்கிரஸ் எம்எல்ஏ  மற்றும் தலித் அமைப்புகளை சேர்ந்த 18 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கை அகமதாபாத் மெட்ரோ போலீஸ் கோர்ட்டு விசாரித்து வந்தது. இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் தலித் அமைப்புகளை சேர்ந்த 18 பேருக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கருத்துகளில் முரண்பட்டாலும்….! தம்பி சவுக்கு சங்கருக்கு சிறை தண்டனையா….? சீமான் கொதிப்பு….!!!!!

தம்பி சவுக்கு சங்கருக்கான சிறைத்தண்டனை என்பது அதிகப்படியானது என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றியவரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் தனது இணையதளத்தில் புலனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறார்.அரசியல் கட்சிகள், தலைவர்கள், அரசு திட்டங்கள் குறித்து பல்வேறு விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். நீதிமன்ற தீர்ப்புகள் குறித்தும் சவுக்கு சங்கர் விமர்சனம் செய்தார். இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ‛யூ டியூபர்’ சவுக்கு சங்கருக்கு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்தது. […]

Categories
உலக செய்திகள்

அதிக எரிவாயு பயன்படுத்தினால் சிறையா?… அதிரடி திட்டம்… எந்த நாட்டில் தெரியுமா?…

சுவிட்சர்லாந்து அரசு, எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் அதிகமாக எரிவாயு பயன்படுத்தும் மக்களுக்கு சிறை தண்டனை அளிக்க திட்டமிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா முழுக்க எரிவாயு தட்டுப்பாடு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் குளிர்காலத்தை சமாளிக்க நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் எரிவாயு குறித்த விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு சிறை தண்டனை அளிக்க சுவிட்சர்லாந்து அரசு திட்டமிட்டு கொண்டிருக்கிறது. அதன்படி விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை அல்லது அபராதங்கள் விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் விதிமுறைகளின் படி, எரிவாயு மூலமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிப்பு..!!

பிவிபி தொடர்ந்த செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இயக்குனர் லிங்குசாமி, சகோதரர் சுபாஷ் சந்திர போஸ்க்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தது சைதாப்பேட்டை நீதிமன்றம்.

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

12-ம் வகுப்பு மாணவியை கடத்தல், பாலியல் பலாத்காரம்… டிரைவருக்கு 25 வருட சிறைத் தண்டனை…. நீதிபதி தீர்ப்பு…!!!

12-ம் வகுப்பு மாணவியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக ஓட்டுநருக்கு 25 வருடம் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். வேலூர் மாவட்டம், செந்துறை தாலுகா சித்துடையார் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜதுரை(21). இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் சுமார் இரண்டு வருடங்களாக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2021 ஆம் வருடம் மார்ச் 9ஆம் தேதி அந்த மாணவியிடம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

போலி ஜிஎஸ்டி ரசீதுகள்…. 3,50,000 ரூபாய் மோசடி…. பெண் ஊழியர் கைது….!!

போலி ஜிஎஸ்டி கணக்கு மூலம் பணம் கையாடல் செய்த பெண் ஊழியரை  போலீசார் கைது செய்துள்ளனர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சாந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சைனி இவாஞ்சலின். 24 வயதான இவர் செங்கல்பட்டில் இருக்கும் ஒரு தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் உயர் அதிகாரியாக வேலை பார்த்து வருகின்றார். இவர் அந்த நிறுவனத்தில் ஜிஎஸ்டி கணக்குகளை சரிபார்க்கும் போது ரூபாய் 31/2லட்சம் பணத்தை கையாடல் செய்துவிட்டு அலுவலகத்தில் பொய்யான ரசிதுகளை காண்பித்துள்ளார். இந்நிலையில் உயரதிகாரிகள் சைனி இவாஞ்சலின்  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள்…. 4 பேர் கைது…. பார் உரிமையாளருக்கு வலைவீச்சு….!!

தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை போன்றவற்றை பாரில் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் சென்னை புரசைவாக்கத்திலுள்ள பிரிக்ளின் சாலையில் இருக்கும் தனியார் கட்டிடத்தில் குட்கா, புகையிலை போன்ற போதைப் பொருள்களுக்கான பார் செயல்பட்டு வந்துள்ளது.இதுகுறித்து கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திகேயனுக்கு தகவல் வந்ததையடுத்து நேற்று முன்தினம் இரவு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த கட்டிடத்தில் தமிழக அரசால் தடை செய்ப்பட்ட குட்கா […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“உங்க வீட்டுல விடுறேன்” பைக்கில் பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை…. கூலித்தொழிலாளி கைது….!!

சாலையில் சென்ற பெண்னை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருச்சி மாவட்டம் மணிகண்டம் மேக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் தனபால். இவருடைய மகனான கூலித் தொழில் செய்து வரும் 30 வயதான லெட்சுமிநாராயணன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க பெண் நடந்து சென்றுள்ளார். அந்த பெண்ணை அவருடைய வீட்டில் விடுவதாக கூறி ஏமாற்றி மோட்டர் சைக்கிளில். ஏற்றிய லெட்சுமிநாராயணன் வீட்டுக்கு அழைத்து […]

Categories
தேசிய செய்திகள்

ஓட்டுநருக்கு 190 ஆண்டுகள் சிறை தண்டனை…. அப்படி என்ன குற்றம் செய்தார் தெரியுமா?…. அதிர்ச்சி….!!

மத்திய பிரதேசத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டில் பன்னா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், பயணிகள் மெதுவாக பேருந்தை செல்ல கூறியும் ஓட்டுனர் ஷம்சுதீன் அதனை பொருட்படுத்தாமல் வேகமாக சென்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் பேருந்தின் அவசரகால வழியை அடைத்து கூடுதல் இருக்கைகள் அமைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஓட்டுனர் ஷம்சுதீனுக்கு 19 குற்றப் பிரிவுகளில் தலா […]

Categories
உலக செய்திகள்

அட என்னப்பா இரும்பனது ஒரு குத்தமா… அதுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?… என்ன கொடுமை…!!!

சிங்கப்பூரில் போலீஸ் முன்பு ஒருவர் இருமி 14 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தேவராஜ் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த செப்டம்பர் மாதம் தன் தோழியை தாக்கியுள்ளார். அதனால் போலீசார் அவரை தன் தோழியை தாக்கிய குற்றத்திற்காக அவரை கைது செய்தனர். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதனால் போலீசார் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு மருத்துவமனை ஊழியர்கள் […]

Categories

Tech |