ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவல்னி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவரான நவல்னி கைதிகளுக்குகாக அமைக்கப்பட்டிருக்கும் சுகாதார மையத்திற்கு செல்வார் என்று சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அவர் மருத்துவர்கள் கூறியதையடுத்து உணவருந்த சம்மதம் தெரிவித்த நிலையில், அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதற்கிடையே இவர் தனியார் மருத்துவர்களின் சிகிச்சை பெறுவதற்கு சிறைத்துறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததால் கடந்த 3 வாரங்களாக இவர் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் இவருடைய தனிப்பட்ட மருத்துவர் […]
Tag: #சிறைத்துறை
விடுதலை விவகாரத்தில் சசிகலாவுக்கு எந்த சிறப்பு சலுகை வழங்கப்படாது என கர்நாடக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கிறார். அவர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்றும் அபராத தொகை 10 கோடி ரூபாயை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறை தண்டனை நீட்டிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி […]
இலங்கையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிறைக்கைதிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் 137 நாடுகளில் பரவி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கி இருக்கிறது. மேலும் 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியில் சிக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். சர்வதேச நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றன. மேலும் நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் […]
சீனாவில் சிறைச்சாலைகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதை அடுத்து, முகாம்களிலும் பரவி விடுமோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர். சீனாவின் உகான் நகரில் தொடங்கி உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரசின் கோர தாக்குதலுக்கு இதுவரையில் 2,236 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நாடுமுழுவதுமாக இந்த வைரஸ் பாதிப்பிற்கு மொத்தம் 75,465 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், சீனாவில் 450-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் மற்றும் காவல்துறையினருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சீன […]