Categories
மாநில செய்திகள்

ஜனவரி 14 முதல் அனுமதி… ஆனா ஒரு கண்டிஷன்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சிறைக்கைதிகளை ஜனவரி 14-ஆம் தேதி முதல் சந்திப்பே மீண்டும் அனுமதி அளித்து சிறைத்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார். சிறைக்கைதிகளை ஜனவரி 14-ஆம் தேதி முதல் சந்திக்க மீண்டும் அனுமதி அளித்து சிறைத்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார். சிறைவாசிகளை சனி மற்றும் ஞாயிறு, அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை சந்திக்கலாம். அதன்படி புழல், கோவை மற்றும் மதுரை சிறைகளில் தினந்தோறும் அதிகபட்சமாக 150 பேர் அனுமதிக்கப்படுவர். சிறை […]

Categories

Tech |