Categories
மாநில செய்திகள்

சசிகலா சிறையில் என்ன செய்தார் தெரியுமா?… ஒரு கைதிக்கு இப்படி ஒரு பயிற்சியா….!!!

பெங்களூரு சிறையில் சசிகலா கன்னடம் மற்றும் கம்ப்யூட்டர் பயின்று நல்ல பயிற்சி பெற்றுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 கோடியே 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தற்போது அவரது தண்டனை விரைவில் முடிவடையவுள்ளது. இவருக்கான அபராதத் தொகையும் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டுவிட்டது. இவர் விரைவில் விடுதலை ஆவார் என அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்டு வருகிறது. இவர் சிறையில் […]

Categories

Tech |