நாமக்கல் மாவட்டத்தில் முன்பகையால் நடந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மேற்குவலசு அருந்ததியர் தெருவில் சரவணன்(39) என்பவர் வசித்து வந்துள்ளார். பட்டதாரியான இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அணைப்பாளையம் புறவழி சாலையில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து ராசிபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சரவணனின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து […]
Tag: சிறையில் அடைத்த போலீசார்
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட இருவரை ஆட்சியரின் உத்தரவின்படி குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரை அடுத்துள்ள சூடியூர் கிராமத்தில் வசித்து வரும் கற்பூர சுந்தரபாண்டியன்(35) என்பவர் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடை அருகே உள்ள சாலையில் சூடியூரை சேர்ந்த வெங்கடேஸ்வரன்(27), சதீஷ்குமார்(20), அருண்(20) ஆகியோர் மது அருந்திவிட்டு வாகனத்தை குறுக்கே நிறுத்தி வைத்திருள்ளனர். இதனையடுத்து கற்பூர சுந்தரபாண்டியன் அவர்களை கண்டித்து வாகனத்தை எடுக்குமாறு […]
நாமக்கல் மாவட்டத்தில் தனிக்குடித்தனம் அழைத்த மனைவியை கொலை செய்து நடமாடிய கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பெத்தனூர் பகுதியில் கபிலேஷ்ராஜன்(27) என்பவர் வசித்தது வந்துள்ளார். இவர் கரூரில் பேக்கரி வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 1 1/2 ஆண்டிற்கு முன்பு கபிலேஷ்க்கு திருப்பூரை சேர்ந்த சீனிவாசன் என்பவற்றின் மகளான சர்மிளாதேவியுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இவர்களுக்கு சஜாஜோனிகா என்ற 8 மாத குழந்தை உள்ளது. இதனையடுத்து கடந்த 6ஆம் தேதி […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக மீனவர் கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள முள்ளிமுனை பகுதியில் பால்கண்ணன்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மீனவரான இவரை முன்விரோதம் காரணமாக சிலர் கொலை செய்துள்ளனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அதேபகுதியை சேர்ந்த ஜெயபால், கதிரவன் மற்றும் சின்னதொண்டி வடவயலை சேர்ந்த சிவகாமி என்ற பெண்ணையும் கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பால்பாண்டி(36), […]
விருதுநகர் மாவட்டத்தில் லாரியை திருடி கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள மதுரை செல்லும் சாலையில் மகேஸ்வரன் என்பவர் லாரி போக்குவரத்து அலுவலகம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி இவருக்கு சொந்தமான லாரியை அலுவலகம் முன்பு நிறுத்தி வைத்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அந்த லாரியை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து மகேஸ்வரன் விருதுநகர் வடக்கு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து […]