Categories
தேசிய செய்திகள்

அசாம்: சிறையில் இருந்தபடியே தேர்தலில் வெற்றி.. சாதனை படைத்த அகில் கோகோய்….!!

அசாம் மாநிலத்தில் சட்டசபை தேர்தலில் சிட் சாகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக என்ற புதிய கட்சியின் நிறுவனரான கோக்கோ சிறையில் இருந்தபடியே வென்றுள்ளார். இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள அசாம் மாநிலத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்ட போராளியாக 46 வயது நிரம்பிய அகில் கோகோய் கடந்த 2019ஆம் ஆண்டு தேசத் துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அசாமில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தலில் ராய்ஜோர் தள் என்ற புதிய கட்சியின் நிறுவனரான […]

Categories

Tech |