Categories
உலக செய்திகள்

சிறையில் இருந்து தப்பிய குற்றவாளிகள்…. விரட்டி சென்ற போலீசார்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….!!

அமெரிக்காவில் சிறையில் இருந்து தப்பிய 3 கொள்ளையர்களில் இருவர் விபத்தில் உயிரிழந்த நிலையில் மற்றொருவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.    அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் உள்ள சிறையில் டோபியாஸ் கார் (வயது 38), ஜானி பிரவுன்(வயது 50), மற்றும் திமோதி சர்வர்(வயது 45) ஆகியோர் இருந்தனர். இந்த 3 குற்றவாளிகளும் பிப்ரவரி 4-ஆம் தேதி சிறையில் இருந்த துவாரம் வழியாக தப்பித்தனர். இதனை தொடர்ந்து மறுநாள் காலை சிறையில் இருந்து 404 மையில் தூரத்தில் […]

Categories

Tech |