பிரிட்டனில் பணியாளர் தட்டுப்பாட்டை தவிர்க்க சிறை கைதிகளை பயன்படுத்தலாம் என்று நாட்டின் நிதித்துறை செயலர் ஆலோசனை வழங்கியிருக்கிறார். பிரிட்டனில், மதுபான விடுதிகள், உணவகங்கள் போன்ற இடங்களில் பணியாற்றி வந்த ஐரோப்பியாவை சேர்ந்த இளைஞர்கள் பிரெக்சிட் மற்றும் ஊரடங்கு காரணமாக சொந்த நாடுகளுக்கு சென்றுவிட்டனர். இதனால் நாட்டில் பணியாளர் தட்டுப்பாடு அதிகளவில் ஏற்பட்டிருக்கிறது. ஒரு மில்லியன் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தேசிய புள்ளி விவரங்கள் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் பிரிட்டன் நீதித்துறை செயலரான Dominic Raab, ஆயுள் தண்டனை […]
Tag: சிறை கைதிகள்
தமிழகத்தில் மத்திய சிறையை தொடர்ந்து கிளை சிறைகளில் உள்ள கைதிகள் தங்கள் உறவினர்களுடன் வீடியோ காலில் பேச சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதற்காக https://eprisons.nic.in என்ற இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையத்தளம் மூலம் கைதிகளின் உறவினர்கள் தங்கள் அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்து, நேரம் மற்றும் தேதியை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். அதனை ஆராய்ந்த பிறகு கைதிகளுடன் உறவினர்கள் வீடியோ கால் மூலமாக பேசலாம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறையில் உள்ள 142 கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள சிறை கைதிகளுக்கும் தடுப்பூசி செலுத்தவேண்டும் என சிறைத்துறை தலைவர் சுனில்குமார் சிங் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து சிறை கைதிகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நேற்று தொடங்கியுள்ளது. இதனால் ராமநாதபுரம் சிறையில் இருக்கும் கைதிகளை முதுகுளத்தூர் சிறைக்கு அழைத்து வந்துள்ளனர். இதற்கு சிறை கண்காணிப்பாளர் தவமணி முன்னிலை வகுத்துள்ளார். இதனையடுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனை […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் மக்கள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் மக்கள் வேலை இல்லாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக நெரிசலை குறைக்க சிறைக்கைதிகளை பரோலில் விடுதலை செய்ய முடிவு […]
தமிழகத்தில் சிறைக்கைதிகளை ஜனவரி 14-ஆம் தேதி முதல் சந்திப்பே மீண்டும் அனுமதி அளித்து சிறைத்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார். சிறைக்கைதிகளை ஜனவரி 14-ஆம் தேதி முதல் சந்திக்க மீண்டும் அனுமதி அளித்து சிறைத்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார். சிறைவாசிகளை சனி மற்றும் ஞாயிறு, அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை சந்திக்கலாம். அதன்படி புழல், கோவை மற்றும் மதுரை சிறைகளில் தினந்தோறும் அதிகபட்சமாக 150 பேர் அனுமதிக்கப்படுவர். சிறை […]
சிறைவாசிகளின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது தொடர்பாக தமிழக சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் திரு.சுனில் குமார் சிங், சத்குரு அவர்களுடன் இன்று (நவம்பர் 9) ஆன்லைன் வாயிலாக கலந்துரையாடினார். ஒரு மணி நேரம் நடந்த இந்த கலந்துரையாடல் நிகழ்வு தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் டி.ஜி.பி மட்டுமின்றி சிறைத்துறை உயர் அதிகாரிகள், சிறை காவலர்கள் மற்றும் சிறைவாசிகளின் பல்வேறு கேள்விகளுக்கு சத்குரு பதில் அளித்தார். குறிப்பாக, […]
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சிறை கைதிகள் 37 பேர் குணமடைந்து டிஷ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 34,914 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனோவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனினும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 798 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 18,325 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 52.49% பேர் […]
கொரோனா தொற்று ஏற்பட்டால் வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள் என கைதிகள் செய்த செயல்கள் சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது சீனாவின் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்து வரும் கொரோனா தொற்றால் அதிக அளவு பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தை வகித்து வருகின்றது. அறிகுறிகளுடன் இருப்பவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றது. சிறையில் அதிகரித்த கொரோனா தாக்கம் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சில் இருக்கும் Pitchess சிறைச்சாலை ஒன்றில் தொற்றினால் […]
சிறை கைதிகளை பரோலில் அனுப்ப ஹரியானா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் இதுவரை 600 க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். இதில் மகாராஷ்டிரா மற்றும் கேரள மாநிலங்கள் தான் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை நோய் தோற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக உள்ளது. மேலும், வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் முதல் பலியும் நேர்ந்துள்ளது. இந்தநிலையில், கொரோனா தோற்று பரவுவதை தடுக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 24ம் தேதி […]