மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல வருடங்களாக போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி(77). கடந்த 2020 -ஆம் ஆண்டு இவர் தலைமையிலான ஜனநாயக லீக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. அந்த தேர்தலில் மோசடி நடைபெற்றதாக கூறி ஆங் சான் சூகி ஆட்சியை கவிழ்த்து மீண்டும் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. இதனை தொடர்ந்து ஆங் சான் சூகி வீட்டு காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது கிளர்ச்சியை தூண்டியது, ஊழல் முறைகேடு போன்ற பல்வேறு […]
Tag: சிறை தண்டனை
இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தான் விரும்புவார்கள். ஏனெனில் ரயிலில் டிக்கெட் கட்டணம் குறைவு. அதோடு ரயில் பயணம் மற்ற போக்குவரத்தை விட வசதியாகவும் இருக்கும். அதன் பிறகு ரயிலில் செல்லும் பயணிகள் சில குற்றங்களை செய்யாமல் இருக்க வேண்டும். ஒருவேளை இந்த குற்றங்களை நீங்கள் செய்துவிட்டால் அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும். இந்நிலையில் ரயிலில் என்னென்ன குற்றங்கள் செய்யக்கூடாது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதாவது ரயில்வே வளாகத்தில் அனுமதி இன்றி பொருட்களை விற்பனை […]
மலேசியாவின் தெரெங்கானு மாநிலத்தில் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அங்கு வாழும் முஸ்லிம் பெண்களை குறி வைத்து கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆண்களைப் போல ஆடை அணிந்தாலும் திருமணத்திற்கு புறம்பாக கர்ப்பம் தரித்தாலும் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். கசையடி மற்றும் அபராதத்துடன் அதிகபட்சமாக மூன்று வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த புதிய சட்டங்கள் கருத்து சுதந்திரம் மற்றும் சமத்துவம் போன்ற உரிமைகளை அளிக்கும் என்று அனைத்து மகளிர் சங்கம் மற்றும் பிற மனித உரிமைகள் குழுக்கள் […]
கடந்த 2020 -ஆம் வருடம் நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்துள்ளார். ஆனால் அவர் தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோபைடனுக்கு சான்றிதழ் வழங்குவதற்காக நாடாளுமன்றம் கூடியது. அப்போது ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் புகுந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்ற குழு ஒன்றை வருடங்களுக்கும் மேலாக விசாரணை […]
தென் ஆப்பிரிக்காவின் அதிபராக பணியாற்றி வருபவர் சிரில் ரமபோசா (70). இவர் தன்னுடைய பார்ம் கேட் என்னும் பண்ணை வீட்டில் இருந்து சுமார் 4 மில்லியன் டாலர் திருடு போனதை தன்னுடைய பதவியை பயன்படுத்தி மறைத்துள்ளதாக இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊழல் குறித்து விசாரணை நடத்திய சுயாதீன குழு தற்போது அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை தற்போது நாடாளுமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் இதனை ஆய்வு செய்து அதிபர் சிரில் மீது அடுத்த வாரம் ‘இம்பீச்மென்ட்’ […]
சென்னையில் உள்ள பழமை வாய்ந்த ராணி மேரி கல்லூரியின் 104-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவில் முதன் முதலாக தொடங்கப்பட்ட 3 மகளிர் கல்லூரிகளில் ராணி மேரி கல்லூரியும் ஒன்று. இந்த கல்லூரியில் நுழைந்தபோது என் வாழ்நாளில் நடந்த பழைய விஷயங்கள் அனைத்தும் என் மனதுக்கு வந்தது. அதை என்னால் மறக்கவே முடியாது. அதாவது முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் ராணி மேரி கல்லூரியை […]
கோவை மற்றும் அதனுடைய சுற்றுவட்டார பகுதிகளில் மக்களிடையே கிளி வளர்ப்பு அதிகரித்து வருகிறது. ஆனால் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களின் பட்டியலில் கிளி நான்காவது இடத்தில் உள்ளது. எனவே பச்சைக்கிளிகளை வளர்ப்பதும், விற்பதும் குற்றம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் சமீப காலமாகவே ஆன்லைனிலும் நேரடியாகவும் கிளிகள் விற்பனை அதிகரித்துள்ளது. கிளியை வீட்டில் வளர்த்தால் பேசும் திறன் பெற்று அன்பாக பழகுவதன் காரணமாகவே பலரும் கிளிகள் வளர்க்க விரும்புகிறார்கள். இதனால் இளியை பிடித்து இறகுகளை வெட்டி துன்புறுத்தி வீட்டில் […]
13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 34 வருட சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியை சேர்ந்த ஜெயகிருஷ்ணன் என்பவர் கட்டிட தொழிலாளி. இவர் சென்ற 2020 ஆம் வருடம் அக்டோபர் 27ஆம் தேதி அன்று 13 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றார். இது குறித்து சிறுமி தனது தாயிடம் கூறியிருக்கின்றார். இதன் பின் சிறுமியின் தாயார் மகளிர் காவல் நிலையத்தில் […]
தென்கொரியாவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் பிரபல பன்னாட்டு நிறுவனமான சாம்சங், செல்போன், டிவி, ஏசி போன்ற மின்சாதன பொருட்கள் விற்பனையில் முன்னிலை வகுத்து வருகிறது. இந்த சூழலில் இந்த நிறுவனத்தின் செயல் தலைவராக லீ ஜே யோங் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர் சாம்சங் நிறுவனத்தை நிறுவிய லீ புயூங் பங் குடும்பத்தை சேர்ந்த மூன்றாம் தலைமுறை நபராகும். லீ ஜே யோங் கடந்த 2012 ஆம் வருடம் முதல் சாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவராக பதவி […]
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் அண்மையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பட்டியலினத்தவர் ஆணையர் துணை தலைவர் அருண் ஹால்டர், இறந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் 72 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டதாக கூறிய அவர், கழிவுநீரை அகற்றுவதற்கு இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கழிவுநீர் தொட்டியில் மனிதர்களை […]
தற்போது தீபாவளி மற்றும் சத் பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த நிலையில் ரயில் நிலையத்திலும் கூட்டம் அலைமோது வருகிறது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில சரக்கு பொருட்களுக்கு ரயில்வே தடை விதித்து இருக்கிறது. அந்த பொருட்களுடன் பயணிகள் ரயிலில் பயணம் செய்ய முடியாது அப்படி பயணம் செய்பவர்களுக்கு சிறை தண்டனை, அபராதமும் காத்திருக்கிறது. இது தொடர்பாக முன் எச்சரிக்கை பதிவு மற்றும் அறிவுரைகளை வழங்கியிருக்கும் இந்திய ரயில்வே அனைத்து […]
சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். கலபுரகி மாவட்டம் சின்சோலி தாலுகாவைச் சேர்ந்த ரவி (40) என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே 16 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகின்றார். இந்த நிலையில் ரவி வீட்டில் தனியாக இருந்த சிறுமியை விளை நிலத்திற்கு கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ளார். இதனை வெளியில் கூறினால் கொலை செய்து வருவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அடுத்து சிறுமிக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டுள்ளது. […]
புதுச்சேரி மாநிலத்தில் சாலை விபத்தில் 445 பேர் இறந்துள்ளனர். கடந்த நான்கு நாட்களில் மட்டும் புதுச்சேரியில் நான்கு பேரும், காரைக்காலில் ஒரு சிறுவன் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது ஹெல்மெட் அணியாமல் சென்றதால் விபத்தில் சிக்கி பலியாகினர். பைக்கில் செல்லும் இரண்டு பேரும் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்வது அவசியம். இதனால் வாகன விபத்தில் தலையில் காயம் ஏற்படுவது என்பது 80 சதவீதம் தடுக்கப்பட்டு உயிர் பலி ஏற்படாமல் இருக்கும். 2021 மற்றும் 2022 செப்டம்பர் வரை […]
மியான்மரில் ராணுவ அரசின் நடவடிக்கைகளை வீடியோ எடுத்த ஜப்பான் பத்திரிகையாளருக்கு 10 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி தலைமையிலான அரசை கடந்த வருடம் கவிழ்த்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதனை தொடர்ந்து ஊடகங்களின் செயல்பாடுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய போது நடைபெற்ற மக்கள் போராட்டத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தது தொடர்பாக ஜப்பானை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவரான டோரு […]
நீதித்துறையை அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 22ஆம் தேதி ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என ரெட் பிக்ஸ் என்ற யூடியூபில் சேனலில் கருத்து தெரிவித்த சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாக 6 […]
பீகார் மாநிலத்தில் சரியாக பணி செய்யாததால் 5 காவலர்களை எஸ்பி ஒருவர் சிறையில் அடைத்த சம்பவம் நடந்துள்ளது. நாவாடா மாவட்ட காவல் கண்காணிப்பாளரான கௌரவ மங்ளா கடந்த எட்டாம் தேதி நகர காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு வழக்கு புத்தகத்தில் பெரும்பாலான வழக்குகள் முடிக்கப்படாமல் நிலுவையில் இருந்ததால் சரியாக பணி செய்யாத சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் என ஐந்து பேரை சிறையில் வைத்து அடைத்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர்கள் சத்ருகன் பஸ்வான், ராம்ரேகா சிங், உதவி சப் […]
மியான்மரின் முன்னாள் தலைவரான ஆங் சான் சுகிக்கு தேர்தல் முறை கேடு வழக்கில் மூன்று வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மியான்மர் நாட்டில் கடந்த 2020 ஆம் வருடத்தில் நடைபெற்ற தேர்தலில் தேசிய ஜனநாயக லீக் கூட்டணி வெற்றியடைந்து ஆட்சியில் அமர்ந்தது. ஆனால் கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் அந்நாட்டின் ராணுவம் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டி, ஆட்சியை கைப்பற்றி விட்டது. மேலும் நாட்டின் தலைவரான ஆங் சான் சுகியை வீட்டு சிறையில் அடைத்தது. இது […]
மதுரை மாவட்டம் மணப்பட்டி கிராமத்தில் ரம்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த அழகு ராஜா என்ற வாலிபரை காதலித்துள்ளார். இதில் அழகுராஜா ரம்யாவிடம் உன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகியுள்ளார். இந்நிலையில் ரம்யா வீட்டார் அழகுராஜாவை மாப்பிள்ளை கேட்டு அவரது வீட்டிற்கு சென்றபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறின் போது அழகுராஜா ரம்யாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக ரம்யா காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். […]
“எண்ணி ஏழு நாள்” என்ற படத்திற்காக பெற்ற கடனை திரும்பச் செலுத்தாத விவகாரத்தில், பிவிபி கேப்பிட்டல்ஸ் நிதி நிறுவனம் தொடர்ந்த செக் மோசடி வழக்கில், இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லிங்குசாமி. இவர் ஆனந்தம், ரன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார் . இந்நிலையில் செக் மோசடி வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.பிவிபி தொடர்ந்த செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு […]
“எண்ணி ஏழு நாள்” என்ற படத்திற்காக பெற்ற கடனை திரும்பச் செலுத்தாத விவகாரத்தில், பிவிபி கேப்பிட்டல்ஸ் நிதி நிறுவனம் தொடர்ந்த செக் மோசடி வழக்கில், இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லிங்குசாமி. இவர் ஆனந்தம், ரன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார் . இந்நிலையில் செக் மோசடி வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.பிவிபி தொடர்ந்த செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு […]
சேலம் மாவட்டம் எடப்பாடி மஞ்சல்க்கல்பட்டி பகுதியில் ராதா (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது வீட்டில் இருந்து எடப்பாடியில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதற்காக தன் இரு சக்கர வாகனத்தில் சங்ககிரி-எடப்பாடி பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது வீரப்பம்பாளையம் பால்வினியோகம் மையம் அருகில் சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த 2 வாலிபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் நகை பறித்துச் சென்றனர். இது குறித்து ராதா போலீசில் புகார் […]
உத்தரபிரதேசத்தில் உள்ள அலகாபாத் மாவட்டத்தில் 1907 ஆம் வருடம் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தவர் துர்க்காதேவி. இவரது தந்தை கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்தார் துர்கா தேவியின் தாத்தாவும் பிரிட்டிஷ் அரசியல் காவல் அதிகாரியாக பணிபுரிந்தார். தந்தையும் தாத்தாவும் ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமாக இருந்தாலும் அவர்களது வழி தோன்றலான துர்காவதி அப்படி இருக்கவில்லை சிறுவயதிலிருந்தே விடுதலை தாகம் உள்ளவராக வளர்ந்தார். இவரது 11 வயதில் செல்வ செழிப்பு மிக்க குடும்பத்தை சேர்ந்த பக்வதி சரண் வோக்ரா என்னும் 15 […]
லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு இரண்டு வருடங்கள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. தஞ்சாவூர் தாலுகாவிற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் சென்ற 2011 ஆம் வருடம் சிவக்குமார் என்பவர் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். அவர் பணியாற்றிய பொழுது ராஜமாணிக்கம் மகன் ஜெயக்குமாருக்கும் அவரின் உறவினர்களுக்கும் எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் ஜெயக்குமாருக்கு சாதகமாக செயல்பட 15,000 ரூபாய் இன்ஸ்பெக்டர் லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் முதலில் ரூபாய் 5000 லஞ்சம் கொடுத்த பொழுது லஞ்ச […]
ரேஷன் கடையில் முறைகேட்டில் ஈடுபட்டவருக்கு ஒரு வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் நியாய விலை கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார் அடைக்கலம். இவர் நியாய விலை கடையில் முறைகேடு செய்ததாக புதுக்கோட்டை குடிமைபொருள் வழங்கல் துறையினர் வழக்குப்பதிவு செய்தார்கள். பின் இந்த வழக்கானது புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டதில் அடைக்கலத்திற்கு ஒரு வருட சிறை தண்டனையும் ரூபாய் 1000 அபராதமும் விதிக்கப்பட்டது. அவர் ஜாமின் மூலம் விடுதலை […]
போதைப் பொருள் கடத்தியதாக ரஷியாவின் பிரபல மாடல் அழகி கிறிஸ்டினா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ரஷியா நாட்டின் பிரபல மாடல் அழகி கிறிஸ்டினா துகினா. 34 வயதான இவர் கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற மிஸ் துபாய் அழகி போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் கிராண்ட் பிரிக்ஸ் மிஸ் பெடரேஷன் அழகி பட்டத்தையும் வென்றுள்ளார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் நடைபெற்ற அழகுப் போட்டியில் முதல் பரிசைப் பெற்றுள்ளார். இந்நிலையில் மாடல் […]
4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காவலாளிக்கு 20 வருட சிறை தண்டனை விதித்து கோவை போச்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கோவை மாவட்டம், வெள்ளலூர் பகுதியில் வசித்து வருபவர் 57 வயதுடைய ரவிச்சந்திரன். இவர் சிங்காநல்லூர் பகுதியில் இருக்கின்ற ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 2020-ஆம் வருடம் நவம்பர் மாதம் அதே பகுதியில் வசித்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை பார்த்த குடியிருப்புவாசிகள் அவரை பிடித்து […]
ஸ்காட்லாந்து நாட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் வாழ்ந்து வருகிறார். இந்த மருந்துவரின் பெயர் கிருஷ்ணா சிங் ஆகும். இவருக்கு வயது 72 ஆகிறது. இந்த மருத்துவர் வடக்கு லனர்க்ஷைரில் பொது மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 1983- 2018 ஆம் ஆண்டு வரையில் தன்னிடம் மருத்துவம் பார்க்க வந்துள்ள பெண் நோயாளிகளிடம் தேவையற்ற பரிசோதனைகளை செய்தல், அசிங்கமாக பேசுதல், முத்தமிடுதல் போன்ற அநாகரிக செயலில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது. இந்த குற்றச்சாட்டு உறுதி […]
நீதிபதி ஆனந்தன் வாலிபர் ஒருவருக்கு 17 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். அரியலூர் மாவட்டம், சடையப்பர் தெருவில் வசித்து வருபவர் ஆராமிர்தம். இவருடைய மகன் 20 வயதுடைய மாரிமுத்து. இவர் கடந்த 2018 -ஆம் வருடம் அக்டோபர் 13ஆம் தேதி அதே பகுதியில் வசித்த 8 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அந்த சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் இது தொடர்பாக […]
முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவருமான நவ்ஜோத் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 1988ம் ஆண்டு சாலை தகராறில் இவர் தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அவரது ஓராண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 33 ஆண்டுகள் கழித்தே நீதி கிடைத்துள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
கோழி குழம்பு தருவதாக கூறி 11 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி செருங்கோட்டை வெள்ளபாணியை சேர்ந்த வின்சென்ட் (வயது 57). இந்நிலையில் இவரது வீட்டிற்கு கோழி குழம்பு தருவதாக கூறி 11 வயது பட்டியல் இனத்தைச் சேர்ந்த சிறுமி அழைக்கப்பட்டுள்ளார் . அதன் பின்னர் அந்த சிறுமியை வின்சென்ட் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். மேலும் இதுபற்றி சிறுமி தன் குடும்பத்தினரிடம் கூறியபோது அவர்கள் பட்டாம்பி […]
சிறுமிக்கு வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை கொடுத்து சேலம் கோர்ட்டு உத்தரவியிட்டது. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகிலுள்ள வெள்ளரிவெள்ளி சுண்ணாம்புக்காரன் காட்டு வளவு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியனின் 20 வயது உடைய மகன் பிரசாத். இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பெற்றோர்கள் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்து பிரசாத்தை கைது செய்த்து சிறையில் அடைத்தனர். இந்த […]
கிரீஸ் நாட்டில் 32 வயது பாகிஸ்தானியர் ஒருவர் 16-க்கும் மேற்பட்ட பெண்கள் மீது பாலியல் வன்முறை தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தெஸ்பினா பிளேடனக்கி என்ற இளம்பெண் இந்த மோசமான சம்பவம் நடந்து ஒரு வருடம் ஆன பிறகும் அவருக்கு ஏற்பட்ட காயத்தில் இருந்தும் அந்த அதிர்ச்சியில் இருந்தும் இன்னும் மீளவில்லை. அதாவது இந்த கொடுமையான சம்பவத்தை செய்த அந்த பாகிஸ்தானியர் தெஸ்பினாவை அடித்து மோசமாக துன்புறுத்தியதோடு அவரை பாலியல் […]
ஆங் சான் சூகியின் வீட்டை ராணுவவீரர்கள் சோதனையிட்டதில், கடத்தல் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதால் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம், முதல் தேதியன்று நாட்டின் ராணுவம், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றி விட்டது. அதன்பிறகு நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உட்பட முக்கிய தலைவர்களை சிறை வைத்தது. அன்றிலிருந்து, ஆங் சான் சூகி வீட்டு சிறையில் தான் வைக்கப்பட்டிருக்கிறார். அப்போது, தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக வாங்கியதோடு, கொரோனா […]
கடந்த 2020-ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஸ்டாலியா ஷோர் என்ற பகுதியில் ட்ராவிஸ் மெக்மைக்கேல் என்ற நபரும் அவருடைய தந்தை கிரேகரியும் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கருப்பின இளைஞரான அஹ்மது ஆர்பெரி ( வயது 25 ) என்பவரை ஜீப்பில் துரத்திச் சென்று கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும் அவர்கள் இருவருடனும் சேர்ந்து ஆர்பெரியை விரட்டி சென்ற வில்லியம் பிரான் என்பவர் அந்த சம்பவத்தை வீடியோவாக தனது செல்போனில் படம் எடுத்துள்ளார். பின்னர் இது தொடர்பான வழக்கு […]
சவுதி மக்களின் தனிப்பட்ட கடவுள் நம்பிக்கைகளில் தலையிடுவதை அந்நாட்டு அரசாங்கம் நிறுத்துமாறு டுவிட்டரில் பதிவிட்ட ஏமன் நாட்டை சேர்ந்த நபருக்கு நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஏமன் நாட்டில் வசித்து வரும் அலி அபு என்பவர் ட்விட்டரில் சவுதி அரேபியாவில் கடைபிடிக்கப்பட்டு வரும் மத நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதாவது டுவிட்டரில் சவுதி அரசாங்கம் அந்நாட்டு மக்களின் தனிப்பட்ட கடவுள் நம்பிக்கைகளை சீண்டுவதை நிறுத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அலி […]
மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் மீது ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில் தற்போது அவருக்கு சிறை தண்டனை உறுதியாகியுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டில் மலேசியாவின் பிரதமராக இருந்த நஜீப் ரசாக் பல ஆயிரம் கோடி மேம்பாட்டு திட்டத்தில் ஊழல் செய்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. அதன் பிறகு ஏழு குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவானது. இதையடுத்து வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் 2020-ஆம் ஆண்டில் நஜீப்-க்கு அபராதமும், 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் […]
அமெரிக்க எம்பிக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த ட்ரம்பின் ஆதரவாளரான ரைடர் வினிகர் என்பவருக்கு 33 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஹேம்ப்ஷயர் மாகாணத்தைச் சேர்ந்த ரைடர் வினிகர் என்பவர் அமெரிக்காவின் முன்னால் அதிபர் ட்ரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்துள்ளார். இவர் கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ட்ரம்புக்கு ஆதரவாக அவருக்குப் பின்னால் நிற்காவிட்டால் ஆறு எம்பிகளை தூக்கில் தொங்க விட்டு விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் […]
அமெரிக்காவில் ஒருவர் கொரோனா நிவாரண நிதியில் லம்போர்கினி வாகனம் மற்றும் ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை வாங்கியதால் அவருக்கு 9 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் வசிக்கும் லீ பிரைஸ் என்ற 30 வயது நபர் கொரோனா நிவாரண நிதியில் வாகனத்தையும், விலையுயர்ந்த கைக்கடிகாரத்தையும் வாங்கியிருக்கிறார். போலியான ஊதிய காசோலை பாதுகாப்பு திட்டத்தின், கடன் விண்ணப்பங்களை வைத்து 1.6 மில்லியன் டாலர் வாங்கியிருக்கிறார். மேலும், இதனை மறைக்க 3 ஷெல் நிறுவனங்களை தொடங்கி பண […]
11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 58 வயது முதியவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ரவி என்பவருக்கு வயது 58 . இவர் கடந்த 2018ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து அச்சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில் மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவியை கைது செய்தனர். இந்த […]
அமெரிக்காவில் வசித்து வந்த தகவல் தொழில்நுட்பத் துறையின் வல்லுனரான இந்திய வம்சாவளியை சேர்ந்த 55 வயதுடைய நபர் கடந்த 2019 ஆம் ஆண்டு தன்னுடைய குடும்பத்தை படுகொலை செய்த வழக்கிற்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. அமெரிக்காவில் 55 வயதுடைய இந்திய வம்சாவழியைச் சார்ந்த தகவல் தொழில்நுட்ப துறை வல்லுனர் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு தன்னுடைய குடும்பத்திற்கு தேவைப்படுகின்ற பணத்தை கொடுக்க முடியாததால் அவர்களை அநியாயமாக படுகொலை செய்துள்ளார். இது […]
பிரித்தானியாவில் 15 வயது சிறுவன் ஒருவனுக்கு கொலை சம்பவம் தொடர்பில் 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் ஃபிஷ்டாஃப்டில் உள்ள வனப்பகுதி ஒன்றுக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி அன்று மார்செல் க்ரெஸ்ஸஸ் (15 ) என்ற சிறுவன் லேடெக்ஸ் கையுறை அணிந்து பெரிய கத்தி ஒன்றை கையில் ஏந்தியவாறு சென்றுள்ளார். பின்னர் அந்த வனப்பகுதிக்கு க்ரெஸ்ஸஸ் தனது வகுப்பு நண்பன் ராபர்ட்ஸ் பன்சிஸை ( 12 ) […]
பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட முயற்சித்த ஆஸ்திரேலியர் ஒருவருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியை சேர்ந்த நவ்ரோஸ் அமின் என்பவர் சந்தேகத்தின் அடிப்படையில் சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் நவ்ரோஸ் அமினிடமிருந்து பயங்கரவாதம் தொடர்பான தரவுகளும், ஐ.எஸ் ஆதரவு மாத இதழ்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் நவ்ரோஸ் அமின் பயங்கரவாதத் தாக்குதலை முன்னெடுப்பதற்காக வங்காளதேசத்திற்கு புறப்பட்டுச் சென்றதும் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட […]
நடத்துனரிடம் பணம் வாங்கிகொண்டு ஏமாற்றிய வணிகவரித்துறை பெண் ஊழியருக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. தேனி மாவட்டம் பவர்ஹவுஸ் தெருவில் தயாளன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பேருந்து நடத்துனராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் தேனி வணிகவரித்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த லதா கடந்த 2019ஆம் ஆண்டு தயாளனிடம் 5லட்சம் ரூபாய் தொகையை கடனாக பெற்றுள்ளார். இதனையடுத்து கடந்த மாதத்திற்கு முன்பு லதா அந்த தொகைக்கான காசோலையை தயாளனிடம் கொடுத்துள்ளார். இதனைதொடர்ந்து தயாளன் அந்த காசோலையை […]
“ஓட்டல் ருவாண்டா” என்ற ஹாலிவுட் படத்தின் உண்மை கதாநாயகனான பால் ருசபாகினா என்பவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ருவாண்டா நாட்டில் கடந்த 1994 ஆம் ஆண்டு பால் ருசபாகினா என்பவர் ஓட்டல் நடத்தி வந்துள்ளார். அந்த சமயத்தில் அங்கு நடந்த இனப்படுகொலை சம்பவத்தில் அவர் சுமார் 1200 பேரை காப்பாற்றி தனது ஓட்டலில் அடைக்கலம் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து பால் ருசபாகினா கிளர்ச்சி கும்பலுடன் சேர்ந்து 9 பேரை படுகொலை செய்ததாக கூறி அவர் […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் அரசு செய்து வருகின்றது. அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் பத்திரப்பதிவு துறையில் முறைகேடாக பதிவு நடைபெற்றால் சார்பதிவாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும் முறைகேடு செய்வோருக்கு 3 ஆண்டு சிறை […]
சிரியாவின் அதிபரான பஷார் ஆசாத்தின் சித்தப்பாவான Rifaat Assadதிற்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. சிரியாவின் மறைந்த முன்னாள் அதிபர் ஹபீஸ் ஆசாத்தின் இளைய சகோதரர் Rifaat Assad. இவர் 1984 ஆம் ஆண்டு மார்ச்சில் ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு நாட்டை விட்டு வெளியேறி பிரான்ஸில் குடிபுகுந்தார். மேலும் Rifaat Assadதின் சகோதரரும், மறைந்த முன்னாள் அதிபருமான ஹபீஸ் ஆசாத் தற்போது இருக்கும் சிரியா அதிபரான பஷார் ஆசாத்தின் தந்தை […]
மேகாலயா மாநில தேசிய பழங்குடியினர் விடுதலை கவுன்சில் தலைவரான ஜூலியஸ் டார்பாங் என்பவர் மீது கடந்த 2007 ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி ஒருவர் புகார் அளித்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு மேகாலயா சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எப்எஸ். சங்மா தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில் ஜுலியஸ் டார்பாங்க் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப் […]
சென்னை வியாசர்பாடி ரத்தினம் தெருவைச் சேர்ந்த 50 வயது முதியவர் ரவி, அதே குடியிருப்பில் வசித்து வந்த தம்பதியின் 3 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, ரவி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, குழந்தையை கடத்தி சென்ற குற்றச்சாட்டுக்காக 7 ஆண்டு சிறை தண்டனை, 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். […]
ஆஸ்திரேலியாவில், பணிப்பெண்ணாக அழைத்து செல்லப்பட்ட தமிழ் பெண்ணை, இலங்கை தம்பதி சித்ரவதை செய்ததால், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் Glen Waverley என்ற பகுதியில் இருக்கும் ஒரு குடியிருப்பின் கழிவறையிலிருந்து தமிழகத்தை சேர்ந்த 67 வயதுடைய பெண் பரிதாபமான நிலையில் மருத்துவ உதவி குழுவினரால் மீட்கப்பட்டார். அதன் பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கூறிய தகவல்களை கேட்ட மருத்துவ பணியாளர்கள் அதிர்ந்து போனார்கள். அதாவது, இலங்கையை சேர்ந்த தம்பதியான, கந்தசாமி கண்ணன்-குமுதினியின் வீட்டில் கடந்த […]
கடுமையான மது போதையிலிருந்த பெண் ஒருவர் அவருடைய ஜோடியை கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பாக அவருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் Britanny Stone என்னும் 28 வயதுடைய பெண்ணொருவர் அடுக்குமாடி குடியிருப்பு அவருடைய ஜோடியுடன் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து ஜோடி இருவருக்குமிடையே திடீரென ஒருநாள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் கோபமடைந்த பிரிட்டானி ஸ்டோன் சரியான மது போதையில் இருந்தபோது தன்னுடைய ஜோடியை கத்தியை கொண்டு தலையில் […]