2019ஆம் ஆண்டு பொதுத் தேர்வில் பொது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.பி. மலோத் கவிதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் உள்ள நம்பள்ளி சிறப்பு நீதிமன்றம் மலோத் கவிதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்ததோடு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
Tag: சிறை தண்டனை
தூத்துக்குடி மாவட்டம் முக்காணி பகுதியை சேர்ந்த மாசானமுத்து, அங்கு உள்ள சுடலைமாடன் கோவில் பூசாரியாக இருந்து வருகிறார். கோவிலுக்கு வரும் 35 வயது பெண் ஒருவர் தன் குடும்ப கஷ்டம் மற்றும் உடல் நிலை பாதிப்பு குறித்து கூறி பரிகாரம் பெற்றுள்ளார். அதற்கு ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்ய வேண்டும் என பூசாரி கூறியுள்ளார். அதனால் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி அந்தப் பெண் தனது 15 வயது மகளை அழைத்துக் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறையினர் பணி இன்றியமையாதது. அதிலும் சிலர் கொரோனா காலத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு அரசு பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது. களப்பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கும் அரசு நிவாரணம் வழங்குகிறது. இந்நிலையில் மருத்துவர்களைத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் […]
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானை பிரச்சாரத்தின் போது பளார் என்று கன்னத்தில் அறைந்த நபருக்கு தற்போது நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் பிரான்சில் உள்ள தன்-ல் ஹெர்மிடகே என்ற நகரில் ஒரு ஹோட்டல் பள்ளிக்கு பிரச்சாரத்திற்காக சென்றிந்த போது ஜனாதிபதியை அங்கு நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் பளார் என்று கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை கையும் களவுமாக […]
பாகிஸ்தானில் உள்ள தனது காதலியை பார்க்க சட்டவிரோதமாக நுழைந்த இளைஞர் 4 ஆண்டு சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகினார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் பிரசாந்த் ஆன்லைன் மூலம் ஒரு பெண்ணிடம் பழகி வந்துள்ளார். அந்த பெண்ணை பார்ப்பதற்கு கடந்த 2017ஆம் ஆண்டு சட்ட விரோதமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்து உள்ளார். ஆனால் காதலியை பார்ப்பதற்கு முன்பே காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவரை காணவில்லை என்று அந்த இளைஞனின் தந்தை […]
ஜிம்பாப்வேயில், மனைவியை கொலை செய்த நபர், தண்டனை காலம் முடிவடைய போகும் நிலையில் சிறையிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே நாட்டில் வசிக்கும் 50 வயது நபர் காட்பிரே முசுசா. இவர் கடந்த 2005ம் வருடத்தில் தன் மனைவியை கொடூரமாக கொலை செய்துள்ளார். அப்போது அவரின் மகள்களான சிறுமிகள் இருவரும், நீதிமன்றத்தில் எங்கள் தாயை, தந்தை கொடூரமாக குத்திக்கொலை செய்ததை பார்த்ததாக வாக்குமூலம் கொடுத்தனர். மேலும்,” வேண்டாம் விடுங்கள்” என்று கதறியும் அவர் நிறுத்தாமல், கூர்மையான ஆயுதத்தால் […]
சீன வீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் அதிக அளவில் பலியாகியுள்ளதாக பதிவிட்ட பிரபல சீன பிளாக்கருக்கு 8 மாத சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. சீன மற்றும் இந்திய வீரர்களிடையே கடந்த ஆண்டு ஜூன் 16-ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியின் எல்லையில் மோதல் ஏற்பட்டது. அதில் சீன தரப்பில் 40 வீரர்களும், இந்திய தரப்பில் 20 வீரர்களும் பலியாகியுள்ளனர் என்று தகவல்கள் வெளியானது. இதனை சீனா ஏற்க மறுத்தது. சீனாவின் பிரபல பிளாக்கர் […]
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் படித்த மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை […]
லண்டனில் தகாத தொழில் செய்து வந்த பெண் ஒருவரிடம் பொருட்களை கொள்ளையடித்து சென்ற வாலிபருக்கு சமீபத்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் 30-ஆம் தேதி ஹேர்ட்போர்ட்ஷிரே-ல் வசித்து வரும் முகமது ரஷிக் ( 19 ) என்னும் வாலிபர் லண்டனில் தகாத தொழிலில் ஈடுபட்டு வந்த ஒரு பெண்ணை அலைபேசியில் தொடர்பு கொண்டு நள்ளிரவு 11.50 மணிக்கு கையில் பெரிய கத்தியுடன் அப்பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அதன்பின் அந்த வீட்டில் இருந்த பொருட்களை எடுத்துக் […]
சேலம் மாவட்டத்தில் பெண்ணை தகாத வார்த்தையால் திட்டிய ஆணுக்கு 3 ஆண்டு சிறைதண்டனை வழங்க நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள வீரபாண்டி பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பேபி என்ற மனைவி உள்ளார். அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மீது வழக்கு ஒன்று சேலம் கோர்ட்டில் நடந்துள்ளது. அந்த வழக்கில் மணியின் மனைவி பேபி செல்வராஜ்க்கு எதிராக சாட்சி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ் கடந்த 2009 ஆம் ஆண்டு குடித்து விட்டு […]
நாம் தமிழர் கட்சியின் ஆட்சியில் மரங்களை வெட்டினால் சிறை தண்டனை வழங்கப்படும் என சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]
ஆஸ்திரேலியாவில் பெற்ற தாயை 90 முறை கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்த இளம்பெண்ணிற்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த 57 வயதுடைய ரீட்டா காமிலெரி என்ற பெண் கடந்த 2019 ஆம் வருடம் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் ரீட்டா காமிலெரியின் மகள் ஜெசிகா காமிலெரியை(27) கைது செய்துள்ளனர். அப்போது அவரின் உடல் முழுக்க ரத்தம் வழிந்துள்ளது. நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் […]
பிரிட்டனில் தடை செய்யப்பட்ட மருந்துகளை அதிக லாபம் வைத்து விற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த நபருக்கு 1 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் Balkeet Singh Khaira என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் வசித்து வருகிறார். இவர் West Bromwich என்ற பகுதியில் உள்ள மருந்தகத்தில் பணிபுரிந்து வருகிறார். தடை செய்யப்பட்ட மருந்து பொருட்களை 2016 மற்றும் 2017 ஆண்டுகளில் அதிக விலைக்கு போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு விற்றதாக Balkeet மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. சட்டவிரோதமாக […]
பிரான்ஸ் நாட்டில் முன்னால் அதிபராக இருந்தவருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் நிக்கோலஸ் சர்கோஸி. இவர் தன் தேர்தல் பரப்புரையின் போது முறைகேடு செய்துள்ளார் என்று புகார் கூறப்பட்டது. அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இந்நிலையில் இவ்வழக்கை விசாரிக்க இருந்த நீதிபதிக்கு சர்கோஸி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டு தற்போது நிரூபணமாகியுள்ளது. ஆகையால் தவறு […]
சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த அரசு ஊழியரிடம் நீதிபதி நீங்கள் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறீர்களா என்று கேட்ட கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பெண்கள் அடிக்கடி பாலியல் வன்முறைக்கு ஆளாவது சகஜமாகிவிட்டது. இதற்கான தண்டனைகள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் இந்த பிரச்சனை மட்டும் ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதியே பாலியல் வன் கொடுமை செய்த பெண்ணை நீங்கள் திருமணம் செய்து கொள்கிறீர்களா? என்று கேட்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர […]
கொரோனா கட்டுப்பாட்டு விதியை மீறிய காதலர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு வருபவர்கள் 14 நாட்கள் தங்களை கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு சிங்கப்பூரில் உள்ளது. அந்த விதிகளை மீறுபவர்களுக்கு ஆறு மாதம் சிறை தண்டனையும் 10 ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்படும் என்று சிங்கப்பூர் அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் லண்டனிலிருந்து Nigel என்ற நபர் சிங்கப்பூரில் வசிக்கும் தன் காதலி Agatha Maghesh Eyamalai என்ற இந்திய வம்சாவளி […]
பிரிட்டனை சேர்ந்த நபர் கொரோனா விதியை மீறி தன் காதலியை சந்தித்ததால் சிறை தண்டனை பெற்றுள்ளார். சிங்கப்பூர் செல்லும் வெளிநாட்டவர்கள் சுமார் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்ற விதி நடைமுறையில் உள்ளது. இதனை மீறுபவர்களுக்கு ஆறு மாத காலம் சிறை தண்டனை மற்றும் 10000 டாலர்கள் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் லண்டனைச் சேர்ந்த Nigel Skea என்பவர் சிங்கப்பூரில் வசிக்கும் தன் காதலி Agatha Maghesh ஐ சந்திக்க சென்றபோது ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அப்போது […]
அமெரிக்கா எல்லைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை கனடா அரசு விதித்துள்ளது. நாடு முழுவதும் புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க எல்லைகளில் சோதனைகளை வலுபடுத்த கனடா அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அமெரிக்கா-கனடா நுழைவு துறைமுகங்களில் பயணிகளுக்கு ஆன்சைட் ஸ்வாப் சோதனைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கனடாவுக்குள் நுழைவதற்கு 72 மணி நேரத்துக்கு முன் எடுக்கப்பட்ட கோவிட்-19க்கு எதிர்மறையான சான்றிதழ்களை கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சோதனையின்போது யாருக்காவது கோரோனோ இருப்பது […]
கொரோனா காலகட்டத்தில் கடன் ஏற்பட்டதால் அதனை அடைப்பதற்காக பாலியல் தொழிலாளி ஒருவர் பிரேசிலில் இருந்து பிரிட்டனுக்கு 1.2 கிலோ போதைப் பொருட்களை கடத்திய வழக்கில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த Luan Irving Dos Santos Monteiro(31) என்ற பாலியல் தொழிலாளியை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் Heathrow விமான நிலையத்தில் வைத்து எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவரை பரிசோதனை செய்த பொழுது அவரது வயிற்றுக்குள் போதை […]
கால்பந்து வீரர் ஒருவர் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொடர்புடைய புகைப்படங்களை அனுப்பி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் பிர்மிங்காம் என்ற நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்பான விசாரணையில் சைமன் பர்ச் என்ற வழக்கறிஞர் வாதாடியுள்ளளார். அதன்படி கடந்த 2018 ஆம் வருடத்தில் leroy Robinson (34) என்ற கால்பந்து வீரர் 14 வயது சிறுமி ஒருவருடன் நட்பை ஏற்படுத்தியுள்ளார். அதன்பிறகு சிறுமியுடன் பேசுவதற்காக தொலைபேசி எண்ணை பெற்றுக்கொண்டு அவருக்கு பாலியல் ரீதியான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் அச்சிறுமியை […]
தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இதனை செய்தால் உடனே கைது செய்து சிறை தண்டனை வழங்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. இந்த ஆண்டு நிறைவடைவதற்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ளன. அனைவரும் புத்தாண்டை நோக்கி காத்திருக்கின்றனர். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக புத்தாண்டை கொண்டாடுவதற்கு தமிழக அரசு பல்வேறு விதிமுறைகளை கூறியுள்ளது. அதன்படி கடற்கரைகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் […]
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ஈமு கோழிப்பண்ணை ஆரம்பித்து மக்களிடம் பல கோடி ரூபாய் ஏமாற்றிய இரண்டு பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பட்டக்காரன் பாளையத்தை சேர்ந்த கண்ணுச்சாமி மற்றும் மோகனசுந்தரம் ஆகியோர் கடந்த 2012ஆம் ஆண்டு ஆர். கே ஈமு பாம்ஸ் என்ற பண்ணையை துவங்கி நடத்தி வந்தனர்.தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு பணம் பெருகும் எனவும், பல்வேறு வகையில் லாபம் கிடைக்கும் எனறும் […]
சின்னமனூர் அருகே அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த வாலிபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. தேனி மாவட்டம், சின்னமனூரில் உள்ள புலிக்குத்தி பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ். 27 வயதான இவர், 27.3.2016 அன்று பல்லவராயன் பட்டியில் குடி போதையில் நின்று கொண்டிருந்துள்ளார். அந்த நேரத்தில் சின்னமனூர் வழியாக போடி நோக்கி சென்ற அரசு பேருந்தை செல்வராஜ் வழிமறித்து, பஸ்சை எடுக்கவிடாமல் தகராறு செய்தார். மேலும் பஸ் மீது […]
சிறுமியிடம் தவறாக நடந்த சென்னையை சேர்ந்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை மாவட்டம், மயிலாப்பூர் சேர்ந்தவர் நரேந்திரன். 41 வயதுடைய இவர் 09.8.2016-ம் அன்று சென்னையில் இருந்து பழனிக்கு புறப்பட்ட விரைவு ரயிலில் முன்பதிவு பயணம் செய்தார். அப்போது அதே ரயிலில் பயணம் செய்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இச் சம்பவம் சேலம் அருகே ரயில் வந்துகொண்டிருந்தபோது நடத்து உள்ளது. உடனே சிறுமியின் […]
சிறுவர் மற்றும் சிறுமிகளின் ஆபாச புகைப்படங்களை வைத்திருந்த இளைஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனை சேர்ந்த பிரையன் என்பவர் தனது கைபேசியில் சிறுவர் சிறுமிகளின் ஆபாச புகைப்படங்கள் பலவற்றை வைத்திருந்தார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைக்க பிரையனின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரது செல்போன் கைப்பற்றப்பட்டு ஆராய்ந்ததில் பல புகைப்படங்கள் அவரால் எடுக்கப்பட்டது என்பது உறுதியானது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் பிறையனை கைது செய்தனர். அதோடு செல்போனில் இருந்த சிறுவர்-சிறுமிகள் காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டனர். […]
முடக்கப்பட்டிருக்கும் சொத்துக்களுக்கான வருமானத்தை சசிகலா நிரூபிக்க தவறி விட்டால் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். வருமான வரித்துறையினர் சமீபத்தில் பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் இளவரசி சுதாகரன், சசிகலா ஆகியோருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா உட்பட 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கினர் . அதோடு 90 நாட்களுக்குள் இந்த சொத்துக்களுக்கான வருமானத்தை நிரூபிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பினர். இந்நிலையில் சொத்துக்களுக்கான வருமானத்தை அவர்கள் […]
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் உள்ளிட்டோர் மீது போலீசார் தேச துரோக வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கில் ஏற்கனவே சிறை தண்டனை பெற்றுள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்டதால் நீதிமன்றம் அனுமதியுடன் சிகிச்சைக்காக அவர் இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றார். தற்போதைய பிரதமர் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். லண்டனிலிருந்து வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக தன் கட்சியின் செயற்குழு […]
நியூசிலாந்தில் நண்பரை கட்டியணைத்து குற்றத்திற்காக வெல்ஷ் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த மாத துவக்கத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பிய வெல்ஷ்ன் என்பவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த தனது நண்பரை பார்க்க ஆக்லாந்தில் உள்ள தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு சென்றுள்ளார். அவர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்திற்கு சென்றதே விதிமீறல். ஆனால் அதன்பின் தனது நண்பரை கட்டிப்பிடித்து அதன்மூலம் இந்த விஷயத்தை மிகவும் பெரிதாக்கிவிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தனிமைப்படுத்தப்பட்ட விதிகளைப் பற்றி நன்கு தெரிந்திருக்கும், நண்பருடன் பேசியது மட்டுமல்லாமல் அவரை கட்டிப்பிடித்துள்ளீர்கள் என்று […]
கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுவோர்க்கு சிறை தண்டனை அல்லது 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கும் அவசர சட்டத்தை இயற்ற ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது. ஒடிசாவில் கொரோனா பாதிப்பு 52,000- தை தண்டியுள்ளத்து. 314 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை ஒடிசா அரசு எடுத்து வருகிறது. முக கவசம் அணியாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்க தவறுவோருக்கு கடுமையான அபராதம் விதித்து திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தொற்று நோய் தடுப்பு […]
அமெரிக்கா மிச்சிகன் மாகாண பகுதியில் வீட்டுப்பாடம் செய்ய தவறிய 15 வயது மாணவிக்கு சிறை தண்டனை அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றினால் அமெரிக்காவில் ஆன்லைன் மூலமாக பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்க-ஆப்பிரிக்க இனத்தினை சார்ந்த கிரேஸ் என்ற 15 வயது சிறுமி வீட்டுப்பாடம் முடிக்க தவறியதால் சென்ற மே மாதத்தில் அச்சிறுமியை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இச்சம்பவத்தை எதிர்த்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கிரேஸ் என்ற சிறுமிக்கு ஆதரவாக பள்ளி […]
இறுதிச் சடங்கு நடக்கும் வேலையில் கல்லறையில் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் கல்லறையில் கொலை செய்யப்பட்ட நபர் ஒருவரது உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றுக்கொண்டிருந்தது. அச்சமயம் திடீரென எல்டன் என்பவர் துப்பாக்கியுடன் நுழைந்து கல்லறையை நோக்கி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டார். அதுமட்டுமன்றி உனக்குத் தகுதியான விஷயத்தை தான் நீ அடைந்துள்ளாய் எனவும் அந்த நபர் கத்தியுள்ளார். […]
நோய்த்தொற்றால் இறந்தவர் உடலை அடக்கம் செய்வதை தடுத்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற அவசர சட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றால் இறந்தவர் உடலை அடக்கம்/தகனம் செய்வதை தடுத்தால் குறைந்தபட்சமாக ஓராண்டு முதல் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தொற்று நோயால் உயிரிழந்தவர்கள் உடல் கண்ணியமான முறையில் அடக்கம் அல்லது தகனம் செய்யப்படும். அதனை தடுக்க முயற்சிப்பது கடும் குற்றம் என தமிழக […]
கொரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவர்களை தாக்கினால் சிறை தண்டனை வழங்கும் அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். கொரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்து தற்போது வரை கண்டுபிடிக்காத நிலையில் கொரோனவுக்கு எதிராக மருத்துவர்கள் போராடி வருகின்றனர். ஆனால் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள் மீது தாக்குதல் சம்பவம் அரங்கேறி வருகிறது. மேலும் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களை அடக்கம் செய்ய எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட உயிரிழந்த இரண்டு மருத்துவர்கள் உடலை […]
கொரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவர்களை தாக்கினால் சிறை தண்டனை வழங்கும் அவசர சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். கொரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்து தற்போது வரை கண்டுபிடிக்காத நிலையில் கொரோனவுக்கு எதிராக மருத்துவர்கள் போராடி வருகின்றனர். ஆனால் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள் மீது தாக்குதல் சம்பவம் அரங்கேறி வருகிறது. மேலும் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களை அடக்கம் செய்ய எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட உயிரிழந்த இரண்டு […]
ஊரடங்கு உத்தரவை மீறி சாலைக்கு வந்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளது. ஊரடங்கை மீறி பொதுமக்கள் அதிக அளவில் நடமாடுவதால் மத்திய அரசு இந்த முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளார். முன்னதாக கொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் பழனிசாமி காணொலி […]