Categories
உலக செய்திகள்

கடத்தப்பட்டதாக கூறப்படும் இளவரசி.. புகைப்படம் வெளியீடு..!!

துபாய் இளவரசியை அவரின் தந்தையே மூன்று வருடங்களுக்கு முன்பு கடத்தி சிறை வைத்திருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.  துபாய் இளவரசியான லதீபா அல் மக்தூம் என்பவரை அவரின் தந்தையே கடத்தி சிறையில் வைத்து கொடுமைப்படுத்தி வருவதாக கூறப்பட்டது. அவர் கடத்தப்பட்டு சுமார் மூன்று வருடங்களுக்கு பின் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தான் அவரது புகைப்படம் வெளியாகியிருக்கிறது. அதாவது ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவால் இயங்கும் ஆர்வலர்கள் குழுவானது, இளவரசி லதீபா உயிருடன் இருக்கிறார் என்பதற்கான […]

Categories

Tech |