Categories
மாநில செய்திகள்

பப்ஜி மதனுக்கு ஜூலை-7 வரை சிறை…. அதிரடி உத்தரவு…!!!

ஆன்லைன் விளையாட்டின் போது பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் யூடியூப் மதன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று மதனின் மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்ட நிலையில் தர்மபுரியில் பதுங்கியிருந்த மதனை காவல் துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து அவரின் இரண்டு சொகுசு கார்கள், டேப் மற்றும் ட்ரான் கேமராக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மதன் பல […]

Categories
உலக செய்திகள்

ஜெயிலுக்கு போக ஆசையா..? உங்களுக்கான வாய்ப்பு.. சுவிஸ் மாகாணம் வெளியிட்ட அறிவிப்பு..!!

சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு மாகாணம் சிறைக்கு செல்ல விரும்புபவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது. பொதுவாக மக்கள் சிலருக்கு, சிறை எப்படி இருக்கும், அங்கு என்ன செய்வார்கள் என்று அறிந்துகொள்ள விருப்பம் இருக்கும். அப்படி உள்ளவர்களுக்கு தான் இந்த அரிய வாய்ப்பு. அதாவது சூரிச் மாகாணத்தில் ஒரு சிறை புதிதாக திறக்கப்படுகிறது. அங்கு சோதனைக்காக தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிறைக்கு, சென்றால் எப்படி இருக்கும் என்ற அனுபவத்தை அறிய அதிக மக்கள் ஆர்வத்துடன் உள்ளார்கள். அவர்களால் எந்த […]

Categories
தேசிய செய்திகள்

தாய் இன்றி தவித்த 8 மாத குழந்தை…. சிறையிலிருந்த தாய்க்கு பிணை வழங்கிய நீதிமன்றம்…!!

உடல்நிலை சரியில்லாத 8 மாத குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக சிறையில் இருந்த கைதிக்கு பிணை வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரை சேர்ந்த ஒரு பெண் கடந்த 29ஆம் தேதி சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்துள்ளார். இதன் காரணமாக அவருடன் சேர்த்து 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். தாய் சிறைக்கு சென்ற காரணத்தினால் அவரின் 8 மாத குழந்தை உடல் நலக்குறைவு ஏற்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

நான் சுதந்திரத்திற்காக சிறை சென்றேன்… பிரதமர் மோடி…!!!

வங்கதேச சுதந்திரத்துக்காக சிறை சென்றதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன் பிறகு சற்று கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. ஆனால் ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் வெளியேற முடியாமல் வீட்டிலேயே இருந்ததால், பெரும்பாலான சேவைகள் தடைப்பட்டன. இந்நிலையில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு […]

Categories
தேசிய செய்திகள்

FLASH NEWS: இனி சிகரெட் பிடித்தால் உடனே சிறை… அரசு தடாலடி அறிவிப்பு…!!!

ரயில்களில் புகைப்பிடிக்கும் பயணிகளை இனி சிறையில் அடைக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. […]

Categories
உலக செய்திகள்

ஹைதி சிறையில் கலவரம்….. 25 பேர் உயிரிழப்பு…. 400க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓட்டம்…!!

சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தால் கைதிகள் தப்பிச் சென்றதுடன் கொலை, கொள்ளை கும்பல் தலைவரான அர்னல் ஜோசப் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.  கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடுகளில் ஒன்று ஹைதி ஆகும், போர்ட்- அவ்- ப்ரின்சின் என்பது ஹைதியின் தலைநகராகும். அங்கு க்ரோஸ்-டிஸ்-பவ்க்யுட்ஸ் என்ற சிவில் சிறைச்சாலை உள்ளது. அதில் கொலை கொள்ளை உள்ளிட்ட வழக்குகளின் குற்றவாளிகள் அங்கு அடைத்து வைக்கப்படுகின்றனர். இந்நிலையில் அச்சிறைசாலையில் கடந்த வியாழக்கிழமை அன்று கலவரம் ஏற்பட்டது. கலவரத்தில் கைதிகளுக்கும் சிறை காவலர்களுக்கும் […]

Categories
உலக செய்திகள்

விதிகளை மீறினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை… பிரிட்டன் போட்ட அதிரடி உத்தரவு…!

பிரிட்டனில் அரசு விதித்துள்ள விதிகளை மீறுபவர்களுக்கு 10,000 பவுண்ட் அபதாரம் அல்லது 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸை தடுப்பதற்காக பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சிவப்பு நாடுகளில் இருந்து வருபவர்கள் அரசு நியமித்துள்ள ஹோட்டல்களில் 10 நாட்கள் தனிமைப்படுத்திய பின்னரே வீட்டிற்கு செல்ல வேண்டும். இதை மீறுபவர்களுக்கு 10,000 பவுண்ட் அபதாரம் அல்லது 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். பத்து நாட்களுக்கு பிறகு […]

Categories
உலக செய்திகள்

பாலியல் தொழில் செய்து வந்த பெண்… வாடிக்கையாளரிடம் வாங்கிய பணம்… ஏற்றுக்கொள்ளாத ஏடிஎம் இயந்திரம்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!

சுவிட்சர்லாந்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்ணிடம் கள்ளநோட்டு கொடுத்து சென்ற வாடிக்கையாளருக்கு நீதிமன்றம் 3 ஆண்டு கால சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. சுவிட்சர்லாந்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்கு அவரது வாடிக்கையாளர் பணம் கொடுத்துச் சென்றார். அதனை அப்பெண் ஏடிஎம் இயந்திரத்தில் டெபாசிட் செய்ய முயன்றபோது இயந்திரம் அப்பணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பின் அப்பெண் பணத்தை உற்று நோக்கினார். வழக்கமான பணத்தை இல்லாமல் சற்று வித்தியாசமாக இருந்ததை அறிந்தார். இதுகுறித்து உடனடியாக போலீசாரிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பெண் சிறையில் உள்ள மனைவியை சந்தித்து பேசணும்… ஆண் சிறையில் உள்ள கணவர் கோரிக்கை…!

வேலூர் பெண்கள் சிறையில் இருக்கும் தனது மனைவியை ஆண்கள் சிறையில் இருக்கும் முருகன் சந்தித்துப் பேச வேண்டும் என்று சிறை சூப்பிரண்டுவிடம் மனு அளித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான முருகன் ஆண்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் 15 நாட்களுக்கு ஒரு முறை நேரில் சந்தித்துப் பேசி வந்தனர். ஆனால் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் […]

Categories
உலக செய்திகள்

ராணுவத்தின் இந்த செயல் சரியில்லை… எதிர்ப்பு தெரிவிக்கும் உலக நாடுகள்… மியான்மரில் பரபரப்பு…!

மியான்மர் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கட்சி தலைவர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதால் விமானங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூ கி வெற்றி பெற்றார். ஆனால் பொதுத் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அந்நாட்டு ராணுவம் நேற்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆளும் கட்சியின் தலைவர் அங் சான் சூ கி, ஜனாதிபதி உள்ளிட்ட தலைவர்களை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

100 ரூபா தர மாட்டியா….? நண்பன் கொலை…. நீதிமன்றம் கொடுத்த தண்டனை….!!

நீலகிரியில் நண்பன் குடிக்க பணம் தர மறுத்ததால் அடித்துக் கொலை செய்த கொலையாளிக்கு நீதிமன்றம் 14 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மருத்துவர்கள் குடியிருப்பு கட்டுவதற்காக வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்களில் புதுக்கோட்டையைச் சேர்ந்த தர்மதுரை, தங்கவேல் ஆகியோர் ஒரே அறையில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்தனர். ஒருநாள் தர்மதுரை தனது நண்பன் தங்கவேலுவிடம் மது அருந்துவதாக 100 ரூபாய் கேட்டார். அதற்கு […]

Categories
மாநில செய்திகள்

மூச்சுத்திணறலால் அவதிப்படும் சசிகலா… மருத்துவமனையில் அனுமதி…!

சிறையிலிருந்த சசிகலாவுக்கு இன்று காலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சசிகலா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தண்டனை காலம் முடிந்து, வரும் 27 ஆம் தேதி விடுதலையாக இருந்தார். இந்நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதன்பின் சிறைச்சாலையில் இருக்கும் மருத்துவர்கள் சசிகலாவை பரிசோதனை செய்தனர். அவருக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்பட்டு வந்ததால் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் […]

Categories
தேசிய செய்திகள்

 ‘ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்’… சிறையில் சின்னம்மா ஹேப்பி…!!!

சிறையில் இருக்கும் சசிகலா கன்னட ஆசிரியர்களிடம் கன்னடம் கற்று மூன்றாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கிறார். அவர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்றும் அபராத தொகை 10 கோடி ரூபாயை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறை தண்டனை நீட்டிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

சிறையில் கண்கலங்கிய சசிகலா… காரணம் இதுதான்… வெளியான தகவல்..!!

பெங்களூரு பரப்பன சிறையில் சுமார் 10 நிமிடம் சசிகலா கண் கலங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1991-96 ஆம் ஆண்டு  ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 4 பேருக்கும், 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு 100 கோடி அபராதமும், மற்ற 3 பேருக்கும் தலா 10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதா உயிர் இழந்த […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூரு போதை பொருள் வழக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்றக் காவல்..!!

பெங்களூரு போதைப்பொருள் வழக்கில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி, தொழிலதிபர் ராகுல் ஆகியோரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்த சிறப்பு நீதிமன்றம் மேலும் 14 நாட்கள் அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகை ராகினி திவேதியை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து நடிகை சஞ்சனா கல்ராணி, தொழிலதிபர் ராகுல் ஆகியோரை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது […]

Categories
தேசிய செய்திகள்

நடிகை ராகினியை தொடர்ந்து சஞ்சனா சிறையில் அடைப்பு..!!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நடிகை ராகினியை தொடர்ந்து நடிகை சஞ்சனா சிறையிலடைக்கப்பட்டார். கன்னட திரையுலகில் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நடிகை ராகினி  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நடிகை சஞ்சனாவுக்கும் இன்று போலீஸ் காவல் நிறைவடைந்தது. கடந்த எட்டாம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட நடிகை சஞ்சனாவிடம் 9 நாட்களாக காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இன்றோடு  அவருக்கு போலீஸ் காவல் நிறைவடைந்ததையடுத்து வீடியோ கான்பரன்சிங் மூலமாக பெங்களூரு […]

Categories
Uncategorized

உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிவாரணம்…!!

கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளனர். மேலும் அதிமுக சார்பில் ஜெயராஜ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக கூறியுள்ளனர். காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணமடைந்து துயர நிகழ்வு மிகவும் வேதனைக்குரியது என தெரிவித்துள்ளனர். முன்னதாக திமுக சார்பில் சாத்தான்குளம் ஜெயராஜ் குடும்பத்திற்கு ரூ.25 நிவாரணம் வழங்குவதாக தெரிவித்த நிலையில், தற்போது அதிமுக […]

Categories
மாநில செய்திகள்

வணிகர்களான தந்தை, மகன் உயிரிழப்பு சம்பவம்…. தமிழகம் முழுவதும் நாளை ஒரு நாள் கடையடைப்பு…!!

சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் கடையடைப்பு செய்யப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார். சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் சிறையில் மரணமடைந்ததற்கு கண்டனம் தெரிவித்து கடையடைப்பு நடத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் 30ம் தேதி அனைத்து காலர்களுக்கும் புகார் மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி ஜெயராஜ் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் ஒப்புதல்…!!

கோவில்பட்டி கிளைச்சிறையில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டிருந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழப்பு விவாகரத்தில், அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி சிறைச்சாலையில் அடைத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தமக்கு அதிகமாக வியர்வை வருவதாக பென்னிக்ஸ் தெரிவித்தார். […]

Categories
மாநில செய்திகள்

சிறையில் உயிரிழந்த தந்தை, மகனுக்கு கொரோனா சோதனை – உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு!

சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை, மகனுக்கு கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் பெயர் பென்னிக்ஸ், அருகிலேயே ஒரு செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி ஜெயராஜை போலீசார் திட்டியுள்ளனர். இதனால் போலீசாருக்கும் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து விதி முறைகளை […]

Categories
மாநில செய்திகள்

“பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்யுங்க”… சிறையில் உயிரிழந்த இருவர் குறித்து ஐகோர்ட் கிளை உத்தரவு!!

தூத்துக்குடி கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை கைதிகளான தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக செல்வராணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு பதிந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தந்தை, மகன் இருவரின் உடலையும் 3 மருத்துவர்களைக் கொண்ட குழு முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்யவும் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை […]

Categories
மாநில செய்திகள்

“நடந்தது என்ன?”… சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

கோவில்பட்டி கிளைச்சிறையில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு 4 வாரத்தில் விரிவான அறிக்கை தர மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் டிஜிபி இதுகுறித்து விசாரணை நடத்தி காவல் நிலையத்தின் சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் பெயர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு… இரு எஸ்.ஐகளும் சஸ்பெண்ட்..!!

கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளான தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் இரண்டு உதவி ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் காவல் நிலைய ஆய்வாளர் உட்பட அனைவரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த உதவி ஆய்வாளர்கள் 2 பேரும் தூத்துக்குடி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் பெயர் பென்னிக்ஸ், அருகிலேயே […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் உயிரிழப்பு… உதவி ஆய்வாளர்கள் 2 பேர் பணியிடமாற்றம்..!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை கைதியாக இருந்த தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளர்கள் 2 பேர் தூத்துக்குடி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் பெயர் பென்னிக்ஸ், அருகிலேயே ஒரு செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி […]

Categories

Tech |