Categories
மாநில செய்திகள்

சூரிய கிரகணத்தின் போது வீரமணி என்ன செய்தார் தெரியுமா?…. நீங்களே பாருங்க….!!!

சூரியன், நிலவு, பூமி மூன்று ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கிறது. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் சூரிய கிரகணம் ஏற்படும். ஆண்டுதோறும் சராசரியாக நான்கு கிரகணங்கள் நிகழும். இந்த கிரகணத்தின் போது வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது, சாப்பிடக்கூடாது என்ற எண்ணமும், குறிப்பாக கர்ப்பிணிகள் வீட்டுக்குள்ளே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. கிரகணத்தின் […]

Categories
மாநில செய்திகள்

திங்கள் முதல் வெள்ளி வரை மாணவர்களுக்கு…… முதல்வர் சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்திற்கான சிற்றுண்டி வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். காலை 8 மணிக்கு மதுரை ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் இத்திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு காலை உணவு வழங்கி அவர்களுடன் அமர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உணவு அருந்தினார். இத்திட்டத்தின் மூலம் 1 -5ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு வேலை நாட்களில் காலை உணவு வழங்கப்படுகிறது. திங்கட்கிழமை – உப்புமா வகை ரவா உப்புமா […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் காலை உணவு திட்டம்….. இதோ அதற்கான புதிய வழிமுறைகள்…..!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழகம் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி நடப்பு ஆண்டில் மாநகராட்சி நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை 8:30 மணிக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க மாவட்டம் மற்றும் பள்ளி அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் பள்ளி மேலாண்மை குழுக்கள் செய்ய […]

Categories
மாநில செய்திகள்

அம்மா உணவகங்கள் மூலம் மாணவர்களுக்கு….. காலை சிற்றுண்டி?….. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

சென்னையில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டியை அம்மா உணவகத்தில் இருந்து தயாரித்து வழங்க மாநகராட்சி திட்டம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சியில் 407 அம்மா உணவகங்கள் உள்ளது. இந்த உணவங்களால் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு 120 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. இவற்றை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகின்றது. அம்மா உணவகத்தில் உணவு தயாரிப்பதற்கான அனைத்து வசதிகளும் உள்ளதால் இங்கு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அம்மா உணவகத்தில் சிற்றுண்டி தயாரித்து பள்ளிகளுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு….. காலை சிற்றுண்டி…. இதோ முழு விவரம்….!!!!

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் என மொத்தமாக 1,545 பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காகவே ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, பசி இல்லாமல் மாணவர்கள் படிப்பை தொடர வேண்டும் என்பதற்காகவும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் மாணவர்கள் பாதிக்க கூடாது என்பதற்காகவும் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்துவதற்காக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

காலை சிற்றுண்டி திட்டம்: “எந்தெந்த கிழமைகளில் என்னென்ன உணவுகள்”….. அரசாணை வெளியீடு….!!!!

பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தில் என்னென்ன உணவுகள் எந்தெந்த தினத்தில் வழங்கப்படுவது என்பது தொடர்பான பட்டியல் வெளியாகியுள்ளது. அரசு பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்தார். இதில் முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி […]

Categories
Uncategorized

1 -5ம் வகுப்பு மாணவர்களுக்கு….. காலை சிற்றுண்டி வழங்கும் பணி….. தொடங்கியது தமிழக அரசு….!!!!

அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்குவதற்கான பணிகளை அரசு தொடங்கியுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்ட பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்க கல்வி மாணவர்களுக்கு சத்தான சிற்றுண்டி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சத்தான சிற்றுண்டி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை….. காலை 7.45 மணிக்குள்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி நாட்களில் காலையில் சத்தான உணவை சாப்பிடுவதற்காக சிற்றுண்டி வழங்கப்படும என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த திட்டத்தை முதற்கட்டமாக ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் செயல்படுத்த உள்ளது. இந்நிலையில் 1ஆம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்குவதற்கான திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதன்படி 15 மாவட்டங்களில் 292 பஞ்சாயத்துகளில் சோதனை முறையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 10 […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி தயாரிப்பு…. இவர்கள் மூலம்….. தமிழக அரசு சூப்பர் முடிவு….!!!!

தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி நாட்களில் காலையில் சத்தான உணவை சாப்பிடுவதற்காக சிற்றுண்டி வழங்கப்படும என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த திட்டத்தை முதற்கட்டமாக ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் செயல்படுத்த உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள தொடக்க ப்பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. அதன்படி மகளிர் சுய உதவி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

என்ன ஒரு எளிமை…. சாலையோர கடையில் ஆல் ரவுண்டர்…. வைரலாகும் காணொளி…!!

சூரத்திலுள்ள சாலையோர கடையில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் குர்னால் பாண்டியா உணவு உண்ட காட்சி இணையதளத்தில் வைரலாகியுள்ளது. ஹர்திக் பாண்டியாவின் சகோதரரான இந்திய அணியின் ஆல்ரவுண்டர் குர்னால் பாண்டியா,விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியுள்ளார். மேலும் இவர் பரோடா அணியின் கேப்டன் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறாத வீரர்கள் சொந்த ஊருக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் ஊருக்கு திரும்பிய குர்னால் […]

Categories

Tech |