Categories
மாநில செய்திகள்

அடடே!…. சூப்பரா மாறிப்போச்சு போங்க….. வேற லெவலில் அப்டேட் ஆன MTC பேருந்துகள்…. உற்சாகத்தில் சென்னை மக்கள்…..!!!

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு வரலாற்று சிறப்பு வாய்ந்த காலை சிற்றுண்டி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு “முதலமைச்சர் காலை உணவு திட்டம்” என்று பெயரிட்டப்பட்டுள்ளது. இது 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை அரசு தொடக்கப்பள்ளியில் முதல் கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. வாரத்தில் 5 நாட்கள் வெவ்வேறு விதமான உணவுகள் மாணவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க மாநிலம் முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

எம்ஜிஆர் ஸ்டைலை ஃபாலோ செய்த முதல்வர் ஸ்டாலின்….. வெளியான தகவல்…..!!!!

மாணவர்களை வயிற்று பசியுடன் இருக்கும்போது அறிவு பசியை வளர்த்துக் கொள்ள அவர்களை அறிவுறுத்துவதில் எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்த காமராஜர் தமது ஆட்சி காலத்தில் பள்ளி மாணவர்கள் சத்துணவு திட்டத்தை தமிழகத்தில் முதன்முதலாக அறிமுகப்படுத்தினார். காமராஜர் கொண்டு வந்த மதிய திட்டத்தை பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு திட்டமாக எம்ஜிஆர் மெருகேற்றினார். பள்ளி மாணவர்களின் பசியாற்ற காமராஜர், எம்ஜிஆர் செயல்படுத்தி வந்த சிறப்பான திட்டத்தை தன் பங்குக்கு முட்டை மற்றும் வாழைப்பழத்தையும் சேர்த்து புண்ணியம் தேடிக்கொண்டார் கருணாநிதி. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில்…. 1 முதல் 5-ம் வகுப்பு வரை…. முதல்வர் கையெழுத்து…!!!!

தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி நாட்களில் காலையில் சத்தான உணவை சாப்பிடுவதற்காக சிற்றுண்டி வழங்கப்படும என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த திட்டத்தை முதற்கட்டமாக ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் செயல்படுத்த உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில், 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி வழங்குவதற்கான அரசாணையில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார். பள்ளி […]

Categories

Tech |