Categories
மாநில செய்திகள்

BREAKING: சாதி வேறுபாடுகளற்ற மயானங்களுக்கு… ரூ.10 லட்சம் பரிசு… தமிழ்நாடு அரசு அதிரடி…!!!

சாதி வேறுபாடுகள் அற்ற மயானங்களை கொண்ட சிற்றூர்களுக்கு ரூபாய் 10 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்காக 11 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நடைபெற்று முடிந்த சட்டசபையில் முதல்வர் முக ஸ்டாலின் பேசியபோது “திமுக எப்போது ஆட்சி அமைகின்றதோ அப்போதெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும், ஒதுக்கப்பட்டவர்களுக்காகவும் பாடுபடுகின்ற அரசாகவே விளங்கும். சமூகத்தில் ஜாதிகளால் புறக்கணிக்கப்படும் அவர்களை அன்பு கரம் கொண்டு அரவணைத்து, அவர்கள் முன்னேறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதுதான் […]

Categories

Tech |