Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மண்டல அளவிலான சிலம்பம் போட்டி… சாத்தான்குளம் மாணவர்கள் சாதனை… குவியும் பாராட்டு..!!!

சிலம்பம் போட்டியில் சாத்தான்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குமரகிரி சி.கே.டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஐந்தாவது மண்டல அளவில் சிலம்பம் போட்டி நடந்தது. இந்த போட்டியில் மாவட்ட அளவில் மாணவ-மாணவிகள் பங்கேற்றார்கள். இதில் சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் வெற்றி பெற்று தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை தட்டிச் சென்றார்கள். இதில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்களை பள்ளி முதல்வர், இயக்குனர், தலைமை ஆசிரியர், சிலம்பம் பயிற்சியாளர், ஆசிரியர்கள் என […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தேசிய சிலம்பம் போட்டி… கோவில்பட்டி பள்ளி மாணவர் சாதனை… பாராட்டு விழா..!!!!

தேசிய சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த கோவில்பட்டி பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பெங்களூரு மாநிலத்தில் உள்ள லயோலா கல்லூரியில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி கரிதா பப்ளிக் பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவன் நந்தா எட்டு வயது பிரிவில் இரட்டைக் கம்பு சுற்றுதல், தொடும் முறை போட்டி, ஒற்றை கம்பு சுற்றுதல் போட்டிகளில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை வென்றிருக்கின்றார். இந்த சாதனையை படைத்த மாணவருக்கு கோவில்பட்டி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடடே! சூப்பர்….. 10 வயதில் இவ்வளவு திறமையா….? பாரம்பரிய விளையாட்டில் உலக சாதனை படைத்து அசத்தல்…. கோவை சிறுவனுக்கு குவியும் பாராட்டு….!!!!

உலக சாதனை படைத்த சிறுவனுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அப்பநாயக்கன் பாளையம் பகுதியில் நவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி உமாதேவி என்ற மனைவியும் பவன் (10) என்ற மகனும் இருக்கின்றனர். இதில் பவன் அரசு உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த சிறுவனுக்கு சிறு வயது முதலே குங்ஃபூ, கிக் பாக்ஸிங் மற்றும் சிலம்பம் போன்றவற்றை கற்றுக் கொண்டு வருகிறார். இவர் குங்ஃபூ […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் நடைபெற்ற சிலம்பம் போட்டி”…. மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள்….!!!!!!!!

உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள் தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் மாவட்டம் முழுவதிலிருந்தும் 800 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு உலக சிலம்ப விளையாட்டு சங்கம் நிறுவன தலைவர் சுதாகரன் தலைமை தாங்கியுள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி போட்டியை தொடங்கி வைத்துள்ளார். சங்க மாவட்ட தலைவர் ராஜ்குமார், மாவட்ட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சிலம்பம் சுற்றும் போட்டி…. தொடர்ந்து 6 மணி நேரம்…. சாதித்துக் காட்டிய நிறை மாத கர்ப்பிணி….!!

பட்டுக்கோட்டையில் நிறைமாத கர்ப்பிணி  தொடர்ந்து 6 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளார். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே முதல்சேரி கிராமத்தில் வசித்து வருபவர் ஆரோக்கியதாஸ் இவரது மனைவி 29 வயதான ஷீலா தாஸ் இவர் தற்போது 9மாத கர்ப்பிணியாக உள்ளார் . ஷீலாதாஸ் குத்துச்சண்டை,  தடகளம்,  பளுதூக்குதல்,கராத்தேயில் கருப்புப் பட்டை பெற்றுள்ளவர். அதேபோன்று  தேசிய அளவில் வலு தூக்குதல் பிரிவில் சாதனை செய்து இரும்பு பெண் என்ற பட்டம் பெற்றுள்ளவர். இந்நிலையில் உலக மகளிர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : 3% இட ஒதுக்கீட்டில் சிலம்பம்… அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!!

தமிழக அரசுப்பணியில் விளையாட்டு வீரர்களுக்கான 3% இட ஒதுக்கீட்டில் சிலம்பத்தையும் சேர்த்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.. எனவே இனி தமிழக அரசு பணியில் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் சிலம்பம் வீரர்களும் தேர்வு செய்யப்படுவார்கள்…  தமிழக அரசு பணியின் இட ஒதுக்கீட்டில் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் விளையாட்டை சேர்க்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

Categories
சினிமா தமிழ் சினிமா

சிலம்பம் சுற்றி அசத்தும் சினேகன் மனைவி கன்னிகா…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

கன்னிகா ரவி சிலம்பம் சுற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 இல் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் பாடலாசிரியர் சினேகன். இவர் சமீபத்தில் நடிகை கன்னிகா ரவியை காதலித்து கமல்ஹாசன் தலைமையில் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணத்திற்கு பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில், கன்னிகா ரவி சிலம்பம் சுற்றும் வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. #Snehan wife #KannikaRavi pic.twitter.com/KCNFOY6cjq — chettyrajubhai […]

Categories
மாநில செய்திகள்

தமிழினத்திற்கு பெருமை…. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் மத்திய அரசின் விளையாட்டுத்துறை அங்கீகரித்து உள்ளதாக தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் பாரம்பரிய பெருமை மிக்க சிலம்ப விளையாட்டை பாதுகாக்கவும், தமிழர்களின் வீர கலை யான சிலம்பத்தை உலகறிய செய்யும் நோக்கத்திலும், மத்திய அரசின் “கேலோ இந்தியா” திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு பட்டியலில் சேர்ந்திட முதல்வர் ஸ்டாலின் அறிவுரையின்படி கோரப்பட்டது. அதனை ஏற்று சிலம்பம் விளையாட்டினை மத்திய அரசின் இளைஞர் விவகாரம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறையில் 85 வயதில் சிலம்பம் கற்றுத்தரும் தாத்தாக்கள்…!!

தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பத்தை மயிலாடுதுறையில் உள்ள இளைஞர்களுக்கு 85 வயது முதியவர்கள் எந்தவித பிரதிபலனும் இன்றி இலவசமாக கற்றுத் தருகின்றனர். மயிலாடுதுறை திருச்சிற்றம்பலம் கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி காட்டுமன்னார்குடி சேர்ந்த ராமசாமி ஆகிய இரண்டு முதியவர்களும் தங்களின் சிறுவயதிலேயே சிலம்பம் கற்றதால், 85 வயதை எட்டிய போதிலும் உடலை உறுதியுடன் வைத்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் போக்குவரத்து வசதி இல்லாத நிலையிலும் கொள்ளிடம் ஆற்றை கடந்து நாகை மாவட்டத்திற்கு வந்து ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விழா மேடையில் பம்பரமாக சுழன்று சிலம்பம் சுத்திய ஜோதிகா..! வைரல் வீடியோ.!

JFW வின்  திரைப்பட விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் நடிகைகளை கௌரவிக்கும் விதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் பல்வேறு  விருது வழங்கப்பட்டது, அதில் கலந்து கொண்ட நடிகை  ஜோதிகாவுக்கு பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ராட்சசி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. அந்த விழாவில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா சிலம்பம் சுற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கேப்பைக் கூழ் விற்று தமிழர்களின் பாரம்பரிய சிலம்பம் கற்கும் மாணாக்கர்..!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது சத்திரப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள மாணவ மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், மான்கொம்பு மற்றும் சுருள்வாள் ஆகியவற்றிற்க்கு முக்கியத்துவம் கொடுத்து கற்று வருகின்றனர். அந்த கிராமத்தில் உள்ள மக்கள் இந்தப் பயிற்சிக்காக சிறந்த முறையில் பயிற்சி பெற்ற சிலம்பாட்ட ஆசிரியரை  நியமித்து அந்த கிராமத்தில் உள்ள மாணவ மாணவ மாணவிகளுக்கு பயிற்றுவித்து வருகின்றனர். இது என்ன சிறப்பு என்னவென்றால் தாங்கள் கற்கும் இந்தப் பாரம்பரிய சிலம்பாட்ட பயிற்சிக்காக […]

Categories

Tech |