Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள்…. கலந்து கொண்ட வீரர்கள்….!!!!!!!!

ஈரோடு மாவட்ட அமைச்சர் சிலம்பம் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி பெருந்துறையில் நடைபெற்றுள்ளது. இந்த சிலம்பம் போட்டியில் 14 வயது முதல் 35 வயது வரையிலான வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். மினி சப் ஜூனியர், சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் தரவரிசையில் போட்டிகள் நடைபெற்றுள்ளது. குத்துவரிசை, கம்பு வீச்சு, அலங்கார வீச்சு, வேல் கம்பு சண்டை போன்ற பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

Categories
மாநில செய்திகள்

சிலம்பம் போட்டியில் வெற்றி…. வீரர்-வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு….!!!!

சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கெடுவிலார் பட்டி பகுதியில் தீபம் அறக்கட்டளை அமைந்துள்ளது. இந்த அறக்கட்டளை நடத்தும் சிலம்பம் பயிற்சியில் ஏராளமான மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களையும் வென்று வருகின்றனர். இவர்கள் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளனர். கடந்த மார்ச் மாதம் கோவாவில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற […]

Categories

Tech |