சிம்புவுடன் சேர்ந்து சிவாங்கி டூயட் பாடல் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பாடகராக மக்கள் மத்தியில் அறிமுகமானார் சிவாங்கி. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமான இவர் தற்போது விஜே மற்றும் நடிகையாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார். மேலும், கவர் பாடல்கள் மற்றும் ஆல்பம் பாடல்களையும் பாடி வருகிறார். இந்நிலையில், இயக்குனர் ராஜேஷ் கண்ணா இயக்கும் மாயன் என்னும் திரைப்படத்தில் ஹீரோவாக […]
Tag: சிலம்பரசன்
நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தின் போஸ்டரில் சிம்புவிற்கு புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்னும் திரைப்படத்தை நடித்து முடித்துள்ளார். பல முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் தீபாவளியில் வெளியாக உள்ள நிலையில், STR இன் மாநாடு திரைப்படமும் வெளியாகின்றது. மேலும், இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |