Categories
தேசிய செய்திகள்

மக்களே…. மிக குறைந்த விலையில் சிலிண்டர் வாங்க சூப்பர் சான்ஸ்…. இன்று ஒரு நாள் மட்டுமே……!!!!

பேடிஎம் மொபைல் ஆப் மூலமாக சிலிண்டர் புக் செய்தால் கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நீங்கள் குறைந்த விலையில் சமையல் சிலிண்டர் வாங்கலாம். சமையல் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கு நிறைய வழிகள் உள்ளன. தற்போது மொபைல் ஆப் மூலமாகவே பெரும்பாலானோர் முன்பதிவு செய்கின்றனர். அதில் பல்வேறு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பேடிஎம் ஆப்மூலமாக சிலிண்டர் புக்கிங் செய்பவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. இதில் முன்பதிவு செய்தால் 500 ரூபாய் வரையில் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!…. ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்…. யாரெல்லாம் பயன்பெறலாம்?…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணம் இப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் அல்வார் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நேற்று (டிச.19) உரையாற்றினார். அப்போது, ராஜஸ்தானில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்பங்களுக்கும் 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார். மேலும் அவர்கள் வருடத்திற்கு 12 சிலிண்டர்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமல்…. இனி 500 ரூபாய்க்கு சிலிண்டர் வாங்கலாம்…. அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்து வருகிறது. கொரோனா காலகட்டத்திற்கு பிறகு சிலிண்டர்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் மத்திய அரசு வழங்கும் சிலிண்டருக்கான மானியமும் சில மாதங்களாக வழங்கப்படாமல் இருந்தது. ஆனால் சமீப காலமாக மீண்டும் சிலிண்டர்களுக்கான மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிலிண்டர் ஒன்றின் விலை 1100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் ராஜஸ்தான் […]

Categories
தேசிய செய்திகள்

2023 ஏப்ரல் 1 முதல் ரூ 500க்கு சிலிண்டர் வழங்கப்படும் – முதல்வர் அதிரடி அறிவிப்பு.!!

ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.500க்கு ஒரு வருடத்தில் 12 காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். மேலும் விலைவாசி உயர்வு பிரச்னை தீவிரமானது என்றும், அரசின் நலத்திட்டங்களின் பலன்களை யாரும் இழந்துவிடக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். The issue of price rise is serious. We will give 12 gas cylinders in […]

Categories
தேசிய செய்திகள்

குறைந்த விலையில் இனி சிலிண்டர் வாங்கலாம்…. எப்படி தெரியுமா?…. இதோ சூப்பரான சலுகை….!!!!

எல்பிஜி சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்யும்போது 70 ரூபாய் கேஷ்பேக் வெல்வதற்கான வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதாவது டிஜிட்டல் பேமென்ட் வசதியை வழங்கும் பஜாஜ் பின்சர்வ் ஆப் மூலம் மொபைல் ரீசார்ஜ், டிடிஎச் ரீசார்ஜ்,பில் பேமண்ட்களில் வாடிக்கையாளர்கள் 10 சதவீதம் கேஷ் பேக் பெறலாம் . இந்த செயலி வங்கி அல்லாத நிதி நிறுவனமான பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட் மூலம் இயங்கி வருவதால் சிலிண்டர் புக்கிங் […]

Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கு குறைந்த விலையில் எல்பிஜி சிலிண்டரை வாங்கணுமா…? அப்போ உடனே இதை பண்ணுங்க…!!!!!

பணவீக்கம் அதிகரித்து வருவதால் சிலிண்டர்களின் விலையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அத்தகைய சூழலில் இன்று குறைந்த விலையில் எல்பிஜி சிலிண்டரை வாங்குவது எப்படி என்பதை என்பதை இங்கே காண்போம். நவம்பர் ஒன்றாம் தேதி அன்று மக்களுக்கு நிம்மதி தரும் விதமாக வணிக ரீதியிலான எல்பிஜி எரிவாயு சிலிண்டர் விலையை அரசு குறைத்து இருக்கிறது. இருப்பினும் வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை. அதன்படி சென்னையில் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர் விலை […]

Categories
மாநில செய்திகள்

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு… மர்ம நபர் எடுத்துச் செல்லும் மூட்டையில் இருப்பது என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் மர்ம நபர் எடுத்துச் செல்லும் மூட்டையில் என்ன இருக்கிறது என்பது பற்றி போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. கோவை மாவட்டம் டவுன்ஹால் பகுதி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நேற்று காலை காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் காரில் இருந்த உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் என்ற இளைஞர் உடல் கருகி உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக டிஜிபி, ஏடிஜிபி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் அக்டோபர் 6ம் தேதி முதல்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் அவ்வப்போது சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே ரேஷன் கடைகளில் சிலிண்டர் வினியோகம் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் 1000 ரேஷன் கடைகள் உள்ள பகுதிகளுக்கு கூடுதலாக கடைகளை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம். ரேஷன் அரிசி கடத்தலில் […]

Categories
மாநில செய்திகள்

இனி அலைய வேண்டாம்…..ரேஷன் கடைகளிலேயே சிலிண்டர் வாங்கிக்கலாம்….. அரசு அடுத்தடுத்து சூப்பர் அறிவிப்பு….!!!!

இனி தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ரேஷன் கடைகளில் கேஸ் சிலிண்டர்களும் விற்பனை செய்யப்படும் என்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலம் முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் 33 ஆயிரத்து 377 நியாய விலை கடைகள் கூட்டுறவு துறை மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு நியாய விலை கடைகள் மூலமாக 2, 02,45,357 ரேஷன் அட்டைக்காரர்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மக்களுக்கு கலப்படமில்லாத தரமான […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. வெறும் 750 ரூபாய்க்கு சிலிண்டர் வாங்கலாம்….. எப்படி தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!

இந்தியாவில் சமையல் எரிவாயு விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனிடையே மக்கள் குறைந்த விலையில் சிலிண்டர் வாங்கும் விதமாக அரசு சிறப்பு வசதி தொடங்கி வருகிறது. டெல்லியில் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 1053 ரூபாயாக உள்ளது. அதுவே சென்னையில் 1,068.50 ரூபாயாக விற்பனையாகிறது. இந்நிலையில் இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் 750 ரூபாய்க்கு சிலிண்டரை தருகிறது. இதன் பெயர் காம்போசிட் சிலிண்டர். இதன் எடை 10 கிலோ மட்டுமே. […]

Categories
மாநில செய்திகள்

இனி ரேஷன் கடைகளிலேயே சிலிண்டர் கிடைக்கும்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் மக்களின் நலனை கருதி புதிய செயல் திட்டங்கள் அவ்வப்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழக முழுவதும் இனி ரேஷன் கடைகளில் 5 கிலோ சிலிண்டர் கேஸ் விற்பனையை தொடங்க தமிழக கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் கூட்டுறவு துறை கைகோர்த்துள்ளது.முதல் கட்டமாக சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சிலிண்டர் விலை கடும் உயர்வு….. புலம்பும் இல்லத்தரசிகள்….!!!!

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் வங்கி கணக்கு முதல் சிலிண்டர் விலை வரை அனைத்திலும் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில் சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த மே மாதம் ரூ.1,015.50, மே 19 இல் ரூ.1018.50 ஆக இருந்த சிலிண்டர் விலை மேலும் 50 உயர்ந்து ரூ.1068.59 ககு விற்பனை செய்யப்படுவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இம்மாதம் 1 ஆம் தேதி வணிக […]

Categories
மாநில செய்திகள்

சிலிண்டர் வாங்க போறீங்களா?…. உங்க ஊரில் இதுதான் விலை…. இனி அதிக காசு கொடுக்காதீங்க…. இதோ விலை பட்டியல்….!!!!

தமிழக முழுவதும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் விலை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு அளவில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ஒரு சில ஏஜென்சிகள் அரசு நிர்ணயித்த விடையை விட வாடிக்கையாளரிடம் அதிக பணம் வசூல் செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. அதன் காரணமாக அரசு நிர்ணயித்த விலைப்படி ஒவ்வொரு ஊரிலும் சிலிண்டர் விலை எவ்வளவு என்பது குறித்த விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அரியலூர் – ரூ.1040.5 சென்னை – ரூ.1018.5 கோவை – ரூ.1032 கடலூர் – […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: சிலிண்டர் விலை குறைவு…. எவ்வளவு தெரியுமா…? ஹேப்பி நியூஸ்…..!!!!!

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் வங்கி கணக்கு முதல் சிலிண்டர் விலை வரை அனைத்திலும் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை 187 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 187 குறைக்கப்பட்டு ரூ.2,186 ஆக குறைந்துள்ளது. மேலும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றம் இன்றி […]

Categories
தேசிய செய்திகள்

LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு….. புதிய விதிமுறைகள் அமல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு உஜ்வாலா யோஜனா திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தில் தற்போது பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கடந்த 2016ஆம் ஆண்டு உஜ்வாலா யோஜனா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தில் உள்ளவர்களுக்கு இலவசமாக சிலிண்டர் இணைப்பு வழங்குவதுடன் அரசு சார்பாக மாதம்தோறும் மானியத் தொகையும் வழங்கப்படுகிறது. அந்த […]

Categories
Uncategorized

“சிலிண்டர் டெபாசிட் தொகை உயர்வு”….. நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் இதோ….!!!!

புதிதாக சிலிண்டர் வாங்குபவர்களுக்கு டெபாசிட் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதைப் பற்றி நாம் தெரிந்துகொள்வோம். முதன்முதலில் சிலிண்டர் இணைப்பு வாங்குபவர்களுக்கு 2 பர்னர் கொண்ட ஒரு கேஸ் அடுப்பு, ஒரு காலி சிலிண்டர், ஒரு லைட்டர் மற்றும் கேஸ் பைப் வழங்கப்படுகிறது. இவற்றின் விலையை வாடிக்கையாளர்களிடம் முன்கூட்டியே வசூலிக்கப்பட்டுவிடும்.  அதுதான் டெபாசிட் பணம். டெபாசிட் கட்டணம் என்பது சிலிண்டர் இணைக்கான செலவை முன்கூட்டியே வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டியது. இதற்கு ரீஃபண்ட் கிடைக்கும். பின்னாட்களில் தங்களுக்கு சிலிண்டர் இணைப்பு வேண்டாம் […]

Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கு சிலிண்டர் மானியம் வராது….. காரணம் இதுதான்….. தெரிஞ்சுக்கோங்க….!!!!

சிலிண்டர் மானியத்தை அரசு நிறுத்தி விட்டதா? உங்களுக்கு மட்டும் பணம் வரவில்லையா? இதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். சிலிண்டர் மானியம் என்பது பயனாளிகள் சிலிண்டர் விலையில் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மத்திய அரசு தரப்பிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. முதலில் சிலிண்டர் மானியம் போக மீதி தொகையை மட்டும் கொடுத்து சிலிண்டர் வழங்கும் நடைமுறை வழக்கத்தில் இருந்த நிலையில் தற்போது முழு தொகையையும் கொடுத்து சிலிண்டர் வாங்கினால், அதன் பின்னர் மானியத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் […]

Categories
மாநில செய்திகள்

உங்களுக்கு சிலிண்டர் மானியம் வருதா இல்லையா…? தெரிந்து கொள்ள இதோ எளிய வழி… உடனே பாருங்க…!!!!!!!

வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை மாதந்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. ஆயிரம் ரூபாய்க்கு மேல் சிலிண்டர் விலை விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மற்றொருபக்கம்  சிலிண்டருக்கான மானிய பணம் வரவில்லை என பலர் புகார் தெரிவித்து வருகின்றனர். சிலிண்டர் மானியத்தை அரசு நிறுத்தி விட்டதாகவும் வதந்திகள் பரவி வருகின்றது. மேலும் சிலிண்டர் மானியம் தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில் சில நாட்களுக்கு முன்னதாக சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

FLASH: சிலிண்டருக்கு ₹200…… அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!!

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு 12 கேஸ் சிலிண்டர் வாங்கினால் சிலிண்டருக்கு தலா 200 வீதம் ஒரு ஆண்டுக்கு மானியம் வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் இறக்குமதி சார்ந்த பிளாஸ்டிக் மூலப் பொருட்களான சுங்க வரி குறைக்கப்படும். சில உருக்கு மூலப்பொருட்களின் இறக்குமதி குறைக்கப்படும். சில எக்கு பொருட்களுக்கு ஏற்றுமதி வரி விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: கேஸ் சிலிண்டர் மீண்டும் விலை உயர்வு….. மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி….!!!!

கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த வரிசையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் உயர்த்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாதம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை 3 ரூபாய் உயர்ந்து ரூ.1018.03 ஆகவும், வணிக உபயோக சிலிண்டர் 8 ரூபாய் உயர்ந்து ரூ.2507 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை சிலிண்டர் […]

Categories
அரசியல்

இனி 3 சிலிண்டர்கள் இலவசம்….. பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்….. மாநில அரசு அதிரடி….!!!!

ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் சிலிண்டர் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. தற்போது சமையல் சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாயைத் தாண்டிவிட்டது. ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை உயர்ந்து வருவது பொதுமக்களிடையே பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இதுபோன்ற சூழலில் உத்தரகாண்ட் அரசு மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தந்துள்ளது. அது என்னவென்றால் ஒரு வருடத்திற்கு மூன்று சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. பணம் செலுத்தாமல் […]

Categories
மாநில செய்திகள்

உஜ்வாலா திட்டம் தோல்வி…. ஆர்டிஐ யில் வெளியான அதிர்ச்சித் தகவல்…. இதுதான் காரணமா….?

பிரதமர் மோடி அறிவித்த உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு பெற்றவர்கள் சுமார் இரண்டு கோடி பேர் அதனை பயன்படுத்தவில்லை என்பது தெரிய வந்திருக்கின்றது. மேலும் சிலிண்டர் விலை கிடுகிடுவென உயர்ந்த காரணத்தினால் இலவச இணைப்பு பெற்ற சுமார் 90 லட்சத்திற்கும் அதிகமான ஏழைகள்   ஒருமுறைகூட சிலிண்டர்  வாங்கவில்லை என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது. ஏழை, எளிய குடும்பங்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் 2016 ஆம் ஆண்டில் பிரதமர் […]

Categories
மாநில செய்திகள்

சிலிண்டருக்கு பூஜைசெய்து….. நூதன முறையில் போராட்டம் நடத்திய மக்கள்….!!!!

கடந்த சில மாதங்களாக சமையல் சிலிண்டரின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. சமையல் சிலிண்டர் விலை மட்டுமல்லாமல் அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் பொருளாதார சிக்கலில் உள்ளனர். ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்று காரணமாக ஊரடங்கு போடப்பட்ட நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வரும் நேரத்தில் இதுபோன்ற விலை உயர்வு அவர்களை மீண்டும் கவலை அடைய வைத்துள்ளது. இந்நிலையில் சமையல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மா அவதாரம் எடுத்த பிரபல நடிகை…. யார் தெரியுமா…?

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா ஓ-2 படத்தில் அம்மா அவதாரம் எடுத்துள்ளார். நயன்தாரா நடித்து முடித்துள்ள  படம் ‘ஓ-2’  என்ற பெயரில் வெளியாகியுள்ளது.விக்னேஷ் என்பவர் இயக்கி இருக்கும் இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட இருக்கின்றனர். சமீபத்தில் கொரோனா காலகட்டத்தில்  ஆக்சிஜன் என்பது எவ்வளவு முக்கியம்  என்பதை அனைவரும் தெரிந்து கொண்டோம். அதனை  அடிப்படையாக கொண்டு  இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்  விக்னேஷ். விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் ஒரு தாய் தனது  8 […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

இலவச சிலிண்டர் வேண்டுமா….? இந்த ஆப்-ல புக்கிங் பண்ணுங்க…. அதிரடி ஆஃபர்….!!!!

தொடர்ந்து அதிகரித்து வரும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை பலரையும் கவலையடைய வைத்துள்ளது. ஒவ்வொரு மாதமும் சமையல் சிலிண்டரின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகின்றது. இந்த நிலையில் இலவசமாக சிலிண்டரை பெறலாம். மேலும் பல சலுகைகள் மற்றும் நன்மைகள் கிடைக்கும். இதன் பேடிஎம் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்ய வேண்டும். பழைய வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இலவச சிலிண்டர் வாங்குவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதைப் பெறுவதற்கு சிலிண்டர் முன்பதிவின் போது […]

Categories
பல்சுவை

சிலிண்டர் எப்படி வெடிக்குது?….. அதற்கான இரண்டு காரணங்கள் இதுதான்….. தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க….!!!

நீங்கள் பல்வேறு செய்திகளில், சமூக வலைத்தளங்களில் கேஸ் சிலிண்டர் வெடித்து பலர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை கேள்விப்பட்டிருப்பீர்கள். எப்படி வீடுகளில் சிலிண்டர் வெடிக்கும் என்று யோசித்து உள்ளீர்களா? கேஸ் சிலிண்டர் வெடிப்பதற்கு ஒரு சில காரணங்கள் உள்ளது. அதைப்பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம். கேஸ் சிலிண்டர் என்பது தற்போது அனைத்து வீடுகளிலும் ஏன் கிராமப்புறங்களில் கூட அனைவரது வீடுகளிலும் பயன்படுத்தக்கூடிய பொருளாக மாறிவிட்டது. எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசால் மானியம் கிடைக்கின்றது. மேலும் […]

Categories
பல்சுவை

பாத்ரூம் கீழ எதுக்கு ஓட்டை இருக்கு…. உங்களுக்கு தெரியுமா?…. இதுபோல சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ….!!!

வாழ்க்கையில் சில விஷயங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் இது ஏன் இப்படி இருக்கிறது என்று என்றைக்காவது யோசித்து இருக்கோமா? என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும். பெரும்பாலும் நாம் ஹோட்டல் மற்றும் மால்களுக்கு சென்றால் அங்கு உள்ள பாத்ரூம் கதவுக்கு கீழாக ஒரு ஆள் நுழையும் அளவிற்கு ஓட்டை இருக்கும். என்றைக்காவது அந்த ஓட்டை ஏன் உள்ளது என்று யோசித்து உள்ளீர்களா? அது ஏனென்றால் ஹோட்டல் மற்றும் மால்களில் செல்லும் நபர்கள் பாத்ரூமில் மயக்கம் […]

Categories
அரசியல்

இந்த கேஸ் சிலிண்டர் விலை குறைவு….. வாங்கி பயன்படுத்தி பாருங்க…. ரொம்ப நல்லாருக்கும்….!!!!

குறைந்த விலையில் கேஸ் சிலிண்டர் வாங்கும் வகையில் புதிய சிலிண்டரை இண்டேன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கேஸ் சிலிண்டர் விலை கடந்த மாதம் 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்த விலையேற்றத்தால் பொதுமக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். சிலிண்டர் விலையில் இருந்து ஏதாவது நிவாரணம் கிடைக்காதா? என பொதுமக்கள் காத்துக்கிடக்கின்றன. இந்நிலையில் கிட்டத்தட்ட 300 ரூபாய் குறைந்த விலையில் சிலிண்டர் வாங்குவதற்கு ஒரு சூப்பரான திட்டத்தை இண்டேன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சென்னையில் தற்போது ஒரு சாதாரண சிலிண்டரின் விலை […]

Categories
அரசியல்

இந்த நம்பருக்கு…. நீங்கள் மிஸ்டு கால் கொடுத்தாலே போதும்…… வீடு தேடி சிலிண்டர் வரும்…..!!!!

இனி ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் கேஸ் சிலிண்டர் வீடு தேடி வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. இதில் வாடிக்கையாளர்கள் தங்களது செல்போனில் இருந்து ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும், கேஸ் சிலிண்டர் வீடு தேடிவந்துவிடும். இந்த சேவையை உண்மையாக இந்தியன் ஆயில் (IOC) தனது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. இவ்வாறு  மிஸ்டுகால் மூலமாக நாட்டின் எந்தப் பகுதியிலும் உங்கள் எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு […]

Categories
அரசியல்

சமையல் சிலிண்டர்…. டெலிவரிமேனுக்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும்?…. தெரிஞ்சுகோங்க….!!!!

சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர் உங்களிடம் அதிக பணம் கேட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். நாம் அனைவரும் வீட்டில் சமையல் சிலிண்டர் பயன்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு மாதம் அல்லது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை சிலிண்டர் பதிவு செய்து வாங்கி வருகிறோம்.  சிலிண்டர் புக்கிங் ஆன பிறகு அடுத்த நாளே சிலிண்டர் வீடு தேடி வரும். இந்த சமையல் சிலிண்டர் தொடர்பான விதிமுறைகள் பலருக்கும் தெரிவதில்லை .அது தெரியாமல் பலரும் […]

Categories
அரசியல்

மக்களே…. மிக குறைந்த விலையில் சிலிண்டர் வாங்க சூப்பர் சான்ஸ்…. உடனே புக் பண்ணுங்க….!!!!

பேடிஎம் மொபைல் ஆப் மூலமாக சிலிண்டர் புக் செய்தால் கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நீங்கள் குறைந்த விலையில் சமையல் சிலிண்டர் வாங்கலாம். சமையல் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கு நிறைய வழிகள் உள்ளன. தற்போது மொபைல் ஆப் மூலமாகவே பெரும்பாலானோர் முன்பதிவு செய்கின்றனர். அதில் பல்வேறு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பேடிஎம் ஆப்மூலமாக சிலிண்டர் புக்கிங் செய்பவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. இதில் முன்பதிவு செய்தால் 500 ரூபாய் வரையில் […]

Categories
மாநில செய்திகள்

சிலிண்டர் மானிய அறிவிப்பு… மத்திய அரசின் முக்கிய முடிவு…!!!!!

சிலிண்டருக்கு மானியம் வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்று சமையல் எரிவாயு.  இது இல்லாவிட்டால் மக்களின் நிலைமை மிகவும் மோசமான நிலைமைக்கு மாறிவிடக்கூடும். அதே போல்,கொரோனா மற்றும் உக்ரைன் போர் காரணமாக கடந்த இரண்டு வருட காலமாக சிலிண்டர்  விலை ரூபாய் ஆயிரத்தை எட்டியுள்ளது. அதன் விலை  மீண்டும் மீண்டும் உயர்ந்ததன்  காரணமாக நடுத்தர மக்கள் வாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்த விஷயத்தில் இருந்து அரசிற்கு இரண்டு நிலைப்பாடுகள் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.700-க்கும் கம்மியா சிலிண்டர் வாங்கலாம்…. எல்பிஜி நிறுவனம் புதிய அறிமுகம்…..!!!!!!

இந்தியாவில் அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றாக சமையல் எரிவாயு சிலிண்டர் இருக்கிறது. இதனுடைய விலை ஒவ்வொரு மாதமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கொரோனா காலக் கட்டத்தில் சிலிண்டரின் விலையானது ஒவ்வொரு மாதமும் புதிய உச்சத்தை தொட்டது. தற்போது இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் டீசல், பெட்ரோல் உள்ளிட்ட கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்ததை அடுத்து சிலிண்டர் விலையும் உயர்ந்து வருகிறது. இதனால் சாமானிய மக்களால் எரிவாயு சிலிண்டரை வாங்க முடியாத சூழல் நிலவி வருகிறது. இதனை தடுப்பதற்கு எல்பிஜி நிறுவனங்கள் […]

Categories
மாநில செய்திகள்

உங்கள் ஊரில் சிலிண்டர் என்ன விலை…? தெரிஞ்சுக்கணுமா… மொத்த லிஸ்ட் இதோ…!!!

பெட்ரோல் விலையை தொடர்ந்து தற்போது சிலிண்டர் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. உக்ரைன், ரஷ்யா போர் காரணமாக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்த சூழலில் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. கேஸ் சிலிண்டர் 50 உயர்த்தினாலும் ஒவ்வொரு ஊருக்கும் சிலிண்டர் விலை வேறுபடுகிறது. அந்த […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் எல்பிஜி சிலிண்டர் மானியம்…. ஆலோசனையில் மத்திய அரசு…..!!!!!!

மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக சமையல் எரிவாயு சிலிண்டர் இருக்கிறது. தற்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. ஆகவே சீக்கிரத்தில் சமையல் சிலிண்டரின் விலையானது 1,000 ரூபாயைத் கடக்கும் சூழல் தற்போது நிலவி வருகிறது. இதன் காரணமாக சிலிண்டருக்கு மானியம் வழங்குவது தொடர்பாக ஆலோசனையில் மத்திய அரசானது தற்போது ஈடுபட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசிடம் 2 நிலைப்பாடுகள் இருப்பதாக தெரிகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

பயனாளிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. சிலிண்டர் புக்கிங்க் ரொம்ப ஈஸி…. புது வசதி அறிமுகம்…!!!!

கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்கள் குரல் வழியாக டிஜிட்டல் பரிவர்த்தனை செலுத்துவதற்கான திட்டத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலமாக இன்டர்நெட் வசதி அல்லது ஸ்மார்ட் போன் வசதி இல்லாத வாடிக்கையாளர்கள் எளிதாக பணம் செலுத்தலாம். இதற்காக  அல்ட்ரா கேஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் கூட்டணி அமைத்து இருக்கிறது. ஸ்மார்ட்போன் இல்லாமல் சாதாரண போன் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் யுபிஐ மூலம் பரிவர்த்தனை மேற்கொள்வதற்காக  ரிசர்வ் வங்கி கடந்த வாரம் ‘upi123pay’ […]

Categories
தேசிய செய்திகள்

எல்பிஜி சிலிண்டர்: உங்களுக்கு மானியம் சரியா வரலையா?…. இப்படி பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

இந்தியாவில் உள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான சமையலுக்கு எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையில் மத்திய அரசு தொடர்ந்து சிலிண்டர் விலையை அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு விலையை உயர்த்தினாலும் மத்திய அரசானது சிலிண்டர் விலையில் ஒருகுறிப்பிட்ட தொகையை மானியமாக வழங்கி வருகிறது. இந்த தொகையானது சிலிண்டர் வாங்கும் வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வேவரவு வைக்கப்படும். ஆனால் இத்தொகையானது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். கடந்த 2 […]

Categories
தேசிய செய்திகள்

“இன்று எல்.பி.ஜி… நாளை பெட்ரோல், டீசலா…?” மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி…!!!!

சிலிண்டர் விலை உயர்வு தொடர்பாக மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். உக்ரைன் ,ரஷ்யா  இடையேயான போர் தொடர்ந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெயில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்நாள் போரையடுத்து  கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலருக்கும் கூடுதலாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் வர்த்தகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை இன்று முதல் 105 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ஒன்றின் விலை டெல்லியில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் இதெல்லாம் மாறப்போகுது…. என்னனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க…!!!!

மார்ச் மாதம் இன்று முதல் எந்தெந்த பொருட்களின் விலை உயரும் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் புதிய விதிமுறைகள் திட்டங்கள் விலையேற்றம், இறக்கம் உள்ளிட்ட பல்வேறு விதிகள் அமலுக்கு வருகின்றது. மேலும் முந்தைய மாதம் வெளியாகும் அறிவிப்புகள் அடுத்து வரும் மாதம் முதல் அமல்படுத்தப்படும். தற்போது இன்று மாதம் முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகளை நாம் பார்க்கலாம். கேஸ் சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் திருத்தம் செய்யப்படுகிறது. தற்போது மார்ச் மாத […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்…! சிலிண்டருக்கான புதிய திட்டம்…. இந்தியன் ஆயில் சூப்பர் முடிவு…!!!!

சிலிண்டர் தட்டுப்பாட்டை குறைக்க புதிதாக மூன்று ஆலைகள்  அமைக்க இந்தியா ஆயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்திய ஆயில் நிறுவனம் வடக்கு மாநிலங்களில் புதிதாக மூன்று ஆலைகள் அமைக்க   திட்டமிட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் சிலிண்டருக்கு  தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் புதிய ஆலைகளை அமைக்க இந்தியன் ஆயில்  முடிவு செய்துள்ளது. இந்த ஆலைகள் மூலம் 2030ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 8 கோடி சிலிண்டர்களை நிரப்புவதற்கு இந்தியன் ஆயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய மூன்று ஆலைகளும் வடகிழக்கு மாநிலங்களான […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே..! மார்ச் முதல் எதெல்லாம் மாறப்போகுது…. மொத்த லிஸ்ட் இதோ….!!!

மார்ச் மாதம்(நாளை) முதல் எந்தெந்த பொருட்களின் விலை உயரும் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் புதிய விதிமுறைகள் திட்டங்கள் விலையேற்றம், இறக்கம் உள்ளிட்ட பல்வேறு விதிகள் அமலுக்கு வருகின்றது. மேலும் முந்தைய மாதம் வெளியாகும் அறிவிப்புகள் அடுத்து வரும் மாதம் முதல் அமல்படுத்தப்படும். தற்போது மார்ச் மாதம் முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகளை நாம் பார்க்கலாம். கேஸ் சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் திருத்தம் செய்யப்படுகிறது. தற்போது மார்ச் மாத தொடக்கத்தில் […]

Categories
உலக செய்திகள்

பற்றி எறிந்த மளிகை கடை…. உயிரிழந்த பிஞ்சு குழந்தைகள்…. விசாரணையில் போலீசார்….!!!

 மளிகை கடையில் தீ விபத்து ஏற்பட்டதனால் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் ஓரியண்டல் பகுதியில் இரண்டு மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த இரண்டு மாடி கட்டிடத்தின் தரைத்தளத்தில்அமைந்துள்ள மளிகை கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது பக்கத்தில் உள்ள கட்டிடங்களுக்கும் அதிவேகமாகப் பரவியது. இதனால் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30-க்கும் மேலானோர் காயமடைந்துள்ளனர். இந்த தீ விபத்திற்கான காரணம் பற்றி இன்னும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே சிலிண்டர் மானியம்…. புதிய ரூல்ஸ் வந்தாச்சு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!

மத்திய அரசின் கீழ் வழங்கப்படும் சிலிண்டர் மானியத்தில் புதிய மாற்றம் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிலிண்டருக்கு  மானிய உதவி பெறும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான தகவல் காத்திருக்கிறது. மத்திய அரசின் உஜ்வாலா  யோஜனா திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர் இணைப்புக்கு வழங்கப்படும் மானியத்தின் பெரிய மாற்றம் நடைபெற உள்ளது. புதிய விதிமுறை அமலுக்கு வந்தால் உஜ்வாலா  திட்டத்தின் கீழ் புதிய திட்டங்களுக்கான மானிய சுமை  குறையும் என நம்பப்படுகிறது. இதற்கான பணியில் பெட்ரோலிய அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

கேஸ் சிலிண்டர் எக்ஸ்பைரி ஆகிட்டா…? தேதியை கண்டுபிடிப்பது எப்படி…. இதோ ஈஸியான வழி…!!!!

எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு வருடத்திற்கு ஒரு சிலிண்டர் வீதம் 12 சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையிலான சிலிண்டர்களை வாங்கினால் அதற்கு மானியம் கிடையாது. சிலிண்டர் என்பது அனைவருடைய வீட்டிலும், கிராம புறங்களிலும் கூட பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். அந்த அளவிற்கு சிலிண்டர் நம்மளுடைய அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறி விட்டது. நாம் சிலிண்டருக்கு புக் செய்தால் போதும் வீட்டிற்கு சிலிண்டர் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! வருடத்திற்கு 3 சிலிண்டர் இலவசம்…. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதனால் தேர்தல் நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில் கோவாவில் வருகின்ற 14ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் அறிக்கையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் நிதின்கட்கரி வெளியிட்டார். அதில் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை அடுத்த 5 ஆண்டுகளுக்கு உயர்த்த மாட்டோம் என்றும், எல்பிஜி சிலிண்டர் பெறும் பயனாளிகளுக்கு இனிமேல் 3 […]

Categories
பல்சுவை

குஷியோ குஷி…. இலவச கேஸ் சிலிண்டர் பெற…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

டிஜிட்டல் பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வரும் பேடிஎம் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது. இதில் சமையல் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்கள் ரூபாய் 30 வரை கேஷ் பேக் பெறலாம். முன்பே மில்லியன் கணக்கான மக்கள் பேடிஎம் ஆப் மூலம் சிலிண்டர் புக்கிங் செய்யும் நிலையில், தற்போது பாரத் கேஸ் சிலிண்டரும் பேடிஎம் புக்கிங்கில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆகவே புதிதாக இணையும் வாடிக்கையாளர்கள் இந்த அட்டகாசமான சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பேடிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் விலை குறைந்தது…. இன்று முதல் அமல்…. மகிழ்ச்சியில் வணிகர்கள்….!!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் 2022- 23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்த நிலையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்நிலையில் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது. பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 19 கிலோ எடைகொண்ட வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ரூபாய் 91.50 குறைந்து ரூபாய் 1,907க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிலிண்டர் விலை […]

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளே…. குறைந்த விலையில் சிலிண்டர் வாங்கணுமா?… இதோ சூப்பர் ஆஃபர்….!!!!

சமையல் சிலிண்டரை புக்கிங் செய்வதற்கு பல வழிகள் இருக்கின்றன. ஆனால் ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்தால் நிறைய சலுகைகள் கிடைக்கிறது. இதனிடையில் ICICI வங்கியின் ‘பாக்கெட்ஸ் ஆப்” மூலமாக சிலிண்டர் முன்பதிவு செய்தால் கேஷ்பேக் சலுகையைப் பெற்று கொள்ளலாம். பாக்கெட்ஸ் ஆப் மூலம் முன்பதிவு செய்தால் உங்களுக்கு 10% வரை கேஷ்பேக் கிடைக்கும் (அதிகபட்சம் ரூ.50). சிலிண்டர் முன்பதிவு தவிர்த்து பாக்கெட்ஸ் ஆப் மூலமாக ரூ200 அல்லது அதற்கு மேல் பில் பேமெண்ட் செய்தால் கேஷ்பேக் கிடைக்கும். […]

Categories
தேசிய செய்திகள்

இலவச சிலிண்டர் வாங்கணுமா?…. உடனே அப்ளை பண்ணுங்க…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்குவதை இலக்காகக் கொண்டு “உஜ்வாலா யோஜனா திட்டமானது” 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2021 முதல் 2022ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில், பிரதமரின் இந்த திட்டத்தின் கீழ் கூடுதலாக 1 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் சிலிண்டர் இணைப்புகளானது வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான மானிய உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் இந்த இலவச சிலிண்டரானது அனைவருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

“சிலிண்டர் மானியம்”…. உடனே இதை பண்ணுங்க…. இல்லன்னா கிடைக்காது…..!!!!

மத்திய அரசிடம் இருந்து ஏழை, எளிய மக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு வழங்கப்படுகிறது. எனினும் ஒவ்வொரு மாதமும் சிலிண்டரை பெறுவதற்கு அதற்குரிய பணத்தைக் கொடுத்தே வாங்க வேண்டும். தற்போது சிலிண்டர் விலை 1000 ரூபாயை நெருங்கிவிட்டது. ஆகவே பல பேருக்கு மாதந்தோறும் சிலிண்டர் வாங்குவது சிரமமாக இருக்கிறது. இந்த சிரமத்தை குறைப்பதற்காக அரசு தரப்பில் இருந்து மானியம் வழங்கப்படுகிறது. அவ்வாறு சமையல் சிலிண்டருக்கான மானியம் பெற்றுக்கொள்வதற்கு ஒரு சில விதிமுறைகள் இருக்கின்றன. அதாவது உங்களுடைய ஆதார் […]

Categories

Tech |