Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

யாரு இதை செஞ்சிருப்பா….? விடுதி காப்பாளர் அளித்த புகார்…. நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர்….!!

மாணவர் விடுதியில் இருந்த ஆறு கேஸ் சிலிண்டர்கள் திருட்டுப் போனது குறித்து விடுதி காப்பாளர் காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் ரமணி என்பவர் காப்பாளராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர் விடுதி மூடப்பட்டிருந்தது. இதனையடுத்து பராமரிப்பு பணிக்காக ஊழியர்கள் விடுதியை திறந்துள்ளனர். அப்போது சமையலறையில் இருந்த 6 கேஸ் சிலிண்டர்கள் திருடப்படிருப்பதை ஊழியர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து விடுதியின் காப்பாளர் ரமணி […]

Categories

Tech |