இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் சமையல் சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் வாடிக்கையாளர்கள் சிலிண்டர் புக்கிங் செய்வதற்கு வசதியாக தற்போது நிறைய வசதிகள் உள்ளன. அதில் வாட்ஸ்அப் மூலமாகவும் புக்கிங் செய்து கொள்ளலாம். ஏனென்றால் தற்போது அனைவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதில் கட்டாயம் வாட்ஸ்அப் இருக்கும். இந்தியன் ஆயில் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் என்று 3 நிறுவனங்களுக்கும் தனித்தனியாக புக்கிங் நபர்கள் இருக்கின்றனர். தற்போது பாரத் கேஸ் சிலிண்டர் வைத்திருப்பவர்கள் எளிதில் […]
Tag: சிலிண்டர் புக்கிங்
வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் சமையல் சிலிண்டர் புக் செய்வதற்கு நிறைய வழிகள் தற்போது உள்ளது. மொபைல் ஆப் மூலமாகவே பெரும்பாலானோர் முன் பதிவு செய்கின்றனர். மொபைல் ஆப் மூலமாக முன்பதிவு செய்வதற்கு பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதால் அதை வாடிக்கையாளர்கள் அதிக அளவு பயன்படுத்துகின்றனர். அவ்வகையில் பேடிஎம் நிறுவனம் சிலிண்டர் முன்பதிவுக்கு சிறப்பு சலுகையை வழங்குகிறது. அந்நிறுவனம் ‘3 Pay 2700 cashback offer’ என்ற பெயரில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன் மூலமாக உங்களுக்கு […]
இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் நிதி சேவை தளமான பேடிஎம் இன்று சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கவர்ச்சிகரமான கேஷ்பேக் மற்றும் வெகுமதிகளை அறிவித்துள்ளது. புதிய பயனாளர் ‘3 பே 2700 கேஷ்பேக் ஆஃபர்’ பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் அவர்கள் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு முதல் எல்பிஜி சிலிண்டர் புக் செய்யும்போது மாதம்தோறும் 900 ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படுகின்றது. இந்நிலையில் தற்போது 2,700 வரை கேஷ்பேக் வழங்கப்படும் என்ற மகிழ்ச்சி செய்தியை அறிவித்துள்ளது. தற்போது உள்ள பயனாளர்கள் ஒவ்வொரு முன்பதிவில் […]
எல்பிஜி சிலிண்டரை நீங்கள் மலிவாக முன்பதிவு செய்ய நல்ல வாய்ப்பு உள்ளது. இதற்கு நீங்கள் Paytm மூலம் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்ய வேண்டும். இந்த சலுகையைப் பயன்படுத்த நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். நீங்கள் பேடிஎம் மூலம் எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்தால், உங்களுக்கு ரூ .2,700 நேரடி நன்மை கிடைக்கும். பேடிஎம் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவில் கேஷ்பேக் மற்றும் பல வெகுமதிகளை அறிவித்துள்ளது. Paytm, 3 Pay 2700 கேஷ்பேக் ஆஃபர் […]
எல்பிஜியில் சலுகைகளைப் பெற, ஸ்மார்ட்போன் மூலம், நீங்கள் வீட்டில் எரிவாயு சிலிண்டரை, எளிதான வழிகளில் முன்பதிவு செய்யலாம், சிலிண்டர் விலையையும் தெரிந்து கொள்ளலாம். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளது. வீட்டில் இருந்த படியே எரிவாயு சிலிண்டரை ஸ்மார்ட்போனின் உதவியுடன் ஸ்மார்ட் புக்கிங் முறைகளைப் பயன்படுத்துங்கள் என்று IOCL தனது ட்வீட்டில் எழுதியுள்ளது. வாட்ஸ்அப் மூலம் எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்ய சேவை வழங்குநரிடம் பதிவு செய்யப்பட்ட மொபைல் […]
சமீப காலமாகவே இந்தியாவில் கேஸ் சிலிண்டரின் விலை அதிகரித்துக்கொண்டே செல்வதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பின் காரணமாக சிலிண்டர் விலை உயர்வுதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்றைய காலத்தில் பலரும் செல்போன் மூலமாகவே சிலிண்டர் புக் செய்ய ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் Paytm மூலம் சிலிண்டர் புக் செய்தால் ரூ.800 வரையிலான கேஷ் பேக் பெறலாம் என்று கூறப்படுகிறது. முதன்முறையாக paytm மூலம் புக் செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். இதற்கு முதலில் […]
அமேசான் ஆப் மூலமாக சிலிண்டர் புக்கிங் செய்தால் 50 ரூபாய் கேஷ்பேக் பெறலாம் என்று அறிவிப்பு வெளியாகிஉள்ளது . இது எவ்வாறு பெறுவது என்பதை பற்றி இதில் பார்ப்போம். சமையல் சிலிண்டர்களை புக் செய்வதற்கு நிறைய வழிகள் உள்ளது. போன் கால் மூலம், எஸ்எம்எஸ் மூலம், ஆன்லைன், மொபைல், வாட்ஸ் அப் போன்ற பல வசதிகள் மூலம் சிலிண்டரை புக் செய்து கொள்ளலாம். அனைவரிடம் இப்போது ஸ்மார்ட்போன் இருக்கின்றது. பேடிஎம், அமேசான் போன்ற மொபைல் ஆப் மூலம் […]
இண்டேன் நிறுவன சிலிண்டர்களுக்கான முன்பதிவு மற்றும் புதிய இணைப்புகளை பெற மிஸ்டுகால் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வீடுகள் தோறும் சமையல் கேஸ் சிலிண்டர்களை புக் செய்வதில் மத்திய அரசு அண்மையில் ஒரு புதிய நடைமுறையைக் கொண்டு வந்தது. இதன்படி நமது கைபேசியிலேயே கியாஸ் சிலிண்டர்களை புக் செய்து விடலாம் இதற்காக பிரத்யேக மொபைல் எண்களும் தரப்பட்டன. இண்டேன் சமையல் கியாஸ் வாடிக்கையாளர்கள் 8124024365 என்ற எண்ணை அழுத்தி பதிவு செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த முறையில் வாடிக்கையாளர்கள் […]
இண்டேன் நிறுவன சிலிண்டர்களுக்கான முன்பதிவு மற்றும் புதிய இணைப்புகளை பெற மிஸ்டுகால் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வீடுகள் தோறும் சமையல் கேஸ் சிலிண்டர்களை புக் செய்வதில் மத்திய அரசு அண்மையில் ஒரு புதிய நடைமுறையைக் கொண்டு வந்தது. இதன்படி நமது கைபேசியிலேயே கியாஸ் சிலிண்டர்களை புக் செய்து விடலாம் இதற்காக பிரத்யேக மொபைல் எண்களும் தரப்பட்டன. இண்டேன் சமையல் கியாஸ் வாடிக்கையாளர்கள் 8124024365 என்ற எண்ணை அழுத்தி பதிவு செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த முறையில் வாடிக்கையாளர்கள் […]
ஆன்லைன் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு 500 ரூபாய் கேஷ் பேக் வழங்கப்படும் என அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ஆன்லைன் மூலமாகவே அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறார்கள். நேரில் சென்று செய்வதற்கு சிரமப்படுவதால் ஆன்லைன் மூலமாக அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஆன்லைன் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்கள் rs.500 கேஷ்பேக் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பேடிஎம் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் 500 ரூபாய் கேஷ்பேக் பெறலாம். […]