Categories
உலக செய்திகள்

கியாஸ் சிலிண்டர்களுடன் வெடித்த லாரி… 217 பேர் படுகாயம்… கரும் புகையால் சூழ்ந்த ஈரான்…!!!

ஈரானிலிருந்து லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட கியாஸ் சிலிண்டர்கள் வெடித்ததால் 217 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஈரானின் மேற்கு பகுதியில் இருக்கின்ற இலம் மாகாணத்தில் இருந்து க்ளோரின் கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று ஈராக்குக்கு புறப்பட்டு சென்றது. அந்த லாரி நேற்று முன்தினம் இரவு இலம் மாகாணத்தில் இருக்கின்ற சஞ்ஜிரா என்ற கிராமத்திற்கு அருகே நின்று கொண்டிருந்த சமயத்தில் லாரியில் இருந்த கியாஸ் சிலிண்டர்கள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. அதனால் லாரி முழுவதுமாக தீப்பற்றிக் […]

Categories

Tech |