Categories
மாநில செய்திகள்

கோவை சிலிண்டர் விபத்தில் இருக்கும் மர்மம்?…. காவல்துறை நடவடிக்கை எடுக்கணும்…. பா.ஜ.க தலைவர் கோரிக்கை….!!!!

கோவை காா் சிலிண்டர் விபத்தின் மா்மமானது விலகுவதற்கு காவல்துறை போதிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பா.ஜ.க மாநிலத்தலைவா் அண்ணாமலை கோரிக்கை விடுத்து இருக்கிறார். இது தொடர்பாக அவா் தன் டுவிட்டர் பக்கத்தில் “தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் அதிகமாக புழங்கும் கோவை உக்கடம் பகுதியில் நடைபெற்ற இந்த விபத்து மிகுந்த அதிா்ச்சியையும் பல சந்தேகங்களையும் எழுப்புகிறது. இதனிடையில் தமிழக காவல் துறை டிஜிபி மற்றும் காவல்துறை உயா் அதிகாரிகள் சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு உடனே சென்று விசாரணையைத் […]

Categories
மாநில செய்திகள்

மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்!…. டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்…..!!!!!

காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கோவை மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் கார் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், காருக்குரிய எரிப்பொருள் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு கோவையில் நேற்று நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவமானது மக்களிடையே அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: காஞ்சிபுரத்தில் சிலிண்டர் விபத்து – 5 பேர் மீது FIR – போலீஸ் தீவிர விசாரணை …!!

காஞ்சிபுரம் சிலிண்டர் குடோன் விபத்தில் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக ஐந்து பேர் மீது வாலாஜாபாத் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே இருக்கக்கூடிய தேவரியம்பாக்கம் என்ற கிராமத்தில் தனியார் கேஸ் குடோன் ஆனது செயல்பட்டு வந்தது. இந்த கேஸ் குடோனில் நேற்று மாலை திடீரென  ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இதில் பணிபுரிந்த  12 பேர் தீ விபத்தில் சிக்கி தீக்காயத்துடன்மீட்கப்பட்டனர். 5 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சோகம்…. சிலிண்டர் வெடித்து விபத்து… தீயணைப்பு வீரர் உட்பட 4 பேர் பலி!!

சேலம் அருகே சிலிண்டர் வெடித்து வீடுகள் இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவில் கோபியின் தாயார் ராஜலட்சுமி இன்று வழக்கம் போல் காலை எழுந்தவுடன் டீ போடுவதற்காக இன்று காலை 6:30 மணியளவில் சமயலறைக்கு சென்று அடுப்பைப் பற்ற வைக்க முயன்ற போது, சமையல் சிலிண்டர் வெடித்து வீடு தரை மட்டமானது.. மேலும் அருகிலிருந்த கணேசன், தீயணைப்பு வீரர் பத்மநாபன் வீடுகளும் இடிந்து தரைமட்டமானது.. இந்த சத்தத்தை கேட்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: சிலிண்டர் விபத்து…. பலி எண்ணிக்கை அதிகரிப்பு…!!!!

சேலம் மாவட்டம் அருகே இன்று அதிகாலையில் கேஸ் அடுப்பை பற்றவைக்கும்போது சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் அருகில் இருந்த நான்கு வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 12 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டனர். இதனையடுத்து இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வீட்டில் சிலிண்டர் வெடித்த‌ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

வெடித்து சிதறிய சிலிண்டர்…. 4 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு தகவல்….!!

பாகிஸ்தான் பெட்ரோல் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட சிலிண்டர் வெடிப்பில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் வடக்கே நசீமாபாத் பகுதியின் அருகே பெட்ரோல் நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பகுதியில் திடீரென சிலிண்டர் ஒன்று பயங்கரமாக வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இந்த சிலிண்டர் வெடிப்பில் 4 ஆண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபகமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 2 பெண்கள் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த […]

Categories
தேசிய செய்திகள்

சாப்பிட சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்….. உரிமையாளர் பலி, 11பேர் காயம் …!!

மகாராஷ்டிராவில் உள்ள ஒரு உணவகத்தில் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள உல்ஹாஸ் நகரில் அமைந்துள்ள உணவகத்தில் திடீரென்று சிலிண்டர் வெடித்தது. இந்தச் சிலிண்டர் விபத்தில் உணவகத்தின் உரிமையாளர் பப்பு குப்தா (35) சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து பற்றி காவல் துறை தரப்பில் கூறுகையில், “இந்த விபத்தில் காயமடைந்தவர்களைச் சிகிச்சைக்காக உள்ளூர் […]

Categories

Tech |