Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. உங்க ஊரில் சிலிண்டர் விலை எவ்வளவு தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

நாடு முழுவதும் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும் சமையல் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் டிசம்பர் 1ஆம் தேதி சிலிண்டர் விலை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த மாதம் விலைமாற்றம் எதுவும் இல்லாததால் கடந்த மாதம் விற்பனையான அதே விலையில் சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் 1744 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனைப் போலவே 14 புள்ளி இரண்டு கிலோ எடை கொண்ட வீட்டு […]

Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் விலையில் இப்படி ஒரு மாற்றமா?…. அரசு எடுத்த திடீர் முடிவு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…..!!!!

நாட்டில் அதிகரித்து வரக்கூடிய கேஸ் சிலிண்டரின் விலைகள் பற்றி அரசு எண்ணெய் நிறுவனங்களானது பெரியமுடிவு ஒன்றை எடுத்துள்ளது. அந்த வகையில் இனிமேல் கேஸ்சிலிண்டரை வாங்குவதற்கு கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும். அதனடிப்படையில் LPG சிலிண்டருக்குரிய தள்ளுபடியை ரத்துசெய்திருக்கிறது. ஆகவே இனி LPG புக்கிங் பண்ண கூடுதலாக பணம் செலவுசெய்ய வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு எண்ணெய் நிறுவனங்களானது வணிக கேஸ் சிலிண்டர்களுக்கு ரூபாய்.200 முதல் ரூ.300 வரை தள்ளுபடி அளித்துவந்த நிலையில், இப்போது இச்சலுகை ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ஊரில் சிலிண்டர் விலை எவ்வளவு தெரியுமா?…. இதோ மொத்த லிஸ்ட்…. பார்த்து தெரிஞ்சிக்கோங்க…..!!!!!

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி இன்று கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி வர்த்தக பயன்பாட்டை கேஸ் சிலிண்டர்களின் விலை 115 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் கேஸ் சிலிண்டர் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் குடும்பங்களில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தற்போது வரை மொத்தம் 610 குறைக்கப்பட்டுள்ளது […]

Categories
மாநில செய்திகள்

உங்க ஊரில் சிலிண்டர் விலை எவ்வளவு தெரியுமா?…. இனி யாரும் ஏமாறாதீங்க…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம்தான். வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று குறைந்துள்ளது. வீட்டு சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் அதே விலை நீடிக்கிறது.இவரிடையே தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களிலும் சிலிண்டர் விலை வெவ்வேறு அளவில் இருக்கின்றது. அதாவது சிலிண்டர் ஏஜென்சிகள் நிர்ணயத்த விலையை விட வாடிக்கையாளர்களிடம் அதிக பணம் வசூலிக்கின்றன. எனவே அரசு நிர்ணயித்த விலையின் படி உங்கள் ஊரை சிலிண்டர் விலை என்ன என்பது குறித்து இந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: வணிக கேஸ் சிலிண்டர் விலை ரூ.35.50 குறைந்தது….!!!

19 கிலோ எடை கொண்ட வர்த்தகரீதியான கேஸ் சிலிண்டர் விலை ரூ.35.50 குறைக்கப்பட்டு, ரூ.2,008.50ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைகொண்ட எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் ரூ.1068.50ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறதது. அதேசமயம், இயற்கை எரிவாயு விலை வரலாறு காணாத அளவுக்கு 40% சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல்-டீசல், கேஸ் சிலிண்டர் விலை எதிரொலி!…. அரசு எடுக்கும் புதிய முயற்சி….!!!!

தொடர்ந்து 3 மாதங்களாக ரடெல் இன்பலேஷன் சரிவுக்குப் பின், நாட்டில் சில்லறை பணவீக்கம் மீண்டுமாக உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில் 6.71 சதவீதம் ஆக இருந்த சில்லறை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 7 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. அதிகரித்துவரும் பணவீக்கத்திலிருந்து பொது மக்களுக்கு நிவாரணம் அளிக்க அரசு புது திட்டத்தை தயாரித்து இருக்கிறது. இதற்கிடையில் கேஸ் சிலிண்டர், பெட்ரோல் எண்ணெய் நிறுவனங்களானது நஷ்டமடையவில்லை எனும் தகவல் அண்மையில் வெளியாகியது. தற்போது டீசல் விற்பனையில் நஷ்டமடைந்து வருகின்றனர். எண்ணெய் நிறுவனங்களின் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

விலை RS36.50 குறைப்பு … சிலிண்டர் விலை அறிவிப்பு… வேண்டுகோள் வைக்கும் பொதுமக்கள்…!!!

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 36 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு விலையினை மாதாமாதம் ஒன்றாம் தேதி அன்று நிர்ணயித்து வருகிறது. அதன்படி பார்த்தோம் என்றால் கடந்த மாதத்திலிருந்து 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை எண்ணெய் நிறுவனங்களில் சார்பில் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் இரண்டாவது மாதமாக தற்போதும் அந்த […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே!… நாளை முதல் புது விதிகள், மாற்றங்கள் அமல்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

ஆகஸ்ட் மாதம் வங்கிகளுக்கு 18 நாட்கள் விடுமுறை காரணமாக மூடப்பட இருக்கிறது. அத்துடன் பேங்க் ஆப் பரோடாவின் விதிகளில் சில மாற்றங்கள் வர இருக்கிறது. அந்த வகையில் பணம் செலுத்தும் முறையை சரிபார்க்கவும் மற்றும் நேர்மறை ஊதியமுறை (PPS) அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாற்றங்களை குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 5,00,000 ரூபாய்க்கு மேல் வழங்கப்படும் காசோலைகளுக்கு கட்டாய PPS-ஐ அறிமுகப்படுத்த பேங்க் ஆப் பரோடா முன்வந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 1 முதல் இதெல்லாம் இதெல்லாம் மாறப்போகுது….. என்னென்ன தெரியுமா….? தெரிஞ்சிக்கோங்க….!!!!

ஒவ்வொரு மாதமும் முதல் நாள் நாட்டில் சில பொருளாதார மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது சாமானியர்களின் குடும்ப பட்ஜெட்டை நேரடியாக பாதிக்கிறது. இந்த ஆகஸ்ட் மாதமும் வேறுபட்டதல்ல. மாத தொடக்கத்தில் பல பொருளாதார மாற்றங்கள் நிகழும். ஆகஸ்ட் தொடக்கத்தில் நிகழும் நிதி மாற்றங்கள் என்ன? என்பது குறித்து பார்க்கலாம். நாட்டில் ஒவ்வொரு மாதமும் முதல் நாள் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இருக்கும். இம்முறையும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

மக்களே…! உங்கள் ஏரியாவில் சிலிண்டர் விலை என்ன…? இப்படி ஈசியா கண்டுபிடிக்கலாம்…!!!!

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு ஊரிலும் சிலிண்டர் விலை வேறு ஒரு உள்ளது. சிலிண்டர் கொண்டு வருபவர்கள் சிலிண்டரின் உண்மையான விலையை விட கூடுதலாக பணம் கேட்டு வாங்குவதால் நிறைய பேருக்கு சிலிண்டர்கள் உண்மையான விலை என்பது தெரிய வருவதில்லை. அந்த அளவுக்கு ஒவ்வொரு ஊரிலும் சிலிண்டர்களின் விலை மாறுபடுகிறது. https://cx.indianoil.in/webcenter/portal/Customer/pages_productprice என்ற வெப்சைட்டில் சென்று உங்கள் மாநிலம், மாவட்டம் மற்றும் சிலிண்டர் ஏஜென்சியின் பெயரைத் தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக, தமிழ்நாடு -> விருதுநகர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“சமையல் எரிவாயு சிலிண்டர் விலை விவரம்”…. ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு…!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை விவரம் பற்றி ஆட்சியர் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் சமையல் எரிவாயு விலை பற்றிய தகவலை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது,  மே 1 முதல் இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை தூத்துக்குடி- ரூ.1014, கோவில்பட்டி- ரூ.1012.50, கழுகுமலை- ரூ.1021, கயத்தாறு- ரூ.1024, எட்டயபுரம்- ரூ.1012.50 மற்றும் சாத்தான்குளம்- ரூ.1031 என நிரண்யிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு […]

Categories
பல்சுவை

விரட்டும் சிலிண்டர் விலை…. ஏழை மக்களுக்கு வரமா…? சாபமா…? தீர்வு தான் என்ன..!!!!

முன்பு ஒரு காலத்தில் விறகு அடுப்பில் தான் சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். இதனையடுத்து பெண்கள் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு சிலிண்டர் இலவச சிலிண்டர் திட்டத்தை கொண்டு வந்தது. இதன் மூலம் கிராமப்புறங்களில் கூட தற்போது விறகு அடுப்பு போய் சிலிண்டர் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலைமை உருவாகிவிட்டது. இவ்வாறு சமையல் சிலிண்டர்களை கடவுளின் வரமாக பெண்கள் பார்த்த காலம் போய் தற்போது அது சாபமாக மாறி விட்டது. ஏனெனில் சில ஆண்டுகளுக்கு முன்பாக […]

Categories
மாநில செய்திகள்

ரூபாய் 268.50 உயர்வு…. தாறுமாறாக எகிறிய சிலிண்டரின் விலை…. அதிர்ச்சியில் கடைக்காரர்கள்….!!!

வணிகப் பயன்பாடு சிலிண்டரின் விலை 268.50 ரூபாய் உயர்ந்துள்ளது. மத்திய அரசு சமையல் கேஸ் மற்றும் வணிகப் பயன்பாடு சிலிண்டரின் விலையை மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றது. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றது. இந்நிலையில் இந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டது. இதில் வணிகப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலை 268.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டு […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல், டீசலை தொடர்ந்து சிலிண்டர் விலையும் உயர்வு…. தமிழக மக்களுக்கு அதிர்ச்சி செய்தி….!!!!

ஒவ்வொரு மாதமும் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த மாதம் அது குறித்த அறிவிப்பு எதுவும் வெளிவராமல் இருந்த நிலையில், தற்போது வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்ந்துள்ளது. 917 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் தற்போது 967 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சுமார் நான்கரை மாதங்களுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்ததை தொடர்ந்து தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு ஷாக்!…. சிலிண்டர் விலை ரூ.200 உயர்வு?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

உக்ரைன்-ரஷ்யா போரால் இந்தியாவில் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியாவில் டீசல், பெட்ரோல் விலை உயரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டி அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர்த்தப்பட்டால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிக்கல் உருவாகும். பெட்ரோல் விலை உயர்வு ஆண்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. மறுபக்கம் இல்லத்தரசிகளுக்கு கவலையளிக்கும் வகையில் சமையல் எரிவாயு விலை உயரும் அபாயம் […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. “சிலிண்டர் அதிரடி விலை குறைப்பு”…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சென்னையில் ரூ.2,131-ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று முதல் எண்ணெய் நிறுவனம் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 91 குறைக்கப்பட்டுள்ளது. எனவே இன்று முதல் சிலிண்டர் விலை வணிக பயன்பாட்டிற்கு ரூ.2,040-க்கு விற்கப்படுகிறது. இதனால் வணிக பயன்பாட்டிற்கு சிலிண்டரை பயன்படுத்தும் பயனாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அதேசமயம் வீடுகளுக்கு பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டரின் […]

Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் விலை….. புத்தாண்டு பரிசு…. வெளியான செம ஹாப்பி நியூஸ்…!!

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேஷனல் ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனம் 19 கிலோ எடை உள்ள வணிக எல்பிஜி சிலிண்டர் விலையை 102.50 ஆக குறைத்துள்ளது. இதனால் டெல்லியில் 19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை ரூ.1998.50 ஆக குறைந்துள்ளது. இந்த 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் உணவகம் மற்றும் டீக்கடை உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் 19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை 100 ஆக உயர்த்தப்பட்டது. இதனால் டெல்லியில் ரூ.2100 ஆக விற்பனை […]

Categories
பல்சுவை

WOW: இனி கேஸ் சிலிண்டர் விலையில் தள்ளுபடி…. சூப்பர் சலுகை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

கேஸ் சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் உயர்ந்து கொண்டே இருப்பது சாமானிய மக்கள் மத்தியில் பெரும் சுமையாக உள்ளது. சிலிண்டர் விலையில் இருந்து ஏதாவது நிர்ணயம் கிடைக்கும் என்று பொது மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்நிலையில் தள்ளுபடி விலையில் கேஸ் சிலிண்டர் வாங்கலாம் என்பது உங்களில் யாருக்காவது தெரியுமா? பாக்கெட்ஸ் ஆப் (packets app) மூலமாக கேஸ் சிலிண்டர் விலையில் தள்ளுபடியை பெற முடியும். இந்த செயலி ஐசிஐசிஐ வங்கியின் ஆதரவுடன் செயல்படுகிறது. இந்த ஆப்பில் 200 […]

Categories
மாநில செய்திகள்

ஹோட்டல் சாப்பாட்டுக்கு ஆசைப்படாதே…. எகிறியது சிலிண்டர் விலை….!!!!

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 101 ரூபாய் அதிகரித்து 2,234 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த மாதம் வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு சிலிண்டர் விலை 101 ரூபாய் அதிகரித்து, 2,234 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாடு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஓராண்டில் 770 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் 19 […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சிலிண்டர் விலை 101 ரூபாய் உயர்வு…. ஷாக் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை இதுவரை இல்லாதது போல புதிய உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக சிலிண்டர் எரிவாயு விலை ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் உயர்த்தப்பட்டு வருகிறது. அதனால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 101 ரூபாய் உயர்ந்து […]

Categories
அரசியல்

மீண்டும் விறகு அடுப்பை நோக்கி செல்லும் ஏழை குடும்பங்கள்… இதுதான் காரணம்… ராகுல் காந்தி வைக்கும் குற்றச்சாட்டு…!!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு காரணமாக பல குடும்பங்கள் விறகு அடுப்பைப் பயன்படுத்த தொடங்கியுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். தீபாவளிக்கு முன்னதாக அதாவது நவம்பர் 1ஆம் தேதி சிலிண்டர் விலை ஒன்றுக்கு 160 ரூபாய் உயர்த்தப்பட்டது. கடந்த மாதம் தான் வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு இருந்தது. சிலிண்டர் விலை தொடர்ச்சியாக பல மாதங்கள் உயர்ந்து கொண்டே வருவதால் மேற்கு வங்கத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் 42 சதவீத கிராம மக்கள் தங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் விலை உயர்வு…. விலைவாசி உயரும் அபாயம்…. ஷாக் தரும் செய்தி…!!!

நாடு முழுவதும் வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் கியாஸ் சிலிண்டர்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.266 உயர்ந்துள்ளது. 19 கிலோ எடைகொண்ட வணிக […]

Categories
உலக செய்திகள்

அத்தியாவசிய பொருட்கள்…. கிடுகிடுவென விலை உயர்வு…. அதிருப்தி தெரிவித்த பொதுமக்கள்….!!

அத்தியாவசிய பொருட்களின் விலையானது உயர்ந்துள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இலங்கையில் கடந்த வெள்ளிக்கிழமை வரை வீடுகளில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையானது  1400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் அதன் விலை தற்போது அதிகரித்து 2, 657 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் ஒரு லிட்டர் பாலின் விலையும் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அத்தியாவசிய பொருட்களான கோதுமை மாவு, சர்க்கரை போன்றவற்றின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. குறிப்பாக சமையல் எரிவாயுவின் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு…. அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கொரோனா காலத்தில் அன்றாட தேவைக்கு திண்டாடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு இது அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது வீடுகளில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் முயற்சி உள்ளது. அதன்படி சிலிண்டர் […]

Categories
மாநில செய்திகள்

வணிக பயன்பாட்டுக்கான…. சிலிண்டர் விலை ரூ.36 உயர்வு…!!!

உணவகங்களில் பயன்படுத்தப்படும் வணிக ரீதியிலான 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை 36 ரூபாய் உயர்ந்து ரூபாய் 1867.50 க்கு விற்கப்படுகிறது. வீடுகளுக்கு விற்பனை செய்யப்படும் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் இந்திய கச்சா எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலைகளுக்கு தகுந்தவாறு ஒவ்வொரு மாதமும் மாற்றி வருகிறது. இதனையடுத்து சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலை நேற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வீடுகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சிலிண்டர் விலை திடீர் உயர்வு….. தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்வை இழந்து தவித்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதையடுத்து சிலிண்டர் விலையும் உயர்ந்து கொண்டே செல்வதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் […]

Categories
மாநில செய்திகள்

SHOCKING: மீண்டும் சிலிண்டர் விலை உயர்வு…. அரசு அதிர்ச்சி அறிவிப்பு….!!!

தமிழகம்  முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை ரூ.73.50 உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் விலை உயர்வு… மாநில அரசு காரணமா…? உண்மை என்ன…? வாங்க பார்க்கலாம்…!!!

சமையல் சிலிண்டர் உயர்வுக்கு மாநில அரசு தான் காரணமா? மாநில அரசு 55 சதவீதம் வரி விதிப்பதாக கூறப்படுவது உண்மையா? இதில் தெரிந்து கொள்வோம். இந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இந்த பிரச்சினை தாண்டி தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக வந்து நிற்கின்றது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனையாகி கொண்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் மிகவும் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான சமையல் […]

Categories
தேசிய செய்திகள்

7 மாதங்களில் ரூ.240 உயர்வு…. பொதுமக்கள் அதிர்ச்சி…!!!

தமிழகம்  முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளதால் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே! சிலிண்டர் விலை ரூ.700 தள்ளுபடி – அதிரடி அறிவிப்பு….!!!

எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு வருடத்திற்கு ஒரு சிலிண்டர் வீதம் 12 சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையிலான சிலிண்டர்களை வாங்கினால் அதற்கு மானியம் கிடையாது. மேலும் தற்போது சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் ரூ.819 மதிப்புள்ள எல்பிஜி சிலிண்டர் வெறும் ரூ.119க்கு வாங்கலாம் என்று பேடிஎம் அதிரடி சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. பேடிஎம் செயலி மூலம் முதன்முறையாக எல்பிஜி சிலிண்டர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இருமடங்கு கேஸ் விலை உயர்வு… பா சிதம்பரம் ட்வீட்..!!

இருமடங்கு கேஸ் விலை உயர்ந்துள்ளதாக பா சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட பாஜக ஆட்சியில் இருமடங்கு கேஸ் விலை உயர்ந்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். 2016ல் காங்கிரஸ் ஆட்சி நிறைவு பெற்றபோது கேஸ் சிலிண்டரின் விலை 410 ரூபாயாக இருந்தது. தற்போது கேஸ் விலை 820 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. மோடி அவர்களின் ஆட்சியில் இந்தியா இரண்டு மடங்கு முன்னேறி இருக்கிறது என்று விமர்சித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசே! கேஸ் விலையை உயர்த்தி…. மக்கள் பணத்தை கொள்ளையடிக்காதே – மம்தா கண்டனம்…!!

நாடு முழுவதும் தற்போது விலைவாசி உயர்வின் காரணமாக மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சமையல் எரிவாயு, பெட்ரோல் டீசல் போன்றவற்றின் விலையேற்றத்தால் சாமானிய மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் சிலிண்டரின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தற்போது எல்லா வீடுகளிலும் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.  கொரோனா நெருக்கடி காலத்தில் எந்த ஒரு விலை ஏற்றமும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது விலைவாசி உயர்ந்து வருகிறது. இந்நிலையில் பெட்ரோல் -டீசல் விலை மற்றும் சிலிண்டரின் விலைவாசி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் மீண்டும்… சிலிண்டர் விலை அதிரடி உயர்வு… அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் இன்று சமையல் எரிவாயு விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் சமைப்பதற்கு சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சிலிண்டரின் விலை கடந்த சில நாட்களாகவே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் பொதுமக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கின் போது மிகக் குறைவாக விற்பனை செய்யப்பட்ட பொருள்கள் அனைத்தும், ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! கேஸ் சிலிண்டர் புக்கிங்க்…. இப்படி பண்ணுங்க – புதிய அதிரடி அறிவிப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் பயன்பாட்டுக்கு வரப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கொண்டுவந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களிலும் கூட சிலிண்டர் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து மத்திய அரசின் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஒரு வீட்டுக்கு மானியத்துடன் 12 கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புக் செய்யப்படும் சிலிண்டர்கள்  அந்தந்த நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கு வந்து டெலிவரி செய்யபடுகின்றது. அமேசான் பே ஆப் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: இன்று முதல் GAS Cylinder அதிரடி விலை உயர்வு… அதிர்ச்சி…!!!

நாடு முழுவதும் இன்று முதல் எல்பிஜி சமையல் கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரிக்கப்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில் மக்களின் அன்றாட தேவைகளில் மிக முக்கியமான ஒன்று கேஸ் சிலிண்டர். அதனை தற்போது அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் கடந்த சில நாட்களாகவே கேஸ் சிலிண்டர் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் எல்பிஜி சமையல் கேஸ் சிலிண்டர்கள் விலை இன்று முதல் 50 ரூபாய் அதிகரிக்கிறது. கடந்த மூன்று […]

Categories
தேசிய செய்திகள்

Shocking: மானியம் ரத்து… உயர்வு சிலிண்டர் விலை… அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் கேஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியம் ரத்து செய்யப்பட உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் சமைப்பதற்கு சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனா சிலிண்டரின் விலை கடந்த சில நாட்களாகவே நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருவதால் பொதுமக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள்.  இந்நிலையில் மத்திய அரசின் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் ஒரு வீட்டுக்கு மானியத்துடன் 12 கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. பட்ஜெட்டில் உஜ்வாலா திட்டத்தில் ஏற்கனவே உள்ள […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சிலிண்டர் யூஸ் பண்றீங்களா?… உங்களுக்கு பெரும் அதிர்ச்சி செய்தி…!!!

வீட்டு உபயோக சிலிண்டர் விலை இன்று திடீரென 25 ரூபாய் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் சமைப்பதற்கு சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனா சிலிண்டரின் விலை கடந்த சில நாட்களாகவே நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருவதால் பொதுமக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை பிப்ரவரி 1ஆம் தேதி உயர்த்தப்படாத நிலையில், தற்போதைய திடீரென 25 ரூபாய் உயர்த்தி எண்ணை நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த செய்தி […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.191… சிலிண்டர் விலை உயர்வு…. மக்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!

சிலிண்டருக்கு 196 ரூபாய் உயர்ந்துள்ளதாக எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப பொதுத்துறை நிறுவனங்கள் சிலிண்டர் விலையை மாற்றி அமைக்கின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விலை விற்கப்பட்டு வருகின்றது. வீட்டு உபயோகத்துக்கு 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரும், வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் வீட்டு சிலிண்டர் விலை ரூபாய் 710 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. இந்த மாதம் […]

Categories
மாநில செய்திகள்

சிலிண்டர் விலை உயர்வு… பாஜகவுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை…!!!

ஒரே மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தி அதை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும் என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். பொதுமக்கள் அனைவரும் தங்களின் அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு பற்றி அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலை மீண்டும் 50 ரூபாய் […]

Categories
சற்றுமுன் பல்சுவை

15 நாட்களில் மேலும் உயர்வு…. அதிர்ச்சி கொடுத்த சிலிண்டர் விலை… பொதுமக்கள் கவலை …!!

வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் ரூபாய் 50 உயர்த்தப்பட்டிருக்கிறது. 660 ரூபாய் என்ற விலையில் இந்த நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது 50 ரூபாய் உயர்ந்து 710 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே டிசம்பர் 1-ஆம் தேதி சமையல் சிலிண்டர் விலை 610 இலிருந்து 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 660 ஆக உயர்த்தப்பட்டு இருந்தத. 15 நாட்களில் சிலிண்டரின் விலை 100 அதிகரித்துள்ளதால் நடுத்தர மக்கள் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |