நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதுமட்டுமல்லாமல் சமையல் எரிவாயு விலையும் உயர்ந்துகொண்டே வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த வாரம் சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாதம் 15 ரூபாய் உயர்த்தப்பட்டு தற்போது ரூ.915.50- க்கு சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்த […]
Tag: சிலிண்டர் விலை உயர்வு
நாடு முழுவதும் தற்போது விலைவாசி உயர்வின் காரணமாக மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சமையல் எரிவாயு, பெட்ரோல் டீசல் போன்றவற்றின் விலையேற்றத்தால் சாமானிய மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் சிலிண்டரின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தற்போது எல்லா வீடுகளிலும் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். கொரோனா நெருக்கடி காலத்தில் எந்த ஒரு விலை ஏற்றமும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது விலைவாசி உயர்ந்து வருகிறது. இதையடுத்து தற்போது சென்னையில் சிலிண்டரின் விலை மேலும் 25 […]
நாடு முழுவதும் சிலிண்டருக்கான மானியம் ரத்து செய்யப்பட்டால் சிலிண்டர் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் சமைப்பதற்கு சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சிலிண்டரின் விலை கடந்த சில நாட்களாகவே நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருவதால் பொதுமக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனையடுத்து 2015ஆம் ஆண்டு முதல் சிலிண்டருக்கான மானியம் பயனாளிகள் வங்கிக் கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. அதாவது 2015ஆம் ஆண்டு ஒரு சிலிண்டர் விலை ரூ.998 ஆக இருந்த […]
கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனே திரும்ப பெறுமாறு அமமுக பொது செயலாளர் டிடிவி வலியுறுத்தியுள்ளார். பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் வீட்டு உபயோகத்திற்கு 14.2 கிலோ எடையிலும், வர்த்தக பயன்பாடுகளுக்கு 19 கிலோ எடையிலும், மலைப்பாங்கான இடங்களில் உள்ள வீடுகளுக்கு 5 கிலோ எடையிலும் கியாஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ஆண்டிற்கு 12 சிலிண்டர்களை மானிய விலையில் பெற்றுக்கொள்ள முடியும். 12 சிலிண்டருக்கு பிறகு வாங்கும் ஒவ்வொரு சிலிண்டருக்கும் மானியமில்லாமல் தான் […]
சிலிண்டர் விலை அதிகரித்துக்கொண்டே இருப்பதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் வீட்டு உபயோகத்திற்கு 14.2 கிலோ எடையிலும், வர்த்தக பயன்பாடுகளுக்கு 19 கிலோ எடையிலும், மலைப்பாங்கான இடங்களில் உள்ள வீடுகளுக்கு 5 கிலோ எடையிலும் கியாஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ஆண்டிற்கு 12 சிலிண்டர்களை மானிய விலையில் பெற்றுக்கொள்ள முடியும். 12 சிலிண்டருக்கு பிறகு வாங்கும் ஒவ்வொரு சிலிண்டருக்கும் மானியமில்லாமல் தான் வாங்க முடியும். சர்வதேச சந்தையில் […]
வீட்டு உபயோக சிலிண்டரின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அன்றாடம் வீடுகளில் சமையல் செய்வதற்கு சிலிண்டரின் தேவை அதிகம். வீடுகளில் சமைப்பதற்கு ஆரோக்கியமான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசு 30 வருடங்களுக்கு மேலாக எல்.பி.ஜி சமையல் எரிவாயு சிலிண்டரை மானிய விலையில் வழங்கி வருகிறது. மேலும் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா என்ற புதிய திட்டத்தின் மூலம் ஏழை குடும்பங்கள் கண்டறிந்து அவர்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயு […]