வர்த்தகரீதியான சிலிண்டர் விலை வெறும் ரூ.1.50 குறைக்கப்பட்டு ரூ.1,891.50ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைகொண்ட எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் ரூ. 1068.50ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு உடனே அமலுக்கு வருகிறது. வீட்டு சிலிண்டர் விலை குறைக்கப்படாததால் குடும்ப தலைவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Tag: சிலிண்டர் விலை குறைப்பு
தமிழகத்தில் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை 96 ரூபாய் குறைக்கப்பட்டு இன்று முதல் ரூ.2,045- க்கு விற்பனை செய்யப்படுகிறது .பொதுவாக கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயர்வது வழக்கம். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு என்னை நிறுவனங்கள் சமையல் […]
ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சிலிண்டர் விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றன. ஆனால் ஒரு சில மாதங்களில் சிலிண்டர் விலை குறைக்கப்படுவதும் வழக்கம். அதன்படி தமிழகத்தில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.36.50 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் ரூ.2,177.50 ஆக இருந்த 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை தற்போது ரூ.2,141 ஆக குறைந்துள்ளது. அதே சமயம் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை. […]