Categories
தேசிய செய்திகள்

திடீரென வெடித்த சிலிண்டர்….” ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி”… சோக சம்பவம்..!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் திடீரென சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம், திஸ்ரி பகுதியில் நேற்று சிலிண்டர் வெடித்ததில் விபத்து ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இதற்கான  காரணம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

ஆக்ராவில் சாலையில் பற்றி எரிந்த டேங்கர் லாரி …!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் சாலையில் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆக்ராவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எரிவாயு நிரப்பும் மையத்திற்கு சென்று கொண்டிருந்த டேங்கர் லாரியில் திடீரென தீ பற்றியதால் அதனை நிறுத்தி விட்டு ஓட்டுனர் கீழே குதித்து தப்பினார். கரும் புகையுடன் பல அடி உயரத்திற்கு தீப்பற்றி எரிந்ததால் சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர். தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். எரிவாய்வு நிரப்பிய டேங்கர் வெடிக்காமல் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சிலிண்டர் வெடித்ததால் எரிந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடிசைகள் ….!!

திருச்சி சங்கிலி ஆண்டபுரம் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீயில் எரிந்து சேதமானது. திருச்சி சங்கிலி ஆண்டபுரம் பகுதியில் உள்ள ராமமூர்த்தி பகுதியில் ஒரு குடிசையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து வேகமாக தீ அருகே இருந்த குடிசைக்கு பரவியது. பின்னர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு துறையினர் 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். […]

Categories

Tech |