Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பயங்கர சத்தத்துடன் வெடித்த கியாஸ் சிலிண்டர்…. உடல் கருகி மூதாட்டி பலி; 3 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவில் பதாகை கலைஞர் நகர் 14-வது தெருவில் ரோஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் சங்கர் ராஜ் ஆவடி ராஜீவ்காந்தி நகரில் டீக்கடை நடத்தி வருகிறார். சங்கராஜுக்கு அனிதா என்ற மனைவியும், கீர்த்திகா என்ற மகளும், கௌதம் என்ற மகனும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் கியாஸ் கசிந்து வீடு முழுவதும் பரவி இருந்தது. இதனை அறியாமல் ரோஜா சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்த போது வீடு தீப்பிடித்து எரிந்தது. […]

Categories

Tech |