சிலிண்டர் வெடித்து குடிசை வீடு சேதம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆத்துவாம்பாடி கிராமத்தில் பச்சையம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பச்சையம்மாள் உயிர் தப்பி விட்டார். ஆனால் அவரின் உறவினரான மணிமாறனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் மணிமாறனை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து […]
Tag: சிலிண்டர் வெடித்து விபத்து
ஜார்ஜியாவில் கட்டிடம் ஒன்றில் சிலிண்டர் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்ஜியாவின் சுற்றுலா நகரமான படுமி என்ற பகுதியில் உள்ள 5 மாடி கட்டிடம் ஒன்றில் திடீரென்று சிலிண்டர் வெடித்தது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மொத்தக் கட்டிடமும் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இது குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த கட்டிடத்தின் இடிபடுகளுக்கு நடுவே சிக்கி இருந்த ஆறு வயது குழந்தையும் பத்திரமாக மீட்கப்பட்டது. மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ள […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |