வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு மத்திய அரசு 79.26 முதல் 237.78 வரை மானியம் வழங்குகிறது. இந்த மானியத்தை நேரடியாக வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. ஆனால் சிலருக்கு மானிய தொகை வரவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது. அதற்கு சில காரணங்கள் உள்ளது. அதாவது சரியான வங்கிக் கணக்கு எண்ணை வழங்காமல் இருப்பது, LPG ஐடியை வங்கி கணக்கு எண்ணுடன் இணைக்காமல் இருப்பது, ஆதார் எண்ணை வங்கி எண்ணுடன் இணைக்காமல் இருப்பது மற்றும் ரூ.10 லட்சத்திற்கும் மேல் […]
Tag: சிலிண்டர்
இந்தியாவில் வர்த்தக பயன்பாட்டிற்காக சிலிண்டர்களின் விலை குறைக்கப்பட்டாலும் வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர் விலை எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை. இருப்பினும் சிலிண்டரின் விலை ரூ.1000 விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். இந்நிலையில் வெறும் ரூ.645 காம்போசிட் சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இந்த சிலிண்டர் 10 கிலோ மட்டுமே எடைகொண்டது. சென்னையில் 10 கிலோ எடை கொண்ட காம்போசிட் சிலிண்டர் விலை ரூ.645 விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் […]
சமையல் சிலிண்டருக்கு 50 லட்சம் வரை காப்பீடு கிடைக்கின்றது. அது எப்படி என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். அனைவரும் நம் வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தி வருகிறோம். அனைவரது வீட்டிலும் சுகாதாரமான சமையல் எரிவாயு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்காக அரசு தரப்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இலவச சிலிண்டருக்கு மானியம் உள்ளிட்ட பல சலுகைகள் உள்ளது. இதனால் கிராமப்புறங்களில் என அனைத்துப் பகுதிகளிலும் சமையல் எரிவாயு பயன்பாடு பரவி வருகிறது. அதே சமயத்தில் சிலிண்டருக்கும். […]
மத்திய அரசு நம் நாட்டிலுள்ள அனைத்து சாமானிய மக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான முறையில் சமையல் எரிவாயு இணைப்புகளை கொடுப்பதற்காகதான் இந்த LPG சிலிண்டர் திட்டத்தை அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் அரசு தரப்பில் இருந்து ஒரு வருடத்துக்கு 12 சிலிண்டர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் பயன்படுத்தும் சிலிண்டர் எடை 14.2 கிலோ ஆகும். மத்திய அரசானது சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர்களுக்கு மானியத்தொகை கொடுப்பதாக அறிவித்து இருந்தது. அதன்படி சிலிண்டர் பெறும்போது முழு […]
உஸ்பெகிஸ்தானிலுள்ள கேண்டீன் ஒன்றில் திடீரென எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது. உஸ்பெகிஸ்தானில் அக்தர்யா என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் செயல்பட்டு வந்த கேன்டீன் ஒன்றிலிருந்த 2 எரிவாயு சிலிண்டர்கள் திடீரென வெடித்து சிதறியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 10 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். அவ்வாறு படுகாயமடைந்த நபர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இந்த தகவலை அந்நாட்டின் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது. […]
எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கு இனி ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் கேஸ் சிலிண்டர் வீடு தேடி வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. இதில் வாடிக்கையாளர்கள் தங்களது செல்போனில் இருந்து ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும், கேஸ் சிலிண்டர் வீடு தேடிவந்துவிடும். இந்த சேவையை உண்மையாக இந்தியன் ஆயில் (IOC) தனது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. இவ்வாறு மிஸ்டுகால் மூலமாக நாட்டின் எந்தப் பகுதியிலும் […]
இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் சமையல் சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் மிகவும் பின்தங்கிய சில பகுதிகளில் இன்னமும் விறகு அடுப்புதான் எரிந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையை மாற்றுவதற்காக அரசு இலவச சிலிண்டர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. சமையல் சிலிண்டர்களுக்கு அரசிடமிருந்து மானிய உதவியும் கிடைக்கிறது. அதனால் அதிக பேர் புதிதாக சிலிண்டர் இணைப்பு வாங்குகின்றனர். அதன்படி நீங்கள் புதிய சிலிண்டர் இணைப்பு வாங்க விரும்பினால், எங்கும் அலையத் தேவையில்லை. மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. வீட்டில் […]
ஆண்டின் கடைசி மாதம் அதாவது டிசம்பர் மாதம் இன்று தொடங்கியுள்ளது. இன்று முதல் வங்கி மற்றும் தனிநபர் நிதி உள்ளிட்ட பல துறைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட உள்ளது. இந்த மாற்றங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். நீங்கள் எஸ்பிஐ வாடிக்கையாளர்களாக இருந்தால், இனி எஸ்பிஐ கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் அதிர்ச்சியான செய்தி ஒன்று உள்ளது. அதாவது இன்று முதல் கிரெடிட் கார்டு மூலம் கொள்முதல் செய்வது அதிக விலையை காணலாம். கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் […]
சேலம் மாவட்டம் பாண்டுரங்கன் தெருவில் உள்ள வீட்டில் கேஸ் அடுப்பை பற்ற வைக்கும்போது சிலிண்டர் வெடித்ததால் அருகில் இருந்த நான்கு வீடுகளும் இடிந்து தரைமட்டமாகியது. இதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 12 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதலில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக இருந்த நிலையில் தற்போது உயிரிழந்தோரின் […]
தமிழகத்தில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வருகின்ற ஞாயிற்றுகிழமையும் வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை டெலிவரி செய்ய முடிவு செய்துள்ளன. இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், காஸ் ஏஜன்சி ஊழியர்கள் வாயிலாக, வீடுகளுக்கு சமையல் கேஸ் சிலிண்டர்களை டெலிவரி செய்து வருகின்றன. பெரும்பாலான ஊழியர்கள், ‘டிரை சைக்கிள்’ எனப்படும் 3 சக்கர சைக்கிளிலும், 2 சக்கர வாகனங்களிலும் சிலிண்டர்களை எடுத்து செல்கின்றனர். இந்நிலையில் பண்டிகை காலத்தை தவிர்த்த மற்ற ஞாயிற்றுக் கிழமைகளில் சிலிண்டர் […]
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை ரூ.5 மற்றும் ரூ.10 என்று குறைத்துள்ளது. அதனைப் போலவே மற்ற மாநிலங்களும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியை குறைத்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு நிம்மதியை அளித்துள்ளது. ஆனால் மத்திய அரசு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் பா.ஜ.க சுல்தான்பூர் தொகுதி எம்.பி. மேனகா காந்தி நேற்று தனது தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து […]
மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு மாதமும் புதிய விதிமுறைகளை அமல்படுத்துவது வழக்கம். அதுமட்டுமின்றி விலையில் ஏற்ற இறக்கங்களும் ஒவ்வொரு மாதமும் மாறி வருகின்றன. பெரும்பாலும் இவை பொது மக்களின் தினசரி வாழ்க்கையை சார்ந்தவையாகவே இருக்கும். அந்த வகையில் இன்று முதல் சமையல் சிலிண்டர்களுக்கான டெலிவரி முறை மாற உள்ளது. அந்தவகையில், சிலிண்டரை முன்பதிவு செய்த பிறகு வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் நம்பருக்கு ஒடிபி எண் அனுப்பப்படும். இந்த OTP நம்பரை வாடிக்கையாளர்கள் டெலிவரி பார்ட்னரிடம் தெரிவிக்க […]
பற்றி எரிந்த சிலிண்டரை துணிச்சலாக வெளியே கொண்டு வீசிய பெண்ணை தீயணைப்புத்துறை வீரர்கள் பாராட்டினர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ராட்டிணமங்கலம் ஈ.பி.நகர் பகுதியில் பிச்சாண்டி என்பவர் வசித்து வருகின்றார். இவர் அரசி ஆலை தொழிலாளியாக இருக்கின்றார். இவருக்கு தரணி என்ற மனைவி உள்ளார். இதில் தரணி மாலை வேளையில் சமையல் செய்வதற்காக வீட்டில் இருந்த சிலிண்டரை ஆன் செய்து அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது அதிலிருந்து ஏற்பட்ட கசிவு காரணமாக சிலிண்டருக்கு வெளியே திடீரென தீப்பற்றியது. இதனால் சுதாரித்துக்கொண்ட […]
ஒவ்வொரு மாதமும் புதிய விதிமுறைகளை மத்திய, மாநில அளவில் அறிவிக்கப்படும். அடுத்து வரும் மாதம் தான் அமலுக்கு வரும். இதுபோக காலக்கெடுகளும் விதிக்கப்படும். இதன்படி செப்டம்பர் மாதம் மாறப்போகும் விதி முறைகள் பற்றி இப்போது பார்க்கலாம். ஆதார்- பான் கார்டு இணைக்க வேண்டும் என்று வங்கிகளும் அறிவித்துள்ளன. அதன்படி எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஆதார் -பான் கார்டை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று காலக்கெடு விதித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாகவே சிலிண்டர் விலை […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதன்படி பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் தனி வேளாண் நிதிநிலை அறிக்கை கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி தாக்கல் […]
புதிய LPG சிலிண்டர் வாங்க இனி எங்கேயும் அலைய வேண்டிய அவசியமில்லை. ஒரு மிஸ்ட்டு கால் கொடுத்தால் சிலிண்டர் வீடு தேடி வரும். அந்த வசதியை இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 8454955555 என்ற நம்பருக்கு நீங்கள் மிஸ்டு கால் கொடுத்தால் மட்டும் போதும். இந்தத் திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம்.வைத்யா தொடங்கி வைத்துள்ளார். indane சிலிண்டர் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டு கால் கொடுத்து […]
மத்திய அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு 12 சிலிண்டர்களை மானிய விலையில் கொடுக்கிறது. இதில் சிலிண்டர் வாங்கும் போது நாம் முழுத்தொகையையும் கொடுத்து வாங்கவேண்டும். பின்னர் மானியத்தொகையானது நமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக சென்று விடும். இதில் ஒவ்வொரு முறையும் உங்களது மானியத் தொகை தவறாமல் கிடைக்கிறதா என்பதனை எப்படித் தெரிந்துக்கொள்ளலாம் என்பதைப் பார்ப்போம். ஆன்லைன் மூலமாக நீங்கள் தெரிந்துகொள்வதற்கு Mylpg.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும். இதில் முகப்பு பக்கத்தில் இண்டேன், பாரத் கேஸ், ஹெச்.பி. கேஸ் ஆகிய மூன்று […]
சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மீதி எவ்வளவு உள்ளது என்பதை கண்டறிய இந்த எளிய முறையை பயன்படுத்துங்கள். சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரித்து வருவதால் ஒரு சிலிண்டரை பல மாதம் பயன்படுத்துவது கடினம். ஒவ்வொரு நபரும் சிலிண்டரை முடிந்தவரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனவே அதை அதிகமாக இயக்குவதற்கான தந்திரங்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். சிலிண்டரில் எவ்வளவு எரிவாயு உள்ளது என்பதை அறிந்து கொள்வது அவசியம் பெரும்பாலும் மக்கள் அதை அசைத்து சிலிண்டரில் […]
இந்தியன் ஆயில் நிறுவன சிலிண்டர் வைத்திருப்பவர்கள் இனி சிலிண்டர் தேவை என பதிவு செய்த நாளிலேயே டெலிவரி செய்யும் திட்டத்தை அந்நிறுவனம் கொண்டு வர உள்ளது. தமிழகத்தில், பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு, 1.36 கோடி வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். தினமும் சராசரியாக, 2.5 லட்சம் காஸ் சிலிண்டர்களை, டெலிவரி செய்கிறது. ஒரு இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள், திடீரென சிலிண்டர் தீர்ந்து விட்டால், அவர்கள் பதிவு செய்தாலும், மறுநாள் தான் […]
இன்றைய காலகட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் பயன்பாட்டுக்கு வரப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கொண்டுவந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களிலும் கூட சிலிண்டர் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து மத்திய அரசின் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஒரு வீட்டுக்கு மானியத்துடன் 12 கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புக் செய்யப்படும் சிலிண்டர்கள் அந்தந்த நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கு வந்து டெலிவரி செய்யபடுகின்றது. இந்நிலையில் கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் […]
சமீப காலமாகவே இந்தியாவில் கேஸ் சிலிண்டரின் விலை அதிகரித்துக்கொண்டே செல்வதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பின் காரணமாக சிலிண்டர் விலை உயர்வுதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்றைய காலத்தில் பலரும் செல்போன் மூலமாகவே சிலிண்டர் புக் செய்ய ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் Paytm மூலம் சிலிண்டர் புக் செய்தால் ரூ.800 வரையிலான கேஷ் பேக் பெறலாம் என்று கூறப்படுகிறது. முதன்முறையாக paytm மூலம் புக் செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும்.இந்த சலுகை ஜூன்-30 […]
நீங்கள் வாங்கும் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? இல்லையா? என்பதை எப்படி அறிவது என்பது குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். மத்திய அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு 12 சிலிண்டர்களை மானிய விலையில் கொடுக்கிறது. இதில் சிலிண்டர் வாங்கும் போது நாம் முழுத்தொகையையும் கொடுத்து வாங்கவேண்டும். பின்னர் மானியத்தொகையானது நமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக சென்று விடும். இதில் ஒவ்வொரு முறையும் உங்களது மானியத் தொகை தவறாமல் கிடைக்கிறதா என்பதனை எப்படித் தெரிந்துக்கொள்ளலாம் என்பதைப் பார்ப்போம். […]
நாம் சிலிண்டர் வாங்கும் போது அதனுடன் 40 லட்சம் காப்பீட்டுத் தொகையும் நமக்கு வந்து சேருகிறது. அது எப்படி என்பதை பற்றி நாம் பார்ப்போம். நாம் சிலிண்டர் வாங்கி அது தீர்ந்ததும் மற்றொரு சிலிண்டரை வாங்குகிறோம். அது நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அதேநேரம் அதை பயன்படுத்தும், ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரிலும் 40 லட்சம் காப்பீட்டுத் தொகையும் வந்து சேரும் என்ற தகவல் நமக்கு எத்தனை பேருக்கு தெரியும் என்பது கேள்விக்குறிதான். இது குறித்து போதிய […]
சமீப காலமாகவே இந்தியாவில் கேஸ் சிலிண்டரின் விலை அதிகரித்துக்கொண்டே செல்வதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பின் காரணமாக சிலிண்டர் விலை உயர்வுதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்றைய காலத்தில் பலரும் செல்போன் மூலமாகவே சிலிண்டர் புக் செய்ய ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் Paytm மூலம் சிலிண்டர் புக் செய்தால் ரூ.809 மதிப்பிலான கேஸ் சிலிண்டர் பெறலாம். paytm மூலம் எல்பிஜி சிலிண்டருக்கு நீங்கள் முன்பதிவு செய்து பணம் செலுத்தும்போது ஓர் ஸ்கிராட்ச் கார்டு வழங்கப்படும். […]
கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்ல காலியான சிலிண்டர்களில் ஆக்ஸிஜன் ஏற்றி கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்து சிதறி 3 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. 2-வது அலையாக அதிகரித்துவரும் கொரோனாவால் நோயாளிகளின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 3 லட்சத்தை எட்டியுள்ளது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கை வசதி […]
பதிவு செய்த தொலைபேசி எண்ணிலிருந்து எரிவாயு முன்பதிவு எப்படி செய்வது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். தேவைப்படும் விபரங்கள்: வாடிக்கையாளரின் எண் (CUSTOMER ID) முன்பதிவு பெய்யும் முறை: முதலில் உங்கள் தொலைபேசியில் எரிவாயு முன்பதிவு செய்யப்பட வேண்டிய தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும். (குறிப்பு: எரிவாயு முன்பதிவு செய்ய வேண்டிய எண்ணானது உங்களின் எரிவாயு புத்தகத்தின் முன்பக்கத்தில் கொடுக்கபட்டிருக்கும் என்பதை நிலைவில் கொள்ளுங்கள்) அழைப்பு இணைக்கப்பட்ட பின் கணினி குரலில் […]
தமிழகத்தில் சமையல் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக ஒரு லிட்டர் வெந்நீர் 20 ரூபாய்க்கு விற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன. அதன்பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் […]
பேடிஎம் மூலம் சமையல் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு 100 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் சமையல் சிலிண்டர் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் சிலிண்டர் விலை ஐந்து முறை உயர்ந்துள்ளது. சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால் மக்கள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். அதனால் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் புதிய […]
பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டுவரப்பட்ட உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு கொடுக்கப்பட்டது. இதன் மூலமாக கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்தனர். இதனால் அனைவருடைய வீடுகளிலும் கேஸ் இணைப்பு பெறப்பட்டு சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சிலிண்டர் முடிந்தவுடன் மக்கள் புக் செய்தால் ஒரு சில டீலர்களிடமிருந்து சிலிண்டர் வருவதற்கு வாரக்கணக்கில் ஆகிவிடுகின்றது. இதனால் அந்த சமயங்களில் அவதிக்குள்ளாகின்றனர். இந்நிலையில் இந்த பிரச்சினையை போக்குவதற்காக தற்போது புதிய வசதி ஒன்று […]
நாடு முழுவதும் அடுத்த 2 ஆண்டுகளில் ஏழைகளுக்கு ஒரு கோடி இலவச எல்பிஜி இணைப்புகளை வழங்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். அப்போது மக்களின் அன்றாட தேவைக்கான பொருட்கள் அனைத்தும் மிக மலிவான விலையில் விற்பனை […]
தற்போது சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் உயர்ந்து உள்ளது. சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் உயர்ந்துள்ளதால் ஒரு சிலிண்டரின் விலை 785 லிருந்து 810 ஆக அதிகரித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் 3வது முறையாக சமையல் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி வீடுகளுக்கு வினியோகிக்கப்பட்ட 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக மானியமில்லா சிலிண்டர் விலை ரூபாய் 25 அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் மானியமில்லா சமையல் கேஸ் சிலிண்டரின் […]
சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வில்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்ய கூடுதல் கட்டணம் கேஸ் ஏஜென்சிகள் வசூலிப்பதாக சென்னை அன்னனூரைச் சேர்ந்த லோகரங்கன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் சிலிண்டர் டெலிவரி செய்வதற்காக கேஸ் ஏஜென்சிகளுக்கு டெலிவரி கட்டணம் வழங்கப்படுகின்றது. இந்த தொகையை சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர்களுக்கு வழங்காமல் […]
டெலிவரி செய்யப்படும் சிலிண்டர்களுக்கு கூடுதல் பணம் வசூலிக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் பயன்பாட்டுக்கு வரப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கொண்டுவந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களிலும் கூட சிலிண்டர் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து மத்திய அரசின் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஒரு வீட்டுக்கு மானியத்துடன் 12 கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புக் செய்யப்படும் சிலிண்டர்கள் அந்தந்த நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கு வந்து […]
இண்டேன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை புக் செய்வதற்கு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றம் நேற்று முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டரை எளிதாக முன்பதிவு செய்யும் வகையில் பல முறைகளை அறிமுகம் செய்தது. அதன்படி நாடு முழுவதும் ஒரே எண் கொண்டுவரப்பட்டது. வாட்ஸ்அப் மூலம் புக் செய்யும் வசதியும் கொண்டுவரப்பட்டது. இதே போன்று தற்போது மிஸ்டு கால் மூலம் சிலிண்டர் புக் செய்யும் வசதியும் அறிமுகம் […]
சிலிண்டர் புக்கிங் செய்வது மூலம் அமர்ந்த இடத்திலிருந்தே கேஷ்பேக் எவ்வாறு பெறுவது என்பதை பார்க்கலாம். சமையல் சிலிண்டர் முன்பதிவு செய்வதன் மூலம் உங்களுக்கு 500 ரூபாய் வரை கிடைக்கும். அதை எப்படிப் பெறுவது என்று பார்க்கலாம். பேடிஎம் ஆப்: வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தும் சமையல் சிலிண்டர்களை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்கின்றனர். மொபைல் ஆப் மூலமாகவே பெரும்பாலும் முன்பதிவு செய்வதற்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றது. தற்போது பேடிஎம் ஆப் மூலம் சிலிண்டர்களை முன்பதிவு செய்தால் […]
இந்தியன் ஆயில் நிறுவன சிலிண்டர் தேவை என பதிவு செய்த நாளிலேயே டெலிவரி செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இந்தியன் ஆயில் நிறுவன சிலிண்டர் வைத்திருப்பவர்கள் இனி சிலிண்டர் தேவை என பதிவு செய்த நாளிலேயே டெலிவெரி செய்யும் திட்டத்தை அந்நிறுவனம் கொண்டு வர உள்ளது. தமிழகத்தில், பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு, 1.36 கோடி வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். தினமும் சராசரியாக, 2.5 லட்சம் காஸ் சிலிண்டர்களை, […]
இந்தியன் ஆயில் நிறுவனம் சிலிண்டர் புக் செய்த அதே நாளில் சிலிண்டர்களை வாங்கும் புதிய சேவையை அமல்படுத்த உள்ளது. தங்கள் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு உணவு சமைப்பதற்கு தற்போது பெரும்பாலான வீடுகளில் கேஸ் சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. அதனால் அனைத்து வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் பொதுமக்கள் அனைவரும் வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் […]
வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டருக்கு 10% கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்படுகிறது. அதை எவ்வாறு பெறுவது என்பதை இதில் பார்ப்போம். தற்போது வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டர்கள் நாடு முழுவதும் 700 முதல் 750 வரை விற்கப்பட்டு வருகிறது. பல்வேறு செயலிகள் மூலம் முன்பதிவு செய்யும்போது நமக்கு கேஷ்பேக் கிடைக்கின்றன. தற்போது ஐசிஐசியின் செயலி மூலம் முன்பதிவு செய்யும்போது நீங்கள் புக் செய்யும் விலையில் உங்களுக்கு 10% கேஷ்பேக் கிடைக்கின்றது. இதனை எவ்வாறு பெறலாம் என்பதை பார்க்கலாம். முதலில் ஐசிஐசிஐயின்பாக்கெட் […]
இன்டென் நிறுவனம் சிலிண்டர்களுக்கான முன்பதிவு மற்றும் புதிய இணைப்புகளை பெற மிஸ்டுகால் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வீடுதோறும் சமையல் கியாஸ் சிலிண்டர்களை புக் செய்வதில் மத்திய அரசு புதிய நடைமுறையை கொண்டு வந்திருந்தது. அதன்படி நமது கைப்பேசியில் கேஸ் சிலிண்டர் புக் செய்து விடலாம். இதற்காக மொபைல் எண்கள் தரப்பட்டது. சமையல் கியாஸ் வாடிக்கையாளர்கள் 8124024365 என்ற எண்ணை அழுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் புக்கிங் […]
இன்டென் நிறுவனம் சிலிண்டர்களுக்கான முன்பதிவு மற்றும் புதிய இணைப்புகளை பெற மிஸ்டுகால் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வீடுதோறும் சமையல் கியாஸ் சிலிண்டர்களை புக் செய்வதில் மத்திய அரசு புதிய நடைமுறையை கொண்டு வந்திருந்தது. அதன்படி நமது கைப்பேசியில் கேஸ் சிலிண்டர் புக் செய்து விடலாம். இதற்காக மொபைல் எண்கள் தரப்பட்டது. சமையல் கியாஸ் வாடிக்கையாளர்கள் 8124024365 என்ற எண்ணை அழுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் புக்கிங் […]
மத்திய அரசு வழங்கும் இலவச சமையல் சிலிண்டரை வாங்குவது எப்படி? அதற்கான தகுதி என்ன என்ன போன்ற விவரங்களை எளிதில் தெரிந்து கொள்வோம். வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் பெண்களுக்கு உதவுவதற்காக 2016 ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு 5 கோடி சமையல் சிலிண்டர் இணைப்புகள் வழங்கும் நோக்கத்தில் இந்த […]
தமிழகத்தில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் மாற்றத்தோடு வணிக சிலிண்டர் விலை அதிகரித்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தங்கள் அன்றாட வாழ்க்கையில் உணவு மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு உணவு சமைப்பதற்கு பெரும்பாலான வீடுகளில் தற்போது கேஸ் சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. தற்போது அனைத்து வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அனைவரும் வேதனை அடைந்துள்ளனர். இதனை அடுத்து நாடு முழுவதும் இன்று […]
சிலிண்டர் புக்கிங் செய்வது மூலம் அமர்ந்த இடத்திலிருந்தே கேஷ்பேக் எவ்வாறு பெறுவது என்பதை பார்க்கலாம். டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்கள் பேடிஎம் மூலம் முன்பதிவு செய்தால் ரூபாய் 500 கிலோ கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. சமையல் சிலிண்டர் முன்பதிவு செய்வதன் மூலம் உங்களுக்கு 500 ரூபாய் வரை கிடைக்கும். அதை எப்படிப் பெறுவது என்று பார்க்கலாம். பேடிஎம் ஆப்: வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தும் சமையல் சிலிண்டர்களை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்கின்றனர். மொபைல் ஆப் […]
சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மீதி எவ்வளவு உள்ளது என்பதை கண்டறிய இந்த எளிய முறையை பயன்படுத்துங்கள். சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரித்து வருவதால் ஒரு சிலிண்டரை பல மாதம் பயன்படுத்துவது கடினம். ஒவ்வொரு நபரும் சிலிண்டரை முடிந்தவரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனவே அதை அதிகமாக இயக்குவதற்கான தந்திரங்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். சிலிண்டரில் எவ்வளவு எரிவாயு உள்ளது என்பதை அறிந்து கொள்வது அவசியம் பெரும்பாலும் மக்கள் அதை அசைத்து சிலிண்டரில் […]
சிலிண்டர் வினியோகிக்கும் நபர்களுக்கு வழங்கும் கட்டணத்தை நீங்கள் திரும்பப் பெறலாம். வீடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும்போது, டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க உத்தரவிடக் கோரி, சென்னை அண்ணனூரைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில் கேஸ் சிலிண்டரை வீடுகளுக்கு டெலிவரி செய்பவர்கள் ரசீதில் உள்ள தொகையைவிட, வீடுகளுக்கு ஏற்ப 20 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கூடுதலாக வசூலிப்பதாகவும், இதுகுறித்து புகார் தெரிவித்தும் நிறுவனங்கள் […]
சிலிண்டரின் மானிய விலை நமது கணக்கில் இருக்கிறதா இல்லையா என்பதை எவ்வாறு கண்டறிவது என்பதை இதில் காண்போம். மத்திய அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு 12 சிலிண்டர்களை மானிய விலையில் கொடுக்கிறது. இதில் சிலிண்டர் வாங்கும் போது நாம் முழுத்தொகையையும் கொடுத்து வாங்கவேண்டும். இதில் ஒவ்வொரு முறையும் உங்களது மானியத் தொகை தவறாமல் கிடைக்கிறதா ?என்பதனை எப்படித் தெரிந்துக்கொள்ளலாம் என்பதைப் பார்ப்போம். ஆன்லைன் மூலமாக நீங்கள் தெரிந்துகொள்வதற்கு Mylpg.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும். இதில் முகப்பு பக்கத்தில் […]
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வீட்டில் பட்டாசு வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர். பள்ளிபாளையம் அருகே உள்ள கொள்ள பாளையத்தில் தோட்டம் பகுதியில் வசிக்கும் ராஜா என்பவரது வீட்டில் ரங்கராஜன் என்பவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். இவர் தனது நண்பர்களுக்கும் சேர்த்து வீட்டில் பட்டாசு வாங்கி வைத்து இருந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்து திடீரென நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் வீட்டின் உரிமையாளர் […]
எல்பிஜி கேஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் முறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 1-ஆம் தேதி முதல் முன்பதிவு செய்வது இயங்காது என்றும், டெலிவரி செய்யும் நபர் வீட்டுக்கு வந்து ஓடிபி சொன்னால் மட்டுமே சிலிண்டர் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிஏசி ( Delivery Authentication Code) வசதி முதற்கட்டமாக 100 நகரங்களில் தொடங்கப்பட உள்ளது என்றும் சொல்லப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு பொறுத்து மானியத்துடன் கூடிய எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை தினசரி மாற்றி அமைக்கும் அனுமதி அளிக்கப்பட்டதில் மாதந்தோறும் முதல் தேதியில் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. சென்னையில் மானியமில்லா சிலிண்டர் விலை எந்த மாற்றமுமின்றி ரூபாய் 650 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் விலையில் மாற்றம் செய்யவில்லை என மத்திய அரசு […]
சிலிண்டர் டெலிவரி பணியாளர்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியாளர்களுக்கு ரூ.25 லட்சம் காப்பீடு செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரி பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த மனுவில் சிலிண்டர் டெலிவரி […]