சிலி நாட்டில் உள்ள அரிகா என்ற பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சில தினங்களுக்கு முன்பாக கடலுக்கு சென்று மீன் பிடிக்க சென்றனர். அப்போது வலையை வீசி மீனுக்காக காத்திருந்தபோது ஏதோ பிரம்மாண்டமான மீன் ஒன்று வலையில் சிக்கியதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். Now that’s the real #CatchOfTheMatch. 16 ft long magnificent #Oarfish was caught by fishermen off the coast of Chile. #FridayFacts pic.twitter.com/NfYE2onxjY — KunalSarangi (@KunalSarangi) July 15, […]
Tag: சிலி நாடு
சிலி நாட்டில் இருக்கும் ஆல்டிபிளானோ என்னும் நகராட்சியில் ஏழை மக்கள் வசிக்கும் குடியிருப்பில் கொடூர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. சிலி நாட்டில் ஏழைகள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில், தீ விபத்து ஏற்பட்டு, 100-க்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையானது. எனவே, அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். வீடுகள் மரப்பலகைகளால் அமைக்கப்பட்டிருந்ததால், தீ அதிவேகத்தில் பரவியிருக்கிறது. இந்நிலையில், அங்கு வசிக்கும் ஏழை மக்கள், அரசாங்கம் தங்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு முயற்சி மேற்கொள்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள். எனினும், […]
சிலி நாட்டில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. தென் அமெரிக்காவில் அமைந்துள்ள சிலி நாட்டின் லாஸ் அண்டீஸ் நகரில் இன்று திடீரென பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் லாஸ் அண்டீஸ் நகரில் இருந்து மேற்கே 35 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கமானது அந்நாட்டு நேரப்படி நள்ளிரவு 12.30 மணியளவில் ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் […]
சிலி நாட்டில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க இந்தியாவின் நைலஸ் தொழில்நுட்பத்தை கையாண்டு வருகின்றனர். தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள சிலி, வடக்கே அட்டகாமா பாலைநிலமும், தென்முனையில் பனிக்கண்டமாகிய அண்டார்டிகாவை தொட்டு கொண்டுள்ள நாடாகும். இங்கு பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க இந்திய தொழில்நுட்பத்தை சிலி நாட்டு ஆய்வாளர்கள் கையாண்டு வருகின்றனர். அதன்படி, பனிமலை முகடுகளில் செயற்கையான பனிப்பாறைகளை உருவாக்கி அதில் இருந்து தண்ணீரை சேமித்து வருகின்றனர். இதனை ‘நைலஸ் தொழில்நுட்பம்’ மூலம் மழை காலங்களில் […]
ஸ்புட்னிக்- வி கொரோனா தடுப்பூசிக்கு 69 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளது . உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் பேராயுதமாக பார்க்கப்படுகிறது . இதனால் உலக நாடுகள் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தென் அமெரிக்காவில் உள்ள சிலியில் ரஷ்ய நாட்டின் பயன்பாட்டில் உள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக இந்த தடுப்பூசி சிறப்பாக செயல்படக்கூடிய திறன் கொண்ட […]