சூப்பர் ஹீரோ என்று அழைக்கப்படும் சாம் என்ற நாய் பூங்காவை தூய்மையாக வைத்திருக்க உதவுகிறது. சிலி நாட்டில் சாண்டியாகோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பூங்கா ஒன்று இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த பூங்காவில் நாய் ஒன்று பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற உதவிசெய்கிறது. இந்த நாயின் பெயர் சாம் ஆகும். இந்த நாய்க்கு ஐந்தரை வயதாகிறது. இந்த நாயின் உரிமையாளர் கோன்சலோ சியாங் பூங்காவுக்கு நடை பயிற்சிக்காக தினமும் சாம் என்ற நாயை அழைத்து வருவது வழக்கம். […]
Tag: சிலி நாட்டில்
உலகின் மிகவும் பழமையான மரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிலி நாட்டில் பெரிய தாத்தா என்று அழைக்கப்படுகின்ற நான்கு மீட்டர் தடிமன் தண்டு கொண்ட ஒரு பழங்கால மரம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மரத்தின் பெயர் பழமையான அலர்ஸ் மரம் ஆகும். இந்த மரம் 5,000 ஆண்டுகளுக்கும் மேலானதாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் ஒரு ஆய்வின் கண்டறிந்துள்ளனர். இந்நிலையில் பாரிஸில் உள்ள காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் ஆய்வகத்தின் விஞ்ஞானி டாக்டர் ஜொனாதன் பேரிச்சிவிச், இந்த மரத்தை சோதனை செய்தார். அப்போது […]
பூயின் விலங்குகள் சரணாலயத்தில் பிறந்து 32 நாட்களே ஆன ஒட்டகச்சிவிங்கி குட்டியை பொதுமக்கள் பார்த்து மகிழ்ந்தனர். சிலி நாட்டில் பூயின் என்ற விலங்குகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த விலங்குகள் சரணாலயத்தில் உலக பூமி தினத்தை கொண்டாடும் வகையில் பிறந்து 32 நாட்கே ஆன ஒட்டகச்சிவிங்கி குட்டியை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பிறந்த நாள் முதல் தாயுடன் மட்டுமே இருந்த பெனிட்டா என பெயரிடப்பட்டுள்ள ஒட்டகச்சிவிங்கி குட்டி நேற்றுதான் அதன் தந்தை க்ரூகர் மற்றும் சகோதரி கெமாவுடன் […]
சிலி நாட்டில் அரிய வானியல் நிகழ்வை மக்கள் கண்டுகளித்தனர். சிலி நாட்டில் பவுர்ணமி நாளான நேற்று, வானில் நிலா இளஞ்சிவப்பு நிறத்தில் பிரகாசமாக ஜொலித்து உள்ளது. இந்த நிலாவை சிலி நாட்டில் இளஞ்சிவப்பு நிலா என அழைக்கின்றனர். அதாவது சிலி நாட்டில் வசந்தகாலத்தில் பூக்கும் பிங்க் ப்ளோட்ஸ் என்ற அமெரிக்க தாவரத்தின் பெயரையே ஏப்ரல் மாதம் தோன்றும் இந்த முழு நிலவிற்கு பிங்க் மூன் என வைத்து அழைக்கின்றனர். இந்த அரிய நிகழ்வை அந்நாட்டு மக்கள் கண்டுகளித்துள்ளனர்.