Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தலைவர்களின் சிலைகளுக்கு பாதுகாப்பு கூண்டு அமைக்கும் பணி…!!

புதுக்கோட்டையில் அண்ணா, பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு பாதுகாப்பு கூண்டு அமைக்கும் பணி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் சமீபகாலமாக அண்ணா, பெரியார் போன்ற தலைவர்களின் சிலைகள் அவமதிக்கப்பட்டும், சேதப்படுத்தப்பட்டும் வருகிறது. சிலைகளுக்கு சாயம் பூசுவது, காவி பூசுவது போன்ற பல்வேறு செயல்களில் சமூக விரோத கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள விடுதி கிராமத்தில் உள்ள பெரியார் சிலையின் தலை துண்டிக்கப்பட்ட கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. […]

Categories

Tech |