Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. 3 மாதங்களில் சிலைகளை அகற்ற வேண்டும்… ஐகோர்ட் அதிரடி!!

தமிழகம் முழுவதும் பொது இடங்கள், நெடுஞ்சாலையோரம் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே கண்டிகை என்ற கிராமத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலை புறம்போக்கு நிலத்தில் அமைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.. இந்த சிலையை அகற்றுவதற்கு தாசில்தார் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் வீரராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம் அமர்வில் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“விநாயகர் சதுர்த்தி விழா” அரசு விதித்துள்ள தடை…. கவலையில் வடமாநில தொழிலாளர்கள்….!!

விநாயகர் சிலை வைப்பதற்கு அரசு தடை விதித்ததால் வடமாநில தொழிலாளர்கள் சிலையை விற்பனை முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்தி இருக்கின்றது. அதன்படி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலை வைத்தல், ஊர்வலமாக எடுத்துச் செல்லுதல் மற்றும் நீர் நிலைகளில் கரைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் தங்கள் வீடுகளில் வைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி, அருகில் உள்ள நீரில் சிலைகளை கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சட்டென பாய்ந்த மின்னல்…. கோவிலில் இருந்த சிலைகள்…. நாகப்பட்டினத்தில் பரபரப்பு….!!

மின்னல் பாய்ந்து கோவில் கோபுரத்தில் அமைந்துள்ள சுவாமி சிலைகள் சேதமடைந்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வாய்மேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதியில் நீர் தேங்கியது. இந்நிலையில் ஆயக்காரன்புலம் 4-ஆம் சேத்தியில் உள்ள ஏழுமேஸ்வரமுடையார் கோவிலில் மின்னல் பாய்ந்ததால் கோவில் கோபுரத்தில் உள்ள சுவாமி சிலைகள் சேதம் அடைந்து கீழே விழுந்தது. மேலும் கோவில் கோபுரத்தில் தங்கியிருந்த 60-க்கும் மேற்பட்ட புறாக்கள் உயிரிழந்து விட்டது. […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எவ்ளோ நாள் ஆகிருச்சு…. உரிய நடவடிக்கை எடுக்கனும்… கோரிக்கை விடுத்த மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தலின் போது மூடப்பட்ட தலைவர்களது சிலைகளை திறக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அன்றிலிருந்து நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் தமிழகத்திலுள்ள தலைவர்களது சிலைகள் துணியால் மூடப்பட்டன. ஆனால் தற்போது தேர்தல் முடிவடைந்து வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்றுக்கொண்ட நிலையிலும் பல இடங்களில் சிலைகள் மறைத்து மூடப்பட்டு இருந்த துணிகள் அகற்றப்படாமல் உள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு மற்றும் மாங்காடு பகுதிகளிலுள்ள தலைவர்களின் சிலைகளில் வைத்து மூடப்பட்ட துணி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் சிலைகளை அகற்ற உத்தரவு…. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள அனுமதி பெறாத சிலைகளை உடனே அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அனுமதி பெறாத சிலைகளை அகற்றுவதற்கு 2016 மத்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை சட்டத்தின்படி வழிவகை உள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலை துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் அனுமதி பெறாத சிலைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. இதனை மீறி செயல்படுவோர் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகம் முழுவதிலுமுள்ள அனுமதி பெறாத சிலைகளை இன்று […]

Categories
மாநில செய்திகள்

அனுமதி பெறாத சிலைகளை… உடனே அகற்ற வேண்டும்… நீதிமன்றம் உத்தரவு..!!

தமிழகத்தில் பொது இடங்களில் அனுமதி பெறாத சிலைகளை அகற்ற மதுரை கிளை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சையை சேர்ந்த வைரசேகர் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் பெரியார், காமராஜர், அண்ணாதுரை, மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர், எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி, முத்துராமலிங்க தேவர் உள்ளிட்ட பலருக்கும் பல இடங்களில் அனுமதி பெறாமலும், பெற்றும் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரையில் அரசியல்வாதிகள் போட்டி போட்டு சிலைகளுக்கு மரியாதை […]

Categories
மாநில செய்திகள்

பொது இடங்களில் உள்ள அனுமதி பெறாத சிலைகளை அகற்ற… நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தில் பொது இடங்களில் அனுமதி பெறாத சிலைகளை அகற்ற மதுரை கிளை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சையை சேர்ந்த வைரசேகர் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் பெரியார், காமராஜர், அண்ணாதுரை, மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர், எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி, முத்துராமலிங்க தேவர் உள்ளிட்ட பலருக்கும் பல இடங்களில் அனுமதி பெறாமலும், பெற்றும் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரையில் அரசியல்வாதிகள் போட்டி போட்டு சிலைகளுக்கு மரியாதை […]

Categories
உலக செய்திகள்

உலகப் புகழ்பெற்ற மோவாய் சிலை… கார் மோதி உடைக்கப்பட்டதால் அதிர்ச்சி.!!

ஈஸ்டர் தீவில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற மோவாய் சிலை ஒன்று கார் மோதி சுக்கு நூறாக உடைக்கப்பட்டு  கிடக்கும் காட்சி வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சிலி நாட்டின் ஈஸ்டர் தீவில் இருக்கிறது உலக புகழ்பெற்ற மோவாய் சிலைகள் (moai’ statues). இந்த சிலைகள் மனித முகம் போன்ற தோற்றத்துடன் காணப்படுகின்றது. அந்த தீவில் ஒரே மாதிரியான ஏராளமான கற்சிலைகள் இருக்கின்றன. இந்த நிலையில் கடந்த 1 ஆம் தேதி அந்த சிலைகளில் ஒன்று, கார் மோதி சுக்கு […]

Categories

Tech |