Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எல்லோரையும் கவரும் வகையில் இருந்தது… இப்படி ஆகிருச்சு… புகார் அளித்த செயலாளர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் முருகன் கோவிலில் சாமி சிற்பங்களை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. அங்கு பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாலையோரத்தில் சுவாமி சிற்பங்கள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முருகன் கோவில் செல்லும் மலைப்பாதையிலிருந்த சுவாமி சிற்பங்களை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். […]

Categories

Tech |