Categories
மாவட்ட செய்திகள்

சாலையோர குளத்தில் கிடந்த 7சிலைகள் …கோவை அருகே பரபரப்பு …!!!

கோவை அருகே உள்ள சாலையோர குளத்தில் 7 சிலைகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  கோவை அருகே உள்ள பேரூர் பகுதியில் சுண்டக்காமுத்தூர் சாலையில் புட்டுவிக்கி குளம் அமைந்துள்ளது. இந்தக் குளத்தின் கரையோரம் உள்ள சாலையில் தினமும் பொதுமக்கள் நடைப்பயிற்சியை மேற் கொள்வார்கள். அப்பொழுது குளத்தில் சாமி சிலை கிடந்ததை கண்டு மக்கள் வியந்தனர். இதுகுறித்து உடனடியாக அருகில் உள்ள பேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்கள். அதன்பிறகு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்நிலையில் போலீசார் […]

Categories

Tech |