Categories
மாநில செய்திகள்

OMG: கடந்த 11 மாதங்களில் மட்டும்…. இத்தனை சிலைகள் மீட்பா…? வெளியான தகவல்…!!!!

தமிழ்நாட்டில் கடந்த 11 மாதங்களில் 141 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகளை வெளிநாடு உள்பட பல மாநிலங்களிலிருந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் மீட்டு வருகின்றனர். அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு மே முதல் ஏப்ரல் 2021ஆம் ஆண்டு வரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 80 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 9 பேரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். […]

Categories
மாநில செய்திகள்

அமெரிக்காவில் உள்ள தமிழக சிலைகள் மீட்க தனி குழு…. சிபிஐ வழக்கு தள்ளுபடி…!!!!

அமெரிக்க அருங்காட்சியகத்தில் உள்ள தமிழகத்தை சேர்ந்த சிலைகளை மீட்க தனி குழுவை நியமிக்க சிபிஐக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அமெரிக்காவில் உள்ள தமிழக சிலைகளை மீட்க கோரி சென்னையை சேர்ந்த யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த 2009 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றபோது வாஷிங்டன் நகரில் இருக்கக்கூடிய அருங்காட்சியகத்தை சேர்ந்த செம்பியன் மாதேவி, திருஞானசம்பந்தர் உள்ளிட்ட புராதன சிலைகள் […]

Categories

Tech |