Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இதை யாரு செஞ்சிருப்பா…? கோபத்தில் கொந்தளித்த அ.தி.மு.க தொண்டர்கள்… திருச்சியில் பரபரப்பு…!!

எம்.ஜி.ஆர் சிலையின் வலது கையின் மேல் பகுதி உடைக்கப்பட்ட சம்பவம் அ.தி.மு.க தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மரக்கடை பகுதியில் எம்.ஜி.ஆர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு அ.தி.மு.க அரசியல் அதிகாரிகள் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளிலும் அவரது நினைவு நாளிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருவது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் எம்.ஜி.ஆர் சிலையின் வலது கையின் மேல் பகுதி  உடைக்கப்பட்டு இருந்தது. இதனை அறிந்த அ.தி.மு.க கட்சிக்காரர்கள் அப்பகுதியில் திரண்டதால் சிறிது நேரம் […]

Categories

Tech |