திருச்செந்தூர் கடற்கரையில் பழமையான சேதமடைந்த சிலை கிடைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூரில் பழமை வாய்ந்த முருகன் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் 12 வருடங்களுக்கு ஒரு முறை மகா கும்பாபிஷேகம் நடைபெறும். அந்த வகையில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பாக கோவிலில் பழமையான சேதமடைந்த சிலைகளை சரி செய்வதும் அதற்கு மாற்றாக புதிய சிலையை அமைப்பது வழக்கமான ஒன்றாகும். இதில் சேதமடைந்த சிலைகளை கடல் மற்றும் நீர்நிலைகளில் போட்டு விடுவார்கள். இந்த நிலையில் சென்ற இரண்டு நாட்களாக காற்றழுத்த […]
Tag: சிலை கண்டெடுப்பு.
13-ம் நூற்றாண்டின் நந்தி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை அருகே இருக்கும் மாயா குளம் பாரதி நகர் கடற்கரை பகுதியில் சிலை கண்டெடுக்கப்பட்டிருக்கின்றது. கீழக்கரை கடற்கரை பகுதியில் ஏற்கனவே பல சிலைகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் தற்போது பழமை வாய்ந்த நந்தி சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதின் நீளம் 150 சென்டிமீட்டர், அகலம் 33 சென்டிமீட்டர், உயரம் 49 சென்டிமீட்டர் என இருக்கின்றது. இந்த நந்தி சிலையானது 13-ம் நூற்றாண்டை சேர்ந்தது என சொல்லப்படுகின்றது. இதில் […]
மூடப்பட்ட கிணற்றை தோண்டியபோது 3 கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் சந்தைப்பேட்டை பெரியகுளம் என்ற பகுதியில் விஜயபுரி அம்மன் கோவில் இருக்கின்ற நிலையில் திருவிழாவின் பொழுது இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிணற்றுக்கு சென்று தீர்த்தத்திற்காக தண்ணீர் எடுத்து வருவர். இந்த கிணறு பாழடைந்துவிட்டதால் பல வருடங்களாக தீர்த்தம் எடுக்க செல்லவில்லை. பின் அது மண்ணை போட்டு மூடப்பட்டு விட்டது. இந்த நிலையில் கோவிலில் ஒருவருக்கு சாமி வந்து கோவில் கிணற்றுக்குள் […]
பட்டுக்கோட்டையில் விவசாயத்திற்காக பள்ளம் தோண்டும் போது பழங்கால சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த அத்திவட்டி காடு கிராமத்தை சேர்ந்த விவசாயி மேலும் பேரழிவுக்கு எதிரான பேரியக்கம் தலைவராகவும் இருந்து வருகிறார். இந்த விவசாயிக்கு சொந்தமான புஞ்சை நிலம் அதே அத்திவெட்டி பிச்சினிக்காடு கிராமத்தில் உள்ளது. இந்த கிராமத்தில் இன்று கொய்யா கன்று நடுவதற்காக குளி வெட்டுகிறார்கள் அப்போது மண்வெட்டியால் அந்தக் குழியை வெட்டிக்கொண்டு இருக்கும் போது ஒரு அடி ஆழத்திலேயே டம் என்று […]