Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் படமாகும் சில்க் சுமிதாவின் வாழ்க்கை…படப்பிடிப்பு எப்போது …? வெளியான தகவல்!!!

சில்க் சுமிதாவின் வாழ்க்கை கதை அவள் அப்படித்தான் என்ற பெயரில் மீண்டும் படமாக்கப்படுகிறது; சில்க் சுமிதா அவர்கள் 1979-ல்  நடிகையாக அறிமுகமாக்கப்பட்டார். வண்டி சக்கரம் படம் மூலம் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு ,கன்னட மொழிகளில் 450 படங்கள் நடித்தவர் சில்க் சுமிதா அவர்கள். சில்க் சுமிதா 1996-ல் மரணமடைந்தார். இவர் தனது கவர்ச்சியான நடிப்பால் பெரிய ரசிகர் பட்டாளத்தை தனக்கு என்று வைத்திருக்கிறார். இவருடைய வாழ்க்கையை மையமாக வைத்துக்கொண்டு ஏற்கனவே டர்டி பிக்சர் என்ற திரைப்படம் வெளியானது. […]

Categories

Tech |