Categories
சினிமா தமிழ் சினிமா

கவர்ச்சி தாரகை சில்க் ஸ்மிதா… 62-வது பிறந்தநாள் இன்று..!!!!

சில்க் ஸ்மிதா 26 வருடங்களைக் கடந்தும் அவருக்கான இடம் சினிமாவில் தற்போதும் வெற்றிடமாக இருக்கின்றது. மக்கள் மனதில் தனது நடிப்பாலும் கவர்ச்சியாலும் கவர்ந்து இடம் பிடித்தவர் சில்க் ஸ்மிதா. தமிழ் சினிமா வாழ்க்கையில் கொடி கட்டி பறந்திருந்தாலும் தனது நிஜ வாழ்க்கையில் பல சோகங்களையும் ஏமாற்றங்களையும் சந்தித்தவர். இவரின் 62-வது பிறந்தநாள் இன்று. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சில்க் ஸ்மிதா 1960 ஆம் வருடம் டிசம்பர் 2-ம் தேதி ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். குடும்ப வறுமை காரணமாக […]

Categories
அரசியல்

இன்றளவும் விலகாத மர்மம்…. சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு….!!!!

தென்னிந்திய திரையுலகில் சில்க் ஸ்மிதாவை தெரியாதவர் யாருமில்லை. இவரது வேடம் திரைப்படத்தில் சின்னதாக இருந்தாலும் அதனை காண ஒரு ரசிகர் கூட்டமே வரும் என்பதை யாராலும் மறக்க முடியாது. இன்றைய இளைஞர்களும் சில்க் ஸ்மிதாவின் ரசிகர்கள் தான். இவரது பெயர் விஜயலட்சுமி ஆகும். இவர் மிகவும் திறமையாக நடனம் ஆட கூடியவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சில்க் ஸ்மிதா தமிழகத்தின் கரூர் மாவட்டத்தை பூர்விமகமாக கொண்டவர். இவர் ஆந்திர மாநிலத்தில் ஒரு […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஷகிலாவை பளார் விட்ட சில்க் ஸ்மிதா”… பேட்டியில் கூறிய ஷகிலா…!!!

ஷகிலா பேட்டி ஒன்றில் சில்க் ஸ்மிதா கன்னத்தில் அறைந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் கவர்ச்சி நடிகைக்கு பேர் போனவர் சில்க் ஸ்மிதா. அவரின் இடத்தை இன்றளவும் யாராலும் பிடிக்க முடியவில்லை. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இன்றளவும் இருந்து வருகின்றது. அவர் கவர்ச்சி நடிகையாக இருந்தாலும் ரசிகர்கள் அவரை கனவுகன்னியாகவே பார்த்தனர். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு டர்டி பிக்சர்ஸ் எனும் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் நடிகை வித்யாபாலன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திடீர்னு சில்க் ஸ்மிதா நியாபகம்?”…. ரசிகர்களின் சுவாரஸ்ய தேடல்…. வைரலாகும் வீடியோ….!!!!

90 கிட்ஸ் தொடங்கி 2K கிட்ஸ் வரை “சில்க்” என்ற பெயரை உச்சரிக்காதவர்களே இல்லை. அந்த அளவிற்கு “சில்க் ஸ்மிதா” ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் திடீரென கடந்த 1996-ஆம் ஆண்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சில்க் ஸ்மிதா மறைந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இருப்பினும் சில்க் ஸ்மிதா இன்றளவும் பேசும் பொருளாக உள்ளார். Silk Smitha Singing ❤️ pic.twitter.com/jLBeVMCTj0 — Parisal Krishna (@iParisal) January 28, 2022 இந்த நிலையில் […]

Categories
சினிமா

சிவாஜிக்கு மரியாதை கொடுக்காத பிரபல நடிகை….!! அவ்ளோ திமிரா…??

தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகைகளில் மிகவும் பிரபலமானவர் சில்க் ஸ்மிதா. இவருக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. இத்தனைக்கும் சில்க்ஸ்மிதா மெயின் ஹீரோயின் கூட கிடையாது. அனைத்து ரசிகர்களையும் தன் அழகால் கட்டிப்போட்டவர் சில்க் ஸ்மிதா. படத்தின் கதை எவ்வளவு மோசமாக இருந்தாலும் சில்க் ஸ்மிதா நடனமாடிய பாடல் ஒருபோதும் தோல்வி அடைந்ததில்லை. சில்க் ஸ்மிதா யாருக்கும் பயப்பட மாட்டார் மிகவும் தைரியமான ஒரு நடிகை என அவருடைய சமகால சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில்தான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவரை இழந்தது வருத்தமாக இருக்கிறது… சில்க் ஸ்மிதாவை நினைவு கூர்ந்த ராதா… எமோஷனல் பதிவு…!!!

நடிகை சில்க் ஸ்மிதாவை நினைவு கூர்ந்து நடிகை ராதா எமோஷனல் பதிவை வெளியிட்டுள்ளார் தமிழ் சினிமாவிற்கு இனி எத்தனை நடிகைகள் வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் என்றும் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகை சில்க் ஸ்மிதா. இப்படி பிரபல நடிகையாகவும், ரசிகர்களின் கனவு கன்னியாக வாழ்ந்து வந்த சில்க் ஸ்மிதா திடீரென தற்கொலை செய்து இறந்துவிட்டார். அவரது தற்கொலைக்கான காரணம் இன்று வரை யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் சில்க் ஸ்மிதா அவர்களின் நினைவு நாளாகும். இதனால் […]

Categories

Tech |