Categories
மாநில செய்திகள்

கோயம்பேட்டில் சில்லறை காய்கறி விற்பனையாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம்!

கோயம்பேட்டில் சில்லறை காய்கறி விற்பனையாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கோயம்பேடு சந்தை மூலம் ஆயிரக்கணக்கானோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோயம்பேடு சந்தையானது கடந்த 5ம் தேதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி மே 11ம் தேதி முதல் திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை செயல்பட தொடங்கியது. எனினும் மொத்த […]

Categories

Tech |